தும்பை மற்றும் கவிழ்தும்பை என்ற கௌதும்பை (மச்ச முனி மூலிகையகம் பாகம் 18) பாகம் 1

January 16, 2015 by: machamuni

உங்களிடம் வெகு நாட்கள் தாமதமாக வருகிறோம். பதிவுகள் கொடுக்கவில்லை , கருத்துரைகளுக்கு பதிலும் தரவில்லை.முப்பு குரு சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு , கற்ப சாதனை முயற்சியில் இருந்தோம். எனவே நமது வலைத் தள வாசகர்கள் பொருத்தருள்க!பல வாசகர்கள்  எம்மிடம் மருந்துகள் வாங்குவது பற்றி சந்தேகங்கள் கேட்ட வண்ணம் உள்ளனர் . அவர்கள் சந்தேகங்களை தீர்க்கும் முகமாக கீழே கொடுத்துள்ள விடயங்களை தெளிவாக அறியவும்.

திரு அமீர் சுல்த்தான் என்பவரும் , பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சித்தா மருந்தாளுநர் இருவரும் , உங்களைப் போன்ற வாசகர்களே!! நமது வலைத் தள அன்பர்களுக்காக , சென்னையில் எளிதில் கிடைக்காத மூலிகைகள் ,எம்மால்  சேகரித்து அனுப்பப்பட்டு சென்னையில் தயாரிக்கப்பட்டு, நமது வலைத் தள வாசகர்களுக்கு மிகச் சலுகை விலையில் அளிக்கப்படுகிறது(அவற்றின் இணைப்புக்களை கீழே தந்துள்ளோம்).பொதுவாக மருந்து குறிப்பில் குறிப்பிடாத மருந்துகளும் , பல மருந்துகளில் சேர்க்கப்படுகின்றன . இவற்றை குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அளவில் செய்து சாப்பிட்டால் அவற்றில் செயல்பாடுகள் சிறப்புக் குறைவாகவே இருக்கும். எனவேதான் மச்சமுனி மூலிகையகம் தோற்றுவிக்கப்பட்டது. எனவே சில பிரச்சினைகளுக்கு எம்மிடம் கேள்வி கேட்பதைவிட மச்ச முனி மூலிகையக மருந்துகளை வாங்கி உபயோகிக்க நலம் பிறக்கும்.மருந்துகளை வாங்குவதில் உள்ள சில நடைமுறைச் சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும்.(வங்கியில் பணம் செலுத்த இயலாதவர்கள் மணி ஆர்டர் மூலமும் அனுப்பலாம். அவற்றில் தங்கள் முகவரியை தகவல் பகுதியில் குறிப்பிட்டு , வேண்டும் மருந்துகளையும் தகவல் பகுதியில் குறிப்பிட்டு அனுப்பவும்.மொத்தத்தில்  மச்சமுனி மூலிகையகம் நமது தள வாசகர்களுக்காக நமது வாசகர்களால் நடத்தப்படும் நமது சொந்த மூலிகையகமாகும். மச்சமுனி மூலிகையகம் மருந்துகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண் .

திரு அமீர் சுல்தான்

முகவரி எண்.1/17, 5வது தெரு,

நாராயணசாமி தோட்டம்,

சின்னகொடுங்கையூர்,

சென்னை-118.

அலைபேசி எண் :- 9597239953

மச்சமுனி மூலிகையகம் (பாகம் 18 ) மச்சமுனி ஈரல் காப்பான் (பாகம் 2) இணைப்பு கீழே

http://machamuni.com/?p=3695

மச்சமுனி மூலிகையகம் (பாகம் 18 ) மச்சமுனி ஈரல் காப்பான் (பாகம் 1) இணைப்பு கீழே

http://machamuni.com/?p=3672

மச்சமுனி மூலிகையகம் (பாகம் 17) மச்சமுனி இயற்கை வரகு இணைப்பு கீழே

http://machamuni.com/?p=3653

மச்சமுனி மூலிகையகம் (பாகம் 16 ) மச்சமுனி மூலிகை கூந்தல் தைலம் இணைப்பு கீழே

http://machamuni.com/?p=3381

மச்சமுனி மூலிகையகம் (பாகம் 15 ) மச்சமுனி மூலிகை பற்பொடி இணைப்பு கீழே

http://machamuni.com/?p=3370

மச்சமுனி மூலிகையகம் (பாகம் 14 ) வாதக் குடைச்சல் நீக்கும் தைலம் இணைப்பு கீழே

http://machamuni.com/?p=3270

மச்சமுனி மூலிகையகம் (பாகம் 13 )அறுவகைச் சூரணம் இணைப்பு கீழே

http://machamuni.com/?p=3193

மச்சமுனி மூலிகையகம் (பாகம் 12) ஜம்ஜம் முகவசீகரி(FACIAL POWDER)

