இயற்கையை சரிசெய்ய இனி சித்தர்களால் மட்டுமே முடியும்

இயற்கையை மனிதன் எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுக்கிறான்,. விவசாயி ஏன் இவ்வளவு ஏழையாயாக இருக்கிறான் தெரிகிறதா.விவசாயி மனிதர்கள் வாழும் வகைக்கு பாடுபடும் வரையில் அவன் திருவள்ளுவர் மதிக்கும் வண்ணம்சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அஃதின்றது உழன்றும் உழவே தலை.என்று மனிதனை வாழ்விக்கும் வண்ணம்  இருந்தவன் சுய நலத்துக்காக உரம் பூச்சி மருந்து கீழ்க்காணும்  ரசாயனங்கள் என உபயோகிக்க ,உபயோகிக்க,மனிதனை வாழ்விக்கும் விவசாயம் மனிதனை கொல்கின்றது.எனில் விவசாயி வாழ்வானா. இன்றைய(02-08-2010) தினமலரில் வந்துள்ள செய்தி இது நன்றி தினமலர் நீங்கள் சாப்பிடும் திராட்சையை … Continue reading இயற்கையை சரிசெய்ய இனி சித்தர்களால் மட்டுமே முடியும்