சித்தர்களின் விஞ்ஞானம் (பாகம் 49) – வர்மம்

November 15, 2011 by: machamuni

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 49)வர்மம்

 
அன்புள்ள பதிவு வாசகர்களே,
வர்மம் என்றால் என்ன.அது எப்படி செயல்படுகிறது,போன்ற விடயங்களை தெரிந்து கொள்வதற்கு முன் வர்மத்திற்கு பால பாடமான கைபிடி விளையாட்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


கைபிடி விளையாட்டு என்றால் ஏதோ விளையாட்டு என்று எண்ண வேண்டாம். அது கை மூட்டுகளை பிரிப்பது (ஒடிப்பது).மற்றும் சேர்ப்பது பற்றிய பாடமே.எனது தாத்தா பல ஓலைச் சுவடிப் பிரதிகளிலும் கையெழுத்துப் பிரதிகளிலும் எழுதி உள்ளார்.இதை நம் முப்பாட்டன் போதி தர்மா கற்றுக் கொடுத்து சீனர்களான நம் அண்ணாச்சிகள் பாதுகாத்து வைத்துள்ள விடயம்தான் அது.


அதாவது கை கால்கள் மடங்கும் திசைக்கு எதிராக ஒரு முறுக்கை கை கால்களில் ஏற்றும் தந்திரம்தான்தான் அது.முறுக்கு மீண்டும் அவிழ்க்கப்படாமல் எதிர்க்கப்படுமானால் கை கால்களில் உள்ள மூட்டுக்கள் முறியும்.கை கால்கள் மட்டுமல்ல முதுகு கழுத்து ஆகிய மூட்டுக்களும்தான்.


எச்சரிக்கை அனுபவமில்லாமல் பரீட்சித்து பார்க்க வேண்டாம்.உயிரையே இழக்க நேரிடலாம்.


இதை அவர்கள் “SHAOLIN CHIN NA”என்று அழைக்கிறார்கள்.இது நம் நாட்டிற்கு கற்றுக் கொடுக்க யாரேனும் வந்தால் ஓடிப்போய் நாமும் கற்றுக் கொள்ள வரிசையில் நிற்போம்.நம் நுண்கலைகளை நாம் எவ்வளவு அழித்துவிட்டு வரிசையில் நிற்க தயாராகிவிட்டோம் பார்த்தீர்களா????


இது பற்றி நாம் மிகவும் பெருமை கொள்ளலாம்.

இனிமேலாவது நம் சித்தர் கலைகளை போற்றிப் பாதுகாப்போம்.

16 responses to “சித்தர்களின் விஞ்ஞானம் (பாகம் 49) – வர்மம்”

 1. kalees says:

  Dear Sir, We need more about Varmam. Pls publish.

  • machamuni says:

   வர்மம் பற்றி அவ்வளவு எளிதாக அனைவரும் காணும் வண்ணம் எழுதக் கூடாது.நான் செய்துள்ள சத்தியத்திற்கு நான் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.தவறான நபரின் கையில் இது அகப்பட்டால் அதன் விளைவு மிகப் பயங்கரமாக இருக்கும்.எனவேதான் இந்தக் கட்டுப்பாடுகள்.எனவே எனக்கு எந்த அளவு வெளியிட அனுமதி இருக்கிறதோ அந்த அளவில் என்னுடைய வெளியீடுகள் இருக்கும்.இதற்காக என் மீது வருந்த வேண்டாம்.வர்மம் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிய வேண்டும் என்ற விதி இருக்கிறதோ அவ்வளவும் உங்களுக்கு இந்தப் பிறவியிலேயே தெரிய வரும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • பரமசிவம், மலேசியா says:

    64 கலைகள், சாகாக்கலை கொண்டது நம் இனம். ரகசியம் என்று சொல்லி எல்லாவற்றையும் நாமே அழித்து விட்டோம். இனிமேலாவது பகிரங்கமாக சொல்லுங்கள். உலகத்தில் உள்ள தமிழர்கள் கொஞ்சமாவது பெருமை படட்டும். சித்தர்கள் அனைவரும் நமது பாட்டன், பாட்டி மார்கள். நமக்கு மேல் சிவபெருமான் இருக்கிறார்.