இணைப்பு கீழே

http://machamuni.com/?p=3189

மச்ச முனி மூலிகையகம்(பாகம் 11) திருவள்ளுவநாயனார் ஞான வெட்டியான் மதன காமேஸ்வரத் தைலம் , ஆண்மை வீரியம் உண்டாக்கி இணைப்பு கீழே

http://machamuni.com/?p=3113

மச்ச முனி மூலிகையகம்(பாகம் 10)நஞ்சுநீக்கி அல்லது அமுதம் பெருக்கி இணைப்பு கீழே

http://machamuni.com/?p=3100

மச்ச முனி மூலிகையகம்(பாகம் 9)வயிற்றுப் புண் நிவாரணி , குடல் புண் ஆற்றி-( ULCER CURE) இணைப்பு கீழே

http://machamuni.com/?p=3088

மச்ச முனி மூலிகையகம்(பாகம் 8) யானைச் சொறி , தோல்நோய் நிவாரணி-( SORIATIC CURE) இணைப்பு கீழே

http://machamuni.com/?p=3076

மச்ச முனி மூலிகையகம்(பாகம் 7) சிறுநீரக சீரமைப்பு சூரணம் இணைப்பு கீழே

http://machamuni.com/?p=3040

மச்ச முனி மூலிகையகம்(பாகம் 6) விரண சஞ்சீவித் தைலம் ( பொடுகுத் தைலம் )

இணைப்பு கீழே

http://machamuni.com/?p=3024

மச்ச முனி மூலிகையகம்(பாகம் 5) காய கற்பம் (வள்ளலார் காயகற்பம் ) பத்தியம் ஏதுமில்லை இணைப்பு கீழே

http://machamuni.com/?p=3004

மச்ச முனி மூலிகையகம் (பாகம் 4)தப்ரூக் மூலிகை குளியல் பொடிசருமப் ( தோலைப் பாதுகாக்க ) பாதுகாப்புக்கு இணைப்பு கீழே

http://machamuni.com/?p=2984

மச்ச முனி மூலிகையகம் (பாகம் 3)மதுமேகச் சூரணம் சர்க்கரை நோயாளர்க்காக இணைப்பு கீழே

http://machamuni.com/?p=2966

மச்ச முனி மூலிகையகம் (பாகம் 2)பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வழங்கும் போகர் பஞ்ச கல்பம்

http://machamuni.com/?p=2944

சுதந்திர தின இனிய உதயம்(மச்ச முனி மூலிகையகம்) {பாகம் 1} நீதியரசர் பலராமையா அவர்களின் மின்சாரத் தைலம் இணைப்பு கீழே

http://machamuni.com/?p=2845

மேலும் ஒரு முக்கிய விடயம் , சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களிடம் இயற்கை சார்ந்த பொருட்கள் மட்டுமே கிடைக்கும். மேலும் சதுரகிரி ஹெர்பல்ஸ் தயாரிப்புகளை நாம் சோதித்துப் பார்த்து எமது பதிவுகளில் வெளியிட்டுள்ளவைகள் மட்டுமே (அவற்றின் இணைப்புக்களை கீழே தந்துள்ளோம்), நமது வலைத் தள வாசகர்கள் வாங்கி உபயோகியுங்கள் , மற்ற தயாரிப்புக்கள் எம்மால் சோதித்து  பார்க்கப்படாதவைகள் , எனவே அவற்றை உபயோகித்தலைப் பற்றி எமக்குத் தெரியவும் செய்யாது , அவற்றைப் பற்றி எம்மிடம் எதுவும் கூறவும் வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.அவரது தயாரிப்புகள் பற்றிய நமது பதிவுகளின் இணைப்புக்களையும் கீழே கொடுத்துள்ளோம்.அவரால் நமது வாசகர்களுக்கு சரியான நேரத்துக்கு மருந்துகளைத் தர இயலாததால் தான் நமது மச்சமுனி மூலிகையகம் தோற்றுவிக்கப்பட்டது .

சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் தயாரிப்புக்கள் ( பாகம் 8) ஓர் அரிய மூலிகை (கனையெருமை விருட்சம்) இணைப்பு கீழே

http://machamuni.com/?p=2734

சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் தயாரிப்புக்கள் ( பாகம் 7) ஓர் அரிய மூலிகை ( முடவாட்டுக்கால் ) இணைப்பு கீழே

http://machamuni.com/?p=2715

சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் தயாரிப்புக்கள்( பாகம் 6)ஓர் அரிய மூலிகை ( சர்க்கரை வில்வம் )  இணைப்பு கீழே

