ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 4

May 27, 2012 by: machamuni

வர்மக் கண்ணாடி என்னும் நூல் பாளையங் கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி இணைப்பேராசிரியர்  திரு மரிய ஜோசப் ,அவர்களால் பதிப்பிக்கப்பட்டு கிடைக்கிறது. வர்மம் பற்றிய விடயங்களை அருமையாக விளக்குகிறது.

இதில் முறிவெண்ணெய் என்பதில் இந்த நத்தைச் சூரி சேர்க்கப்படுகிறது.அதைக் கீழே காண்க !

இது காயங்களிலும் அடிபட்ட இடங்களையும் புதுப்பிப்பதில் சிறப்பானது.இது மேற்பிரயோகமாய் உபயோகிக்க நன்று.

அடுத்து வர்ம நூலான தொடு வர்மத்திரட்டு என்னும் நூலில் நத்தைச் சூரியெண்ணெய் உள்ளுக்கு கொடுப்பது மிக நன்றாக வர்மங்களை குணப்படுத்த வல்லது.

இந்த எண்ணெயை முதிர் பருவத்தில் எடுத்து மேலுக்கும் தேய்த்து குளிக்க 45 வகையான வர்ம பாதிப்புகளை குணமாக்கும்.

பதிவின் நீளம் கருதி இதன் பாகம் ஐந்தை அடுத்த ஓரிரு நாட்களில் பதிவிடுகிறேன்.

மற்றவை ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 5 ல் காண்க.

27 responses to “ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 4”

 1. Yahaventhan says:

  Arumaiana padhivu nantry.entrentrum ungal pani thodaratum

  • machamuni says:

   அன்பு மிக்க திரு யாகவேந்தன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!!இறைவன் அனுமதித்தால் மட்டுமே இறைவனின் பேனாவான என்னால் எழுத இயலும் . இறைவன் கட்டளையிட்டால் மட்டுமே எதுவும் நிகழும் . இறைவன் நினைப்பின் மாத்திரத்தில் எதுவும் நிகழ்த்துகிறான்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. thangal pani sirakka yeppothum irai udanirukkum, nandri.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு கே பாலச்சந்தர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!! இறைவன் மிகப் பெரியவன் . இறைவனின் பேனாவே நான் ??? எனக்கேது தனிமை. இறைவனுடன்தான் இருக்கிறேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. Ramkumar says:

  swamy, thanks for giving valuable information for sharing .

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ராம்குமார் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. மதிப்பிற்குரிய அய்யா, வணக்கம். தங்களது தேடுதல் சிறந்த ஆய்வுப் பணியாக பரிணமித்து, தமிழர்களுக்கு வரமாக வாழ்வாக பயன் தந்துக் கொண்டிருக்கின்றது. வாழ்த்துக்கள்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸ்ரீதரன் ஐயா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!! இன்னும் நிறைய விடயங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. SAMBATH says:

  ayya,
  ennakku vinthu viraivaga veleyerivedugerathu , ennathu manaiviyai thirupthi padutha mudeyavillai,ennaku ungal NATHAI CHOORI payanalikuma, , ENTHA NATHAI CHOORI ENGU KIDAIKUM, pls tell me

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சம்பத் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!இந்த விடயம் மிகச் சாதாரணமானதுதான்.சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களிடம் தாது விருத்தி(ஆண்மை பெருக்கி) லேகியம் கிடைக்கும்.அதில் நான் சிறப்பாகக் குறிப்பிடும் மூலிகைகளை அவர் சேர்த்து தயாரித்திருக்கிறார்.வாங்கிப் பயன் பெறலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • sampath says:

    kannan mobile no & approx rate kedaikuma

    • machamuni says:

     அன்பு மிக்க திரு சம்பத் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!என்னுடைய அத்தனை பதிவுகளையும் படித்தால் முதல் கேள்வி கேட்க மாட்டீர்கள்.பல பதிவுகளிலும் ,கருத்துரைகளிலும் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணனின் அலைபேசி எண்ணைத் தந்துள்ளேன்.மீண்டும் மீண்டும் இது போன்ற கேள்விகளைத் தவிர்க்கவும்.நான் ஒரு வியாபாரியோ , அல்லது தரகரோ அல்ல .எனது நேரத்தை வீணடிக்கும் இது போன்று ///approx rate kedaikuma/// வியாபார ரீதியான கேள்விகளை தவிர்க்கவும்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

     • Murali says:

      அன்புள்ள அய்யா , தங்களின் இணையதளம் மிகவம் அற்புதமாக உள்ளது . இது நாள் வரை வேறு எங்கும் பார்த்திராத பயனுள்ள விஷயங்கள் ஏராளம். நான் சித்த வழிபாட்டில் மிக ஈடுபாடு உள்ளவன். ஒவ்வொரு தகவலும் ஒரு புது தெளிவை என்னுள் ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் ஏன் தேடலை மிகை படுத்துகிறது. தங்களின் சேவை தொடர சத்குரு ஸ்ரீ அகஸ்திய பகவானை பிரார்த்திக்கிறேன்.

