ஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம் – பழம் பெரும் புத்தகம் 1

December 9, 2011 by: machamuni

 

கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய ‘ஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம்‘ என்ற நூலில் எழுதியுள்ள பல விடயங்களை விளக்கியுள்ளார்.அந்த நூல் ஒரு நூற்றாண்டுக்கு முன் உள்ள நூல். அதில் உள்ள ‘ சோகம் ‘ மந்திரம் பற்றிய பயிற்சியையே ‘சுதர்சனக் கிரியா’ என்று வாழும் கலை அமைப்பில் கற்றுத் தருகிறார்கள்.

இதுபோல் பல அமைப்பினர் இந்த நூலில் இருந்து எடுத்த விஷயங்களையே வேறு பெயரிட்டு கற்றுத் தருகின்றனர்.இதில் வாசி மாற்ற , உடல் தத்துவம்,பல ஆன்மீக ரகசியங்களையும் , எளிதாக விளக்கியுள்ளார்.

இந்த நூலை தற்போது தினமணி பதிப்பகத்திலிருந்து மறு பதிப்பிட்டிருக்கிறார்கள் . மிக மிக நல்ல புத்தகம் . ஒவ்வொரு ஆன்மீக அன்பர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் . இந்த நூல் கையில் இருந்தால் ஒரு பெரிய ஆன்மீக குரு வீட்டில் இருப்பதற்குச் சமம் .

அந்த மஹானின் படமும் அந்தப் புத்தகத்தின் முதல் இரு பக்கங்கள் பற்றிய விளக்கங்கள்

    

22 responses to “ஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம் – பழம் பெரும் புத்தகம் 1”

 1. Mani says:

  பழமையான அரிய புத்தகம் நன்றி ஐயா.

 2. Ravi says:

  Please can you tell me where this book available?

  Thank you very much.

  Ravi

  • machamuni says:

   இந்த புத்தகம் தினமணி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் கடப்பை சச்சிதானந்த சபைக்கு மடம் உள்ளது.அந்த மடத்தில் அவர்களது அனைத்துப் புத்தகங்களின் பதிப்புக்களும் கிடைக்கும்.எனது வலைப்பூ அன்பர்களில் ஒருவர் இது பற்றி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.பல்லாயிரக்கணக்கான மின்னஞ்சல்களில் அது எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை.சமயம் கிடைப்பின்.விவரம் தருகிறேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

  • Govindaraju says:

   This book is available at following distributor.

   Vinayagam & co
   57(24) srinivasa perumal sannathi first street
   Royapettah , chennai-600014
   Phone : 28350953 , cell – 9940098076

   also this book available at Thiruvalluvar book stall at moor market complex near to nehru stadium,chennai,Tamil nadu and stall owner name is Mr.Boobathy

   • machamuni says:

    அன்புள்ள திரு கோவிந்தராஜ் அவர்களே ,
    உங்களது கருத்துரைக்கு நன்றி.
    முகவரி வழங்கியதற்கு மிக நன்றி.மேற்கண்ட முகவரியை அனைவரும் உபயோகித்து புத்தகம் வாங்கி பயன் பெறுங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

 3. Ravi says:

  Thanks.In case if you find your email with Chennai address let me know.Will buy when I come to India middle of this year.

  Ravi

 4. Ravi says:

  This is what I came across from search for chennai address.Thx

  CUDDAPAH SRI PARAMAHAMSA SACHIDANANDA YOGEESHWAR SIVALAYAM
  NO. 1, KRISHNA STREET
  GOMATHI NAGAR
  SELAIYUR POST, EAST TAMBARAM
  CHENNAI 600073
  TAMIL NADU, SOUTH INDIA.

