தடுப்பூசிகளும் அவை பற்றிய எச்சரிக்கைப் பதிவு (பாகம் 2)

February 12, 2017 by: machamuni
body_bacteria-720x480
{தடுப்பூசிகளும் அவை பற்றிய எச்சரிக்கைப் பதிவு (பாகம் 1)}ஐ படித்துவிட்டு பின் இந்தக் கட்டுரையை வாசிக்கவும்.அதன் இணைப்பு இதோ
http://machamuni.com/2017/02/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/
ஓசியில் போடுவதால் இலவச தடுப்பூசிகளை ( நம் இயற்கையான குணம் பற்றி ஒரு சொலவடை சொல்வார்கள் “ ஓசியில் பெண் வருகிறது என்றால் எனக்கு ஒன்று ,என் அப்பனுக்கு ஒன்று , என் தாத்தாவுக்கு ஒன்று என்று கேட்பார்களாம்” ) ஓடி , ஓடிப் போடுகிறோம். அது எவ்வளவு கெடுதல் என்று தெரியாமலேயே நம் அன்பிற்கினிய பிரியமான குழந்தைகளை , கெடுதலா நல்லதா என்பது தெரியாமல்,  நாமே தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்(ல்)கிறோம்.
கீழே சில இணைப்புக்கள் கொடுத்துள்ளேன் பார்வையிடவும்.
http://naayakan.blogspot.com/2010/07/blog-post.html
http://www.yarl.com/forum3/index.php?showtopic=73504
http://www.vinavu.com/2009/09/24/vaccine-privatization/
http://healernews.blogspot.com/2010/05/blog-post_16.htmlநமது நண்பர் ஒருவர் தடுப்பூசியின் தீமையை உணர்ந்து தடுப்பூசி போடாத போது அவருக்கு பிறப்புச் சான்றிதழ் கொடுக்க சிக்கல் இருப்பதாகக் கூற அவர் தகவல் உரிமைச் சட்டத்தை நாடி கீழ்க் கண்ட விவரம் பெற்றுள்ளார்.
Graphic1
சித்த வைத்தியத்தில்,மட்டுமல்ல ஆயுர்வேத வைத்தியத்திலும் காய்ச்சல் என்பது ஒரு வியாதியல்ல என்றே கூறுகின்றன.’ஆசன சீதம் ஜீவன் நாசம்’ என்று கூறுகிறது.அதாவது குதப் பகுதி குளிர்ந்தால் உயிர் போய்விடும்.காய்ச்சல் என்பது உயிராற்றலின் கிளர்ந்து எழுதலே!இதை எதிர் உயிரி ரசாயனங்களைக் கொண்டு (ANTI -BIOTIC ) இந்த உயிராற்றலின் கிளர்ந்து எழுதலை கொன்றுவிடுதலே ஆங்கில வைத்திய முறை.(ANTI -BIOTIC ) என்ற பெயரிலேயே உயிர் சக்திக்கு எதிரானது என்ற பொருள் இருக்கிறது.அது கிருமியின் உயிராக இருந்தாலும் சரி நம் உயிராக இருந்தாலும் சரி.இதுவே பின்னர் பெரு வியாதியாக விளைந்து ஆங்கில மருந்துகளால் கட்டுப் படுத்த முடியாதபடி கிளர்ந்து எழுந்து,  உயிராற்றலை எழுப்ப முயற்சி செய்து முடியாதபோது உயிரை முடித்துக் கொள்கிறது.( பால்வினை நோய்கள் AIDS ஆக மாறுவதும்,சாதாரண சளி ஆஸ்துமாவாக மாறுவதும் இப்படியே).
சூப்பர் பக் என்ற கிருமி இந்தியாவில் இருந்து போனதாகவும்.இந்தியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் இருந்து பன்றிக் காய்ச்சல்{( SWAIN FLUE )(H 1- N 1 VIRUS)}  ,பறவைக் காய்ச்சல்{( Avian Flu ) ,OR, ( BIRD FLU )}Fபரவியதாகவும் கூறும் மேலை நாட்டினருக்கு இந்த உண்மை தெரியாதா? காய்ச்சலா? தலைவலியா? உடனே பாராசிட்டமால் ( PARACETAMOL ) எடுங்கள். போடுங்கள், குழந்தைகளுக்கும்( PEDIATRIC DROPS  ) சொட்டு மருந்தாகவும், கொடுங்கள் என்று கூறுகிறார்களே! நாமும் நமது நண்பர் தலைவலி என்றவுடன் போடு ஒரு பாராசிட்டமால் என்கிறோமே!
 அது என்ன என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருப்போமா?பாரா அசிட்டோ அமினோ பினைல் என்பதே பாராசிட்டமால். நம் வயிறு என்ன குப்பைத் தொட்டியா? பெரும்பாலான ஆங்கில முறை மருத்துகள் பெட்ரோலில் இருந்து எடுக்கப்படும் ( CRUDE  OIL PETROLEUM BI PRODUCTS ) உப பொருட்களே!அதிகமான எதிர் உயிரி ரசாயனங்களைக் கொண்டு (ANTI -BIOTIC ) வைத்தியம் புரிதலே இந்த சூப்பர் பக் ( SUPER BUG ) கிருமி பரவலுக்கு முக்கிய காரணம் என்று இப்போது புலம்பி என்ன பயன்!
எதிர் உயிரி ரசாயனங்கள் (ANTI -BIOTIC ) என்பதாலேயே அது உயிர்ச்சக்திக்கு எதிரானது என்ற பொருள் அதில் உள்ளது. அது கிருமிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல நம் உயிர்ச்சக்திக்கும் எதிரானதே .
கீழே கொடுத்திருக்கும் இணைப்புகளைப் பார்வையிடுங்கள்.புரியும்.அதன் கடைசி இணைப்பில் கொடுத்திருக்கும் விஷயத்தையே இணைப்பாக கொடுத்திருக்கிறேன்.பாராசிட்டமாலின் கொடுமை கண்ட பின்னும் உபயோகித்தால்.
ஒரு பெண்ணின் கதையைப் பாருங்கள்

