சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 11 ) ஆவாரம்பூ ஒரு அற்புத மூலிகை

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 10 ) தை படித்துவிட்டு இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கவும் . அப்போதுதான் தொடர்பு விட்டுப் போகாமல்  புரியும் . ஆவாரம்பூ ஆவாரம்பூ என்பது தங்கச் சத்துள்ளது என்பதால் தங்கத்திற்கு சமமாக கருதப்பட்டு விஷுக்கனி தரிசனத்தில் இடம் பெற்றுள்ளது . சாதாரணமாக தங்க பற்பத்தின் விலையும் அதிகம் . தங்கத்தின் விலையும் அதிகம் . சரியாக முடியாத தங்க பற்பம் சிறுநீரகத்தைப் பாதிக்கும் . ஆனால் ஆவாரம்பூ என்பது  இயற்கையால் … Continue reading சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 11 ) ஆவாரம்பூ ஒரு அற்புத மூலிகை