மச்ச முனி இயற்கை மூலிகை விவசாயப் பண்ணை

மச்ச முனி இயற்கை மூலிகை விவசாயப் பண்ணை மச்ச முனி இயற்கை மூலிகை விவசாயப் பண்ணை என்ற ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என நெடு நாள் ஆசை.மூலிகைகளில் கருப்பு மூலிகைகள் கேள்வியுற்றிருப்பீர்கள் . பல இடங்களில் அது இருப்பதாகவும் பல மடங்கு அவற்றின் மருத்துவ குணத்திற்காக, அதை தேடி அலைபவர்கள் இருக்கிறார்கள். அதை உற்பத்தி செய்தவர்கள் சித்தர்கள். மூலிகைக் கருப்பு உற்பத்தி செய்யும் முறை:-  முதலில் ஒரு சுத்த பத்தமான செம்மண் இடத்தை தேர்ந்தெடுத்து பண்படுத்தி ஒரு … Continue reading மச்ச முனி இயற்கை மூலிகை விவசாயப் பண்ணை