வெறிநாய்க்கடி ( ஹைட்ரோ போபியா ) ( RABIS ) உயிரை காப்பாற்றும் ஆகாசக்கருடன்.

February 5, 2012 by: machamuni

வெறிநாய்க்கடி (ஹைட்ரோ போபியா) (RABBIS) :

சென்ற பதிவில் கூறப்பட்ட ஆகாச கருடன் கொடுக்கப்பட்டால் கீழ்க்கண்ட விவசாயி காக்கப்படலாம்.இந்தக் கிழங்கை அரைத்து கொட்டைப் பாக்களவு 2-3 அவுன்ஸ் வெந்நீரில் கலக்கி தினம் ஒரு வேளையாக 3 நாள் கொடுக்க நாய், நரி, சிறுத்தை, குரங்கு, பூனை, குதிரை, முதலை, வேங்கை, இவைகளின் கடி விஷங்களினால் உண்டான பற்பல தோஷங்கள் போகும்.கடி வாயிலும் இதனை அரைத்துப் பூசுதல் நன்று.

எங்களது உடன் வேலை பார்க்கும் நண்பர் தெய்வத் திரு  சுப்பிரமணியம் அவர்கள் ஒரு காரோட்டி,அவர் ஒரு நாய்க்கு தினமும் சிறிது உணவு போடுவார்.ஒரு நாள் அந்த நாய் இவர் மீது தாவிவிட்டு ஓடிவிட்டது.அப்போது அவர் கையில் காயம் பட்டது. அதன் பின் அவருக்கு இரண்டு மூன்று நாள் ஆனவுடன் ஒரு மாதிரி இருக்கிறது என்று கூறினார்.

அவருக்கு குடிக்க டீ கொடுத்த போது குடித்தார்.தண்ணீரை கொடுக்க நீட்டியவுடன்,தண்ணீரைப் பார்த்தவுடன் அவருக்கு,கழுத்து வெட்டி வெட்டி இழுத்தது. வெறிநாய்க்கடிக்கு இன்னோர் பெயர் தண்ணீர் பயம்((ஹைட்ரோ போபியா, HYDROPHOBIA )(RABBIS)) உடனே அவரை மதுரை மருத்துவனைக்கு கொண்டு சென்றார்கள்.

அவரையும் இதே போல் இரும்பு செல்லில் அடைத்து, இவரைக் காப்பாற்ற முடியாது.வெளியில் விட்டால் மற்றவர்களுக்கும் கிருமியை பரப்பிவிடுவார் என்று கூறி, கிருமிகள் பெருக ஊசி போட்டு சில நாட்கள் அவஸ்தைக்குப் பின் உயிர் விட்டார்.பிறகு ஒரு செம்பில் அவரை சாம்பலாக அடைத்துத்தான் கடைசியில் கொடுத்தார்கள்.சென்ற வருடம் ஒரு சின்னஞ் சிறு சிறுமியை இதே போல் கொன்றார்கள்.என் மனம் மிகச் சஞ்சலப்பட்டது . கொல்வதற்கா ஆங்கில வைத்தியம். காப்பாற்றுவதற்கா ? மக்களே சிந்தியுங்கள் !

8 responses to “வெறிநாய்க்கடி ( ஹைட்ரோ போபியா ) ( RABIS ) உயிரை காப்பாற்றும் ஆகாசக்கருடன்.”

 1. shareef says:

  அவர் உடனடியாக தடுப்பு ஊசி போட்டு கொள்ளவில்லையா ?

  • machamuni says:

   தடுப்பு ஊசி என்பது பற்றி ஏற்கெனவே எழுதியுள்ளேன்.வலுவற்ற நோய்க் கிருமிகளை நம் உடலில் செலுத்தி உடலுக்கு கிருமிகள் உள்ளே வந்துவிட்டது என்று பயமுறுத்தி அதன் மூலம் நம் உடல் நோய் எதிர்ப்பு பொருள்களை(Anti bodies) உற்பத்தி செய்து அதன் மூலம் நோய் வராமல் தடுப்பதே தடுப்பு ஊசி எனப்படுவது.கொக்கு நிற்கும்போது அது தலையில் வெண்ணெயை வைத்துவிடுவது,பிறகு வெண்ணெய் உருகி கொக்கின் கண்ணை மறைத்தவுடன் அதை பிடித்துவிடலாம் என்பது போல இருக்கிறது இந்த தடுப்பூசி சிந்தனை. நமது உடல் நோய் எதிர்ப்பு சக்தியை உபயோகித்து நோய் தடுப்பை உருவாக்குவதுதான் தடுப்பு ஊசி என்பது.அவருக்கு நோய் எதிர்ப்புத் திறன் இல்லாததால்தான்,வலுவான கிருமிகள் உள்ளே வந்தவுடன்,அவரது உடல் நோய் எதிர்ப்பு பொருள்களை உற்பத்தி செய்ய இயலாததால்தான் நோய் வந்துள்ளது.பிறகு எப்படி தடுப்பூசி போட்டு நோயைத் தடுப்பது.முட்டாள் தனமான ஆங்கில மருத்துவம் நம்மை எவ்வளவு தூரம் சிந்திக்கத் தெரியாத முழு மூடர்கள் ஆக்கிவிட்டது பார்த்தீர்களா????
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. shareef says:

  குழந்தை கர்ணனை குந்தி பேழையில் வைத்து ஆற்றில் விடுகிறாள் . அந்தப் பேழை ஒதுங்கிய இடம் தன ஆகர்ஷ இலைகள் நிறைந்த மூலிகை வனம். அதனால் தான் எத்தனை தானம் கொடுத்தாலும் கர்ணன் அள்ள அள்ளக் குறையாத செல்வத்துடன் வாழ்ந்து வந்தான்.

  தன ஆகர்ஷ இலை
  என்ற மூலிகை
  சதிரகியில் இருப்பது உண்மையா ஜி

  • machamuni says:

   ஆமாம்.சதுரகிரியில் இல்லாத மூலிகைகள் மிகக் குறைவு.வசிய மூலிகைகள் பல தன ஆகர்ஷணம் செய்யும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. O Palamudhir selvan says:

  Good article. Powerful medicine, in future, let people use this medicine to get rid off “Rabis”. Useful Information.

  • machamuni says:

   மிக்க நன்றி.திரு பழமுதிர் செல்வம் அவர்களே.தங்களுக்குத் தெரிந்தவர்களை நீங்களே காப்பாற்றலாம்.அந்தளவுக்கு உங்களை இந்த மச்ச முனிவரின் சித்த ஞான சபை முன்னேற்றியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லையல்லவே???????
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. shareef says:

  கொசுவ ஒழிக்க ஒரு வலி சொல்லுங்க ஜி

  கரண்ட் வேற இல்லாம நாங்க படர அவஸ்தை
  இருக்கே அப்பப்பா

 5. சிவா says:

  வணக்கத்துடன் வாழ்த்துக்கள்!
  கொசு வலை உங்களை காக்கும்
  அன்புடன்,
  சிவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1