      நன்றி

     • machamuni says:

      அன்பு மிக்க திரு முரளி அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

 6. manudan says:

  Where the Nathai suri oil avilable?

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   நத்தைச் சூரி எண்ணெய் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளபடி செய்ய வேண்டும்.கடையில் கிடைக்காது .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மானுடன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   நத்தைச் சூரி எண்ணெய் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளபடி செய்ய வேண்டும்.கடையில் கிடைக்காது .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. பெருமதிப்பிற்குரிய குரு சித்தர் ஐயா அவர்களுக்கு ,
  வணக்கம்.மிக அருமையான பதிவு.மருத்துவர் மரிய ஜோசப் அவர்கள் எனது அண்டைவீட்டுகாரர்.தற்பொழுது ஓய்வுபெற்றுவிட்டார்.ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்ட ஓலைடுவடிகளை வைத்துள்ளார்.இந்த நூல் பிரதியெடுக்கும்போது அருகிலிருந்தவன் என்றமுறையில் நன்றிதெரிவித்துக்கொள்கிறேன்.

  என்றும் தங்கள்மாணவனாய்

  மு.பைசல் கான்(ksa)

  • machamuni says:

   அன்பு மிக்க பொறியாளர் திரு ஃபிஷல் கான் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   திரு மரிய ஜோசப் அவர்களின் இதர புத்தகங்களைப் பற்றிய விவரங்கள் தெரிவித்தால் எமக்குப் பயனுள்ளதாக இருக்கும் .அவரது தற்போதைய முகவரி அலைபேசி எண் போன்றவை இருந்தால் தாருங்கள் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. என் ஆசான் ஐயா,
  நத்தைசூரிவேரும்,குருப்பல்லும் வாயில்மென்று அந்ததுப்பினியில் ……………….
  உரைத்து பூட்டின்மேல் வைக்க,தெறித்துபோம்”
  -இது ஓர் ஏட்டில் கண்டது.இதில் குறிப்பிடப்படும் குருப்பல் என்பது எதுவாக இருக்கும் ஐயா?

  அன்புடன்
  மு.பைசல் கான்

  • machamuni says:

   அன்பு மிக்க பொறியாளர் திரு ஃபிஷல் கான் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   குருப்பல் பற்றி ஏற்கெனவே நான் தெரிவித்துவிட்டேன்.அது குருதான் . ஒரு குருவாகிய ஆசானிடம் 12 வருடங்கள் சேவை செய்து, அந்த சேவையில் அவர் மனமகிழ்ந்து கொடுத்தால் குரு வேலை செய்யும் . மற்றபடி நீங்கள் கேட்பது போல கருத்துரையில் தெரிவிக்கக் கூடிய விடயம் இல்லை இது .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. v.gokulakannan says:

  sir i want need to know about how to give nathai suri to sandai seval plz reply to my mail

  • machamuni says:

   அன்பு மிக்க திரு கோகுல கிருஷ்ணன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   ஒரு சண்டைச் சேவலுக்கு நத்தைச் சூரி கொடுத்தால் மற்றோர் சேவல் எளிதில் மடியும்.வேண்டாமே உயிர் துன்புறுத்தல்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. DR V.Sundar says:

  மதிப்பிற்குரிய ஐயா திரு சாமி அவர்களுக்கு .,
  என் அன்பு வணக்கம்…
  தங்களின் வலைதளமான “மச்சமுனி” ஒரு பெரிய பொக்கிஷம் என்றே கருதுகிறேன்…இது எப்படி இத்துணை நாள் என் கண்களுக்கு புலப்படவில்லை என்பது ஆச்சர்யமான விடயம் ..அது தற்போது பட்டது என் குருநாதரின் ஆசி மற்றும் நான் அன்றாடம் வணங்கும் பதினெண் சித்தர்களின் ஆசியும் தங்களை போன்றோரின் எண்ண அலைகளும் காரணம் என்று உறுதியாய் நம்புகிறேன்….தங்களை போன்ற சான்றோர்களின் நட்பு தொடர சித்தர்களையும் என் குருநாதரையும் வணங்குகிறேன்…
  என்றும் அன்புடன்.,
  டாக்டர் சுந்தர்..

  • machamuni says:

   அன்புள்ள திரு டாக்டர் சுந்தர்…. அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. Batticaloa Sithar says:

  Swami

  This site is very useful for every one.

  • machamuni says:

   அன்புள்ள திரு Batticaloa Sithar அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 56 = 59