தமிழர்களும் தமிழர் உழவுத்தொழிலும் விழிப்படைய வேண்டிய வேளை(பாகம் 1)

தமிழர்களும் தமிழர் உழவுத்தொழிலும் விழிப்படைய வேண்டிய வேளை தமிழர்களும் தமிழர் உழவுத்தொழிலும் விழிப்படைய வேண்டிய வேளை இது .அதற்கான விழிப்புணர்வுக் கட்டுரையே இது . இது எங்கோ நடை பெற வேண்டிய விடயம் , நமக்கும் இதற்கும் தொடர்பில்லை  என்று அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு , இது நடை பெற வில்லையானால் நம் எதிர் கால சந்ததியினர்  அவர்கள் சாப்பிடும் நஞ்சான (உரம் போட்ட ,பூச்சி மருந்தடித்த ,மரபணு மாற்றப்பட்ட தற்கொலை விதைகளின் மூலம் ) … Continue reading தமிழர்களும் தமிழர் உழவுத்தொழிலும் விழிப்படைய வேண்டிய வேளை(பாகம் 1)