மச்ச முனி தாது ஜீவ விருத்திச் சூரணம் (பாகம் 1)

June 14, 2015 by: machamuni

மச்ச முனி தாது ஜீவ விருத்திச் சூரணம்

பலரின் பிரச்சினை ஆண்மைக் குறைவு மற்றும் இல்லற இன்பம்.காமம் இல்லையேல் இந்த உலக இயக்கம் இல்லை.இறைவனே காமேஸ்வரன் , காமேஸ்வரியாக உள்ளான். ஒன்றாக இருந்த பிரம்மம் இரண்டாக ஆண் பெண் என இரண்டாக பிரிந்து பின் இணையும் போது இன்பத்துடன் இனப்பெருக்கமும் நடக்கிறது .

இந்த இணைதலில் இருக்கும் இன்பத்தால்தான் , மாயா தன் பெருக்கத்தை நடத்துகிறது . ஆனால் இந்த இணைதலுக்கு முக்கிய சக்தியாகத் திகழ்வது , ஆண்மை சக்தியும் பெண்மை சக்தியும்தான் . ஆனால் இதில் குறைபாடினால் , எதிர்கால சந்ததி அற்றுப் போவதுடன் , பல மண முறிவுகளுக்கும் காரணமாகிறது .

இந்தக் குறைபாட்டை நீக்கும் மச்சமுனி மூலிகையகத் தயாரிப்பான மச்ச முனி தாது ஜீவ விருத்திச் சூரணம் . இதில் பல முக்கிய மூலிகைகள் கலந்துள்ளன . இதில்  கலந்துள்ள ஒரு முக்கிய மூலிகையான நீர் முள்ளி விதையின் சக்தியை கீழுள்ள காணொளிக் காட்சியைக் காணுங்கள்.இது மண்ணையே கயிறாக திரிக்கும் வல்லமை உள்ள நீர்முள்ளியின் சக்தியால் விந்து கெட்டியாகிறது .உடலுறவு இன்பமாய் நெடு நேரம் நீள வைக்கிறது .ஆணுறுப்பை கெட்டிப்படுத்துகிறது .விறைப்புத் தன்மையை உறுதி செய்கிறது .

இந்த தாது ஜீவ விருத்திச் சூரணம் , சுய இன்பப் பழக்கம்  மற்றும் அதீத சம்போகத்தினால் உண்டான அதீத வெட்டைச் சூட்டினால் நீர்த்துப் போன தாதுவை இறுக்கி கெட்டியாக்குகிறது. மேலும் ஆண்களில் உயிரில்லாத , இயக்கமில்லாத சீவ அணுக்களுள்ளவர்களுக்கும் , இயக்கமில்லாத விந்தணுக்கள் , வாலில்லாத , தலையில்லாத விந்தணுக்கள் உள்ளவர்களுக்கு நல்ல பலனளிக்கும். பலருக்கு கொடுத்து நல்ல பலன் கிடைத்திருக்கிறது .
பெண்களில் முறையில்லாத மாதவிடாய் உள்ளவர்களுக்கும் , கருமுட்டை வளர்ச்சி இல்லாதவர்களுக்கும் , யோனியில் சுரப்பில்லாததால் உடலுறவு என்பதே கடும் வலியை உண்டாக்குவதால்  உடலுறவென்பதே வெறுப்பாய் இருக்கும் பெண்களுக்கும் , கர்ப்பப் பை கோளாறுகள் பலவற்றையும் , அதீத வெட்டைச் சூட்டினால் வரும் வெள்ளைப்படுதலையும் தீர்க்கும் .
பலரின் குறை தீர்த்த இந்த தாது விருத்திச் சூரணம் உங்களுக்குக் கிடைக்க நீங்கள் நாட வேண்டிய முகவரி
திரு அமீர் சுல்தான் அவர்கள் ,தலைவர்  மற்றும் நிர்வாக இயக்குனர்
மச்சமுனி மூலிகையகம்
( MACHAMUNI HERBALS )
SMALL .SCALE.INDUSTRIES NO: 330021189121 ,
COTTAGE INDUSTRIES REG NO:- 1646
எண்.1/17,5வது தெரு, நாராயணசாமி தோட்டம், சின்னகொடுங்கையூர், சென்னை-118.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953

மச்ச முனி மூலிகையகத்தின் பிற தயாரிப்புக்கள் குறித்த கையடக்க குறிப்புப் புத்தகத்தின் பக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

MACHA MUNI MOOLIKAIYAKAM 1_mini
MACHA MUNI MOOLIKAIYAKAM 2_mini

5 responses to “மச்ச முனி தாது ஜீவ விருத்திச் சூரணம் (பாகம் 1)”

 1. ஜெ.செந்தில்குமார் says:

  ஐயா
  தங்களின் பதிவும் காணொளி காட்சியும் மிகவும் அருமை
  வாரத்திற்கு இரண்டு பதிவாவது பதிவீடுங்கள்

  என்றும் அன்புடன்

  ஜெ.செந்தில்குமார்
  லண்டன்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஜெ.செந்தில்குமார் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   கட்டுரைகள் இனி வரும்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. sundaramurthysr says:

  ஐயா
  ஜீவா விருத்தி சூரணம் பாகம் 1ல் பதிவு செய்து இருந்த காணோளி கண்டேன்
  நீர்முள்ளியின் சக்தி அபாரம் .

  அன்புடன்
  சு.சுந்தரமுர்த்தி
  சவுதி கோபர்

 3. sundarrajan says:

  machamuni site is vry usefull and connected all dimensions of all human being – thank you for your

  wonderfull mankind

 4. Mohan Raj says:

  Iyya, vanakam …
  Thangaluku mikaa nanri.arumaiyana thaagavalkal thangalin enaya thalam mulam ketaika petrom. Nan Tamil moliyil athiga nnatam ullavan.Nan tamilil thattachu seiya muyanrum mutiyavillai.nan allai pesi mulamakave merkandavatrai thattachu seithom. Enathu sontha oor dindigulku arukil kukiramam.athikamana mulikaikal irukinrana enathu ooril.athan payankalai makkalukum uravinar kallukum eduthuraika virrumbukiraen. Malum enuku sila utal matrum, thol thotarbana noikal ullana. Tharpoluthu SIRIYA NANKAI moligaiyai potiyai thinamum kallail verum vaitril etuthu utgondu varukiraen.

  Merkandavatrin thotarbana thangalidam sirithu ketka vendum.Thangalin thodarbu vali muraikal venduukiren.
  Alai pasi muulamaka tamilil thattachu seiya uthavi ventu kiren.Tharpoluthu Karamadai, covail vasithu varukiraen.

  Mikka nanri.

  Thangalin pathillayii ethir parthu kathirukirukum,

  Thangal unmaiyulla,

  S.MOHAN RAJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 3