    • machamuni says:

     அன்பு மிக்க திரு பரமசிவம் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!! இறைவன் கட்டளை எப்படியோ!! அது வரை இன்னும் வரும் .
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 2. suban says:

  please post some article about narambu vibaram and how they travel on the human body. using siddha proof such as theriyar narambu soothiram. please post pictures. thanks

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சுபன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   சுபன் நீங்கள் கேட்கும் விடயம் மிகவும் உயர்ந்த விடயம் . அதற்கு இது இடமல்ல.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. GOPINATH says:

  AYYA THANGALIN ALLAYPEASI EN VENDUM NANDRI…

  • machamuni says:

   அன்புள்ள திரு கோபினாத் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள். முடியாது.ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் பதிலளிக்கக் கூடாது என்று முடிவு எடுத்துள்ளோம்.இனி ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டால் அது வெளியிடப்படவும் மாட்டாது என்பதை மிகப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
   தமிழில் எழுதாதற்கு காரணமாக சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.“ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” “ சாகும் வரை தமிழ் பயின்று சாக வேண்டும் .என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற பாரதிதாசனின் வார்த்தைகள் எமக்கு உயிரான வார்த்தைகள்.எமது வலைத் தளத்தில் தமிழே முக்கியமானதாக இருக்க வேண்டும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. GOPINATH says:

  MIGAVUM ARUMAI AYYA YENAKU VARMAM PAYILA AASAI UNGALIN MUGAVARI THEAVAI NAAN ACCUPUNCTURE PAIRCHI MUDITHA MANAVAN

  • machamuni says:

   அன்புள்ள திரு கோபினாத் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள். முடியாது.ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் பதிலளிக்கக் கூடாது என்று முடிவு எடுத்துள்ளோம்.இனி ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டால் அது வெளியிடப்படவும் மாட்டாது என்பதை மிகப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
   தமிழில் எழுதாதற்கு காரணமாக சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.“ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” “ சாகும் வரை தமிழ் பயின்று சாக வேண்டும் .என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற பாரதிதாசனின் வார்த்தைகள் எமக்கு உயிரான வார்த்தைகள்.எமது வலைத் தளத்தில் தமிழே முக்கியமானதாக இருக்க வேண்டும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. gopinath says:

  MADHIPIRKURIYA AYYA THAVARUKU MANIKAVUM NAAN THAMIL PATRU UDAYAVAN ENAKU THAMILIL TYPE SEYA THERIYADHU. MIGAVUM VARUTHATHUDAN THERIVITHU KOGIREAN ANBUDAN A.GOPINATH.

  • machamuni says:

   அன்புள்ள திரு யுவராஜ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   பரவாயில்லை.ஆனாலும் தமிழில் எழுதாதற்கு காரணமாக சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.“ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” “ சாகும் வரை தமிழ் பயின்று சாக வேண்டும் .என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற பாரதிதாசனின் வார்த்தைகள் எமக்கு உயிரான வார்த்தைகள்.எமது வலைத் தளத்தில் தமிழே முக்கியமானதாக இருக்க வேண்டும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. Mohideen Thasthahir says:

  Dear சாமீ அழகப்பன்,
  Dear sami,

  this is very useful .need for more updation about kalari varmam and siddha ( especially ஆண்மை குறைவு, நரம்பு பிரச்னை, உடல் பலஹீனம் )
  Awaiting for ur reply.Thanks a lot.
  நரம்புகள் செயல்படும் விதம் , நரம்புகள் மூட்டுகளை பிடிடுள்ள விடம் பற்றி தெரிய வேண்டும் உதவுங்கள்

  or mail me

  • machamuni says:

   அன்புள்ள திரு மொகைதீன் தஸ்தகீர் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   நரம்புகள் செயல்படும் விதம் மற்றும் உள்ள அனைத்து விடயங்களும் முறையாக குரு சிஷ்ய மார்க்கமாக தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்.அவற்றை தெரிந்து கொள்ள கீழக்கண்ட பதிவுகளைப் பாருங்கள்.
   http://machamuni.com/?p=2696
   http://machamuni.com/?p=1683
   http://machamuni.com/?p=1599
   http://machamuni.com/?p=409
   http://machamuni.com/?p=1908
   http://machamuni.com/?p=2224
   ஆண்மைக் குறைவினாலும் குறி எழுச்சியின்மையாலும் அவதிப்படுபவர்களுக்கு ஒரு தீர்வு தர ஒரு அற்புதப்பதிவு வெளியிட இருக்கிறோம்.காணுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. இந்த பதிவை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்

  http://puthutamilan.blogspot.in/2014/01/blog-post_26.html

  • machamuni says:

   அன்புள்ள திரு ராஜூ சரவணன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி ,
   எமக்கு முன்பே தெரிந்த நல்ல தகவல்கள்.அனைவரும் தெரிவது கொள்ள வேண்டும் என்பதால் அனைவரும் தெரிந்து கொள்ள இணைப்பு உதவட்டும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

87 − = 86