  • machamuni says:

   மேற்கண்ட முகவரியில் முயற்சி செய்து பார்க்கவும்.கிடைக்கலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. Dr PT. Arivoli says:

  வணக்கம் ஐயா,
  தங்களுடைய வலை தளத்தை கடந்த சில நாட்களாக படித்து வருகிறேன், ஆழமான, சூட்சுமமான கருத்துகளை எளிய முறையில் பகிர்ந்து வருவதற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன், உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
  வலைதளத்தை கடந்து வரும்போது கடப்பை ஸ்ரீ பரமஹம்ச சச்சிதானந்தா யோகிஸ்வரர் அவர்களின் ஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம் புத்தகம் குறித்த முகவரி அன்பர்கள் சிலர் கேட்டு இருந்தனர் என்னிடம் உள்ள புத்தகத்தில் உள்ள முகவரியை கொடுத்துள்ளேன்.
  ஸ்ரீ சச்சிதானந்தர் கம்பெனி
  [ புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் ]
  24 ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி தெரு,
  ராயபேட்டை , சென்னை 14 .
  போன் 8225953 .
  மிக்க நன்றி,
  டாக்டர் அறிவொளி

  • machamuni says:

   நன்றி திருமிகு முனைவர் அறிவொளி அவர்களே.தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.தாங்கள்தான் பொய்யான உண்மை.உண்மையான பொய்.உண்மையான உண்மை!உண்மையான பொய்!கூறிய திருமிகு முனைவர்அறிவொளி யா!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. Dr PT. Arivoli says:

  வணக்கம் அய்யா,
  நான் முனைவர் அறிவொளி அல்லன், பட்டதாரி சித்த மருத்துவராக, சித்த மருத்துவம், யோகா மற்றும் ரெய்கி முறையில் மருத்துவம் அளித்து வருகிறேன். தங்கள் முந்தைய பதிலுரையில் குறிப்பிட்டதுபோல் அது என்ன ” பொய்யான உண்மை.உண்மையான பொய்.உண்மையான உண்மை!உண்மையான பொய்?” தெரிந்து கொள்ளலாமா?
  மிக்க நன்றி,
  அன்புடன்,
  அறிவொளி

  • machamuni says:

   தங்கள் தொடர்புக்கு நன்றி.தங்களுக்கு தனி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுவிட்டது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. kumar says:

  aum, do you have more photos like this on cuddapah swami. i have never seen this picture else where on the net thanks for the pictures. if you do have more rare pictures on cuddapah swami please mail to me at jasoneinstein@hotmail.com. thanks

  • Keshav Reddy says:

   Check out this page for more info http://cuddapahswami.org/

   Cheers !!!

   • machamuni says:

    அன்புள்ள திரு கேசவ் ரெட்டி அவர்களே ,
    கருத்துரைக்கு மிக்க நன்றி,
    புத்தகத் தேவை , மேலும் விபரங்கள் தேவைப்படுபவர்கள் மேற்படி இணைப்பை உபயோகித்துக் கொள்ளவும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

   • shanmugasundaram says:

    வெப் முகவரி கொடுத்தமைக்கு நன்றி அய்யா

    • machamuni says:

     அன்புள்ள திரு ஷண்முக சுந்தரம் அவர்களே,
     உங்களது கருத்துரைக்கு நன்றி,
     இப்படிக்கு
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 8. Sundarrajan says:

  I read this full book. It’s a great book. How need Guru please read this book. Thank you.

  • machamuni says:

   அன்புள்ள திரு சுந்தரராஜன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   உங்கள் கருத்துரையின் முதற் பாதி,இதன் மறுபாதி புரியவில்லை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • shanmugasundaram says:

    அய்யா நான் இருபது ஆண்டுகளுக்கு முன் பழுது பட்ட பழைய புத்தகம் கிடைத்து படித்தேன் மிக மிக சக்திவாய்ந்த வார்த்தைகள் இவை என வியந்து படித்தேன் இன்று இந்த பத்தகம் பற்றி எமக்கு பல முகவரி வெப் முகவரி கிடைத்தது மிக்க மகிழ்சி உங்கள் சேவையை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்

    • machamuni says:

     அன்புள்ள திரு ஷண்முக சுந்தரம் அவர்களே,
     உங்களது கருத்துரைக்கு நன்றி,
     இப்படிக்கு
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 9. Sankar says:

  Dear all,

  This book is available at Giri traders Mylapore.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 8 = 2