http://machamuni.com/?p=2705

சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் ( பாகம் 5) இணைப்பு கீழே

http://machamuni.com/?p=2408

சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் ( பாகம் 4) இணைப்பு கீழே

http://machamuni.com/?p=2387

சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் ( பாகம் 3) இணைப்பு கீழே

http://machamuni.com/?p=2359

சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் ( பாகம் 2) இணைப்பு கீழே

http://machamuni.com/?p=2314

சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம்( பாகம் 1 ) இணைப்பு கீழே

http://machamuni.com/?p=2303

சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 4) தாது விருத்தி லேகியம் இணைப்பு கீழே

http://machamuni.com/?p=2149

சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 3) தாது விருத்தி லேகியம் இணைப்பு கீழே

http://machamuni.com/?p=2114

சதுரகிரி ஹெர்பல்ஸ்(திரு கண்ணன் அவர்கள்) தயாரிப்புக்கள் (பாகம் 2) மூட்டு வலித் தைலம் இணைப்பு கீழே

http://machamuni.com/?p=1998

சதுரகிரி ஹெர்பல்ஸ்(திரு கண்ணன் அவர்கள்) தயாரிப்புக்கள் (பாகம் 1) இணைப்பு கீழே

http://machamuni.com/?p=1943

இப்போது தும்பை மற்றும் கவிழ்தும்பை என்ற கௌதும்பை பற்றிக் காண்போம்.தும்பைப் பூவை அறியாத பழைய சிறுவர்கள் அறியாததல்ல . இதன் வெள்ளைப் பூவில் உள்ள தேனை உறிஞ்சி விளையாடியிருப்பார்கள். தற்போதைய கால சிறுவர்களுக்கு பல விடயங்கள் தெரியாததோடு ,வீட்டிற்குள் இருந்தே விளையாட்டையும் , ஆரோக்கியத்தையும் தொலைத்துவிட்டனர்.

THUMBAI

THUMBAI

பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவில் தும்பை மற்றும் கவிழ்தும்பை என்ற கௌதும்பை(மச்ச முனி மூலிகையகம் பாகம் 18) பாகம் 2 ல்இவை பற்றி காணலாம்.

8 responses to “தும்பை மற்றும் கவிழ்தும்பை என்ற கௌதும்பை (மச்ச முனி மூலிகையகம் பாகம் 18) பாகம் 1”

 1. praveen kumar says:

  ஐயா வணக்கம் ,
  உங்களை போன்ற பெரியவர்கள் நாட்டில் உள்ளதை கண்டு மிகவும் ஆனந்தம் அடைகிறேன்.உங்கள் நற்பணி மற்றும் ஆய்வு வெற்றி பெற பரம்பொருளை வேண்டுகிறேன்.

  • machamuni says:

   அன்புள்ள திரு ப்ரவீண் குமார் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. விஜய் says:

  நீண்ட இடைவெளிக்கு பிறகு பதிவை காண்பது சொல்ல முடியாத அனந்தம்.

  • போத்தி says:

   // நீண்ட இடைவெளிக்கு பிறகு பதிவை காண்பது சொல்ல முடியாத ஆனந்தம். //

   உண்மை.

 3. கோதண்டராமர் says:

  வணக்கம் ஐயா,
  நான் இந்த தும்பைச் செடியை இராஜபாளையத்தில் அனேக இடங்களில் கண்டிருக்கிறேன் ஆனால் இதன் பெயர் கூட எனக்கு இப்போதுதான் தெரியும் இதன் வடிவமே இது ஏதோ மூலிகைதான் என உனர்த்தியது ஆனால் விளக்கம் தர குரு அல்லது சித்த மருத்துவர் இல்லையே என வருந்தினேன் தாங்கள் தெளிவு படுத்தவிட்டீர்கள் மனிதனுக்கு ஆரோக்கியமாக வாழ மூலிகையே பக்க பலம் என என் சிறிய அறிவுக்கு படுகிறது அவை அழியாமல் காக்கப்பட வேண்டும் மனிதகுலம் செழிப்புற!
  தகவல் தொடர வாழ்த்துக்கள் ஐயா.
  நன்றி

 4. வணக்கம் அய்யா,

  நீண்ட நாட்கள் கழித்து பதிவை காணுவதில் மகிழ்ச்சி.

 5. கார்த்திகேயன் says:

  ஐயா வணக்கம் ,
  முந்தைய பதிவுகளின் இணைப்புகளை சேர்த்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி . என்னைப் போன்ற புதியவர்களுக்கு எளிதாக்கியதற்கு மிக்க நன்றி .

  அன்புடன்,
  கார்த்திகேயன் .

 6. சிவா says:

  தினமும் உங்களை நினைக்காத நாளில்லை..உங்கள் பதிவு வராத இத்தனை நாளும் கவலை கொண்டு இருந்தேன்..
  உங்கள் மேன்மையான மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல பரம்பொருள் உங்கள் துணை இருக்க வேண்டுகிறேன்..
  வாழ்க வளமுடன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 18 = 23