சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் தயாரிப்புக்கள் ( பாகம் 7) ஓர் அரிய மூலிகை ( முடவாட்டுக்கால் )

கற்ப மூலிகைகளென்று சொல்லும் போது அதற்குள்ள  ஒரு முக்கியத்துவத்தை இங்கே  குறிப்பிட விரும்புகிறோம்.அதாவது கழிவுகளின் பெருக்கமே அனைத்து நோய்களும் .நோய்களின் தொகுப்பு மரணம் .எனவே கழிவுகளை அகற்றினால் நோய்கள் அனைத்துமே அகலும். எனவே ஒரு குறிப்பிட்ட வியாதியை இந்த கற்ப மூலிகைகள் கண்டிக்கும் என்றால் அந்தக் குறிப்பிட்ட வியாதியுடன் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதால் உடலில் உள்ள மற்ற வியாதிகளையும் கண்டிக்கும் என்று பொருள். இப்போது சென்ற பதிவில் பார்த்தது போல ஒரு கற்ப மூலிகையைப் பற்றிப் … Continue reading சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் தயாரிப்புக்கள் ( பாகம் 7) ஓர் அரிய மூலிகை ( முடவாட்டுக்கால் )