தமிழர்களும் தமிழர் உழவுத்தொழிலும் விழிப்படைய வேண்டிய வேளை (பாகம் 3)

தமிழர்களும் தமிழர் உழவுத்தொழிலும் விழிப்படைய வேண்டிய வேளை இன்று தேர்தல் நாள் .அனைவரும் வாக்குப் பதிவு செய்திருப்பீர்கள். நாம் இப்போது சொல்லவிருப்பது யாருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதைப் பற்றியோ அல்லது அளித்த வாக்குகளைப்பற்றியோ கூற விரும்பவில்லை. நாம் தற்போது வேண்டுவதெல்லாம், இறைவா எங்கள் நாட்டில் ஆட்சியில் உட்காரும் அல்லது இருக்கும் நபர்களின் மனதில் புகுந்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி புரிய அருள் புரிய வேண்டுகிறோம்.எனென்றால் நாம் தேர்ந்தெடுக்கும் நபர்களின் மனம் பின்னால் பணத்தால் … Continue reading தமிழர்களும் தமிழர் உழவுத்தொழிலும் விழிப்படைய வேண்டிய வேளை (பாகம் 3)