மச்ச முனி மூலிகையகம் (பாகம் 3)மதுமேகச் சூரணம் சர்க்கரை நோயாளர்க்காக

மதுமேகச் சூரணம் (சர்க்கரை நோயாளர்க்காக) சிறுகுறிஞ்சான் சிறியாநங்கை கொழுஞ்சி நீராரை வில்வம் ஆவாரம்பூ மருதாணி வெள்ளருகு வினைப்பூண்டு (மிளகாய்ப் பூண்டு என்றும் ரயில்வே பூண்டு என்றும் அழைப்பார்கள்) பூவரசு இலை மாவிலங்கப் பட்டை (மா இலிங்கம் என்பதே மாவிலங்கம் என்றாகியது ) இந்த மது மேகச் சூரணம் எமது பரம்பரை மருத்துவ முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த முறைகளில் உள்ள மருந்துக் கலவை.நாம் 1996 ஆம் ஆண்டு அரியலூரில் பணி மாறுதல் பெற்று பணியாற்றிக் கொண்டிருந்த போது எங்களது … Continue reading மச்ச முனி மூலிகையகம் (பாகம் 3)மதுமேகச் சூரணம் சர்க்கரை நோயாளர்க்காக