எனது வலைத் தளத்தை சிரமம் இல்லாமல் படிக்க.

வாசக அன்பர்களே!

பலர் என்னிடம் கேட்கும் கேள்வி எனது வலைப் பூவைப் படிக்க எந்த ஃபாண்ட் நிறுவ வேண்டும் என்பது .அவர்களுக்கான பக்கம் இது எனது வலைத் தளத்தில் உள்ள விடயங்களைப் படிக்க மற்றும் தமிழில் எழுத இந்த கீழ்க் கண்ட இரண்டாவது இணைப்பில் உள்ளதை உங்கள் கணனியில் நிறுவிக் கொண்டு படியுங்கள்.TO READ MY SITE IN TAMIL WITHOUT ANY PROBLEM . YOU INSTALL  THE PROGRAM IN THE SECOND LINK AND TYPE UNICODE PHONETIC SET BY PRESSING ALT + 2 AND TO CHANGE THE KEY BOARD TO ENGLISH PRESS ALT + 0 .

http://software.nhm.in/products/writer/
https://www.nhm.in/downloads/NHMWriterSetup1511.exe

மேற்கண்ட இணைப்புகளில் இரண்டாவது இணைப்பு என் ஹைச் எம் தமிழ் எழுத்து எழுதியை உங்கள் கணிணியில் நிறுவிக் கொண்டு. ஆல்ட் + 2 அழுத்தினால் தமிழில் உச்சரிப்பு எழுத்து முறையில் யூனி கோட் ல் தட்டச்சு செய்யலாம்.அதாவது amma என்று தட்டச்சினால் அம்மா என்று தமிழ் எழுத்தில் வரும்.மீண்டும் ஆல்ட் + 0 அழுத்த உங்கள் விசைப்பலகை ஆங்கில முறைக்கு மாறிக் கொள்ளும்.இதை நிறுவிக் கொண்டால் எனது வலைத் தளத்தை உங்களால் நன்றாக வாசிக்க முடியும்.பதிலும் தமிழில் எழுத இயலும்.