புத்தகங்கள் வாங்க விரும்புபவர்களுக்கு

வர்மம் மற்றும் மருத்துவம் ஞானம் புத்தகங்கள் வாங்க விரும்புபவர்களுக்கு நான் இருவரை இங்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.

ஒருவர் திரு அருள்நிதி ,மூர் மார்க்கெட் , சென்னை.மிகவும் சிரமத்திற்கு இடையே இந்தப் பணியை அவர் செய்து வருகிறார்.சில புத்தகங்களுக்கு இவருக்குப் பத்து ரூபாய் கிடைக்கும் என்றால் இவர் அதை 20 ரூபாய் செலவழித்தும் பெற்றுத் தருவார்.  இவரிடம் பல கிடைக்காத புத்தகங்கள் ஒளிநகல்களாகவும் கிடைக்கும். அவரது அலை பேசி எண் +919380871581.இவரது மின்னஞ்சல் முகவரி arulnithinoolagam@yahoo.com.

மேலும் ஒரு நபர் திரு மோகன ராஜ் அவர்கள். இவர்  A.T.S.V.S.SiddhaMedicalCollege& Hospitalன் தாளாளர்.மிக இனிமையாகப் பேசும் நல்லவர்.இவரிடம் உள்ள நல்ல சில புத்தகங்கள் ஏட்டுப் பிரதிகளில் இருந்து பதிப்பிக்கப்பட்டவை . அவை விற்றுத் தீர்ந்தால் இன்னும் பல புத்தகங்கள் ஏட்டுப் பிரதிகளாக உள்ள புத்தகங்களை வெளியிட உள்ளார். இவரைப் போன்றவர்களால் நம் கலைப் பொக்