சின்னப் பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஒரு நாளிலே

September 18, 2016 by: machamuni

vaalaiammanஎனக்கு மிகப்பிடித்த பாடல் இது ”சின்னப் பெண்ணான போதிலே ”
அதன் பாடல் வரிகள் கீழே :ஆரவல்லி என்ற தமிழ்ப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு அற்புதமான பாடலை எழுதினார். அதற்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார். இன்று கேட்டாலும் மெய்மறக்க வைக்கும் அந்தப் பாட்டு இதோ:-

பெண்: சின்னப் பெண்ணான போதிலே!
அன்னையிடம் நான் ஒரு நாளிலே
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா? – அம்மா
நீ சொல் என்றேன்! (சின்ன)

வெண்ணிலா! நிலா! – என்
கண்ணல்லவா கலா – உன்
எண்ணம் போல் வாழ்விலே!
இன்பம்தான் என்றாள்! (வெண்)

கன்னி என் ஆசைக் காதலே!
கண்டேன் மணாளன் நேரிலே!
என்னாசைக் காதல் இன்பம் உண்டோ? – தோழி
நீ சொல் என்றேன்! (வெண்)

கண் ஜாடை பேசும் வெண்ணிலா!
கண்ணாளன் எங்கே சொல் நிலா! – என்
கண்கள் தேடும் உண்மைதனை
சொல் நிலவே என்றேன்!

ஆண்: வெண்ணிலா! நிலா! – என்
கண்ணல்லவா கலா! – உன்
எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் காணலாம்

அதன் ஆங்கில பதிப்பு  இதுவும் எமக்குப் பிடிக்கும்.பிரபல திகில் பட மன்னன் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் படமான, ‘The Man who knew too much’ என்ற படத்தில் வரும் டோரிஸ் டே (Doris Day) பாடிய ‘கே செரா செரா’ (Que Sera Sera) என்ற பாடல்

When I was just a little girl
I asked my mother, what will I be
Will I be pretty, will I be rich
Here’s what she said to me.

Que Sera, Sera,
Whatever will be, will be
The future’s not ours, to see
Que Sera, Sera
What will be, will be.

When I was young, I fell in love
I asked my sweetheart what lies ahead
Will we have rainbows, day after day
Here’s what my sweetheart said.

Que Sera, Sera,
Whatever will be, will be
The future’s not ours, to see
Que Sera, Sera
What will be, will be.

Now I have children of my own
They ask their mother, what will I be
Will I be handsome, will I be rich
I tell them tenderly.

Que Sera, Sera,
Whatever will be, will be
The future’s not ours, to see
Que Sera, Sera
What will be, will be.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1