MY HUSBAND WAS WORKING IN A HOSPITAL AS AN IT ENGINEER, AS THE HOSPITAL IS PLANNING TO SET UP A DATABASE OF ITS PATIENT. AND HE KNOWS SOME OF THE DOCTOR QUITE WELL. THE DOCTORS USED TO TELL HIM THAT WHENEVER THEY HAVE A HEADACHE, THEY ARE NOT WILLING TO TAKE PARACETAMOL.

IN FACT, THEY WILL TURN HERBAL MEDICINE OR FIND OTHER ALTERNATIVES.THIS IS BECAUSE  PARACETAMOL IS TOXIC TO THE BODY, AND IT HARMS THE LIVER.ACCORDING TO THE DOCTOR, PARACETAMOL WILL RESIDE IN THE BODY FOR AT LEAST 5 YEARS. AND ACCORDING TO THE DOCTOR, THERE USED TO BE AN INCIDENT WHERE AN AIR STEWARDESS CONSUMES A LOT OF PARACETAMOL DURING HER MENSTRUAL AS SHE NEEDS TO STAND ALL THE TIME. SHE’S NOW IN HER EARLY 30’S, AND SHE NEEDS TO WASH HER KIDNEY (DIALYSIS) EVERY MONTH.

AS SAID BY THE DOCTOR THAT WHENEVER WE HAVE A HEADACHE, THAT’S BECAUSE IT IS DUE TO THE ELECTRON / ION IMBALANCE IN THE BRAIN. AS AN ALTERNATIVE SOLUTION TO COPE WITH THIS MATTER, THEY SUGGESTED THAT WE BUY 1 OR 2 CANS OF ISOTONIC DRINK (E.G.100PLUS), AND MIX IT WITH DRINKING WATER ACCORDING TO A RATIO OF 1:1 OR 1:2 (SIMPLY, IT MEANS ONE CUP 100PLUS, ONE CUP WATER OR 2 CUPS WATER).MY HUSBAND AND I HAVE TRIED THIS ON SEVERAL OCCASIONS, AND IT SEEMS TO WORK WELL.

ANOTHER METHOD WILL BE TO SUBMERGE YOUR FEET IN A BASIN OF WARM WATER SO THAT IT BRINGS THE BLOOD PRESSURE DOWN FROM YOUR THROBBING HEAD.

AS PARACETAMOL IS A PAIN KILLER, THE MORE PARACETAMOL YOU TAKE, THE LESSER WOULD BE YOUR THRESHOLD FOR PAIN (YOUR ENDURANCE LEVEL FOR PAIN). WE ALL WILL FALL ILL AS WE AGED, FOR WOMAN, WE WOULD NEED TO GO THROUGH CHILDBIRTH. IMAGINE THAT WE HAD SPENT OUR ENTIRE LIFE POPPING QUITE A SUBSTANTIAL AMOUNT OF PARACETAMOL (PAIN KILLER) WHEN YOU NEED TO HAVE A SURGERY OROPERATION, YOU WILL NEED A MUCH MORE AMOUNT OF GENERAL. IF YOU HAVE A VERY HIGH INTAKE OF  PARACETAMOL THROUGHOUT YOUR LIFE (MIGRAINE, MENSTRUAL CRAMPS ) IT IS VERY LIKELY THAT NORMAL GENERAL ANESTHETIC WILL HAVE NO EFFECTS ON YOU AS YOUR BODY IS PUMPED FULL WITH PARACETAMOL AND YOUR BODY IS SO USED TO PAIN KILLER THAT YOU WOULD NEED A MUCH STRONGER PAIN KILLER, MORPHINE????

THE THOUGHT IS SCARY ENOUGH TO TURN ME TO HERBAL MEDICINE OR OTHER HEALTHIER ALTERNATIVE. VALUE YOUR HEALTH, VALUE YOUR LIFE, THINK TWICE BEFORE YOU EASILY POP THAT FAMILIAR PILL INTO YOUR MOUTH AGAIN.
PLEASE DON’T ALWAYS TAKE  PARACETAMOL AND TRY SEND THIS TO PEOPLE YOU CARE ABOUT.BAD HEADACHE BUT NOW I NEED TWO!

ACTUALLY FOR MOST OCCASIONS WE TAKE PARACETAMOL, WE DON’T REALLY NEED TO. FOR EXAMPLE LIKE THE HEADACHES YOU GET SOMETIMES AFTER A LONG JOURNEY OR TRAFFIC JAM IN A HOT DAY ETC. I’VE NOTICED THEY JUST GO AWAY IF I CAN FORGET THEM.

பன்றிக் காய்ச்சல்{( SWAIN FLUE )(H 1- N 1 VIRUS)}  ,பறவைக் காய்ச்சல்{( AVIAN FLU ) ,OR, ( BIRD FLU )}காய்ச்சலின் அறிகுறிகள்

உடல் சூடாதல், உடல் பலவீனம், வலி,தொண்டை ப் புண், இருமல், கண் வருத்தம் (Fever, Muscle weakness AND pain in Muscle , Sore throat and cough, Sore in eyes – conjunctivitis )

 H1N1 தீ நுண்மத்தால் இறப்பை ஏற்படுத்தும் காரணிகள்

கடுமையான வைரஸ் நியூமோனியா, சுவாச அழுத்தம், பல அங்கங்கள் செயலிழப்பு (Severe viral pneumonia, Respiratory distress syndrome, Multi- organ failure)

கடைசியாக முத்தாய்ப்பாக ஒரு செய்தி மதிப்பிற்குரிய ஐயா ஜட்ஜ் பலராமையா அவர்கள் எழுதி உள்ள புற்று நோயை குணமாக்கலாம் என்ற புத்தகத்தில் நூறு பாராசிட்டமால் ( PARACETAMOL ) எடுத்துக் கொண்டால் புற்று நோய் வரும் காரணிகள் உறுதிப்படும், என்றும் பல நாடுகளில் பாராசிட்டமால் ( PARACETAMOL )  தடை செய்யப்பட்டுள்ளதையும், அந்த நாடுகளின் பட்டியலையும் விவரிக்கிறார்.

முக்கியமாக இந்தக் கட்டுரையை இப்போது எழுதுவது  தட்டம்மைத் தடுப்பு மருந்து , ரூபெலா ஊசி  மற்றும் பல தடுப்பு மருந்துகளை இப்போது இலவசமாக தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களால் போடப்பட்டு வருகிறது. உங்கள் குழந்தைகளின் எதிர்கால நலன் காக்கப்பட வேணுமானால் இந்த தடுப்பூசிளைப் போடாதீர்கள்.இதைவிடப் பெருங் கொடுமை மரபணு மாற்றத்தை காய்கறிகளில் செய்து வந்த வெளிநாட்டுக் கம்பெனிகளில் , அதில் இருந்து மாறி நேரடியாக நம் எதிர்கால வாரிசுகளின் மேலேயே மரபணு மாற்றத்தை பிரயோகிக்கும் கொடும் விடயத்தையும் மேற்கொண்டுள்ளன. அதற்கு இந்த வழியை மேற்கொண்டுள்ளன.
http://mannairvs.blogspot.com/2010/09/blog-post_16.html
http://siddhahealer.blogspot.com/
மேலே உள்ள இரண்டு வலைப் பூக்களையும் பாருங்கள்.இந்த காய்ச்சலைப் போக்கிக் கொள்ள சித்த வைத்தியத்தில் எளிமையான மருந்துகள் உள்ளன.
மேலும் கோடைக்கால வியாதிகளையும் வெயிலைச் சமாளிக்கவும் கீழ்க்கண்ட வழி முறைகளைக் கடப்பிடியுங்கள்.
 • காலை எழுந்தவுடன் 200 மி.லி. குளிர்ந்த நீரைக் குடிக்க வேண்டும்.
 • பழைய சோறு, நீராகாரம் மிகச் சிறந்தது.காப்பி , டீ , குளிர்பானங்கள் வேண்டாம்.
 • இளநீர், பதநீர் குடிக்கலாம்.
 • தர்பூசணி, திராட்சை, வெள்ளரி, நுங்கு சாப்பிடலாம்.
 • எலுமிச்சை சாறு, நன்னாரி சர்பத் (இயற்கையானது, வெறும் சர்க்கரைக் கலவை அல்ல) அருந்தலாம்.
 • கார வகை உணவு, தின்பண்டங்கள், அசைவ உணவைத் தவிர்க்கலாம்.
 • கேக், பப்ஸ், பரோட்டா துரித உணவைத் தவிர்க்கலாம்.
 • குளிர்பானங்களைத் தவிர்த்துக் குளிர்ந்த நீரை, மண்பானை நீரைக் குடிக்கலாம்.
 • காலை, இரவு இரு வேளை குளிக்கவும்.
 • உடலில் சந்தனம் (சந்தனக்கட்டையை உரைத்து எடுத்த சந்தனம்) பூசிக் குளியுங்கள்.
 • கை, கால் முகத்தை ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளவும்.
 • தயிரைக் கடைந்து வெண்ணெய் நீக்கப்பட்ட மோரை நிறைய குடிக்கலாம்.அத்துடன் சீரகப்பொடி . பெருங்காயம் , கொத்தமல்லி தழை, புதினா தழை , கருவேப்பிலை கிள்ளிப் போட்டும் பயன்படுத்தலாம்.
 • இறுக்கமாக ஆடை அணிவதைத் தவிருங்கள்.பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
 • மது, புகையிலை, மற்றும் லாகிரிப் பொருட்களைத் தவிருங்கள்.
 • பொதுவாகவே வீடும் அலுவலகமும் காற்றோட்டமாக இருக்க வேண்டும், குறிப்பாக ஹாலும் படுக்கை அறையும்.
 • பிளாஸ்டிக், இரும்பு, ஃபோம் இருக்கை, படுக்கைகளைப் பயன்படுத்தாதீர்கள்.இலவம் பஞ்சால் ஆன தலையணை மற்றும் மெத்தைகளை உபயோகியுங்கள்.
 • தலைக்கு தினமும் எண்ணெய் வைத்துக்கொள்ளுங்கள். கரிசலாங்கண்ணி,பொன்னாங்கண்ணித் தைலம் கலந்து உபயோகிக்க மிக்க நலம்.
 • வாரம் இரண்டு முறை எண்ணெய் (கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணித் தைலம்)தேய்த்துக் குளியுங்கள். உடல் சூடு கட்டுப்பாட்டில் இருக்கும்.
 • எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் தயிர், குளிர்பானம், மீன், இறால் சாப்பிட வேண்டாம்.
 • மலக்கட்டு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
 • இரவில் நீண்ட நேரம் கண் விழிக்காதீர்கள்.இரவு 10 மணிக்கு முக்குழி வெப்பப் பாதை , சக்தி அடையும் நேரம் என்பதால் இரவு 10 மணிக்கு மேல் கண்விழிப்பதை தவிருங்கள்.
 • பட்டினி, விரத முறைகளைத் தவிருங்கள்.காலை உணவில் சாறுள்ள பழங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.மேலும் காலை உணவை 7 மணி முதல் 9 மணிக்குள் (வயிறு சக்திப்பாதை இயங்கும் நேரம்) சாப்பிட்டுவிடுங்கள்.
 • கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம் உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும். சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய் தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம்.
 • சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம் சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும். வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.  பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள் கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம் பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய் மெல்ல மெல்ல நிவாரணம் தரும் .
 • மனதை லேசாக வைத்துக்கொண்டு, கோடை வெயிலைக் கட்டுப்படுத்தி நலமாக வாழுங்கள்.
அதை விடுத்து இது போன்ற கல்லீரலையும் , மண்ணீரலையும் , சிறுநீரகத்தையும் கெடுக்கும் ஆங்கில மருந்துகளை ஏன் உண்டு, குழந்தைகளுக்கும் கொடுத்து ,எதிர் கால சந்ததிகளையும்,அவர்கள் உடல் நலத்தையும் , அவர்களின் எதிர் காலத்தையும் ஏன் கெடுக்க வேண்டும்.
 பதிவு பெரிதாகப் போவதால் பதிவின் நீளம் கருதி {தடுப்பூசிகளும் அவை பற்றிய எச்சரிக்கைப் பதிவு (பாகம் 3)} ல் மீண்டும் தொடரப்படுகிறது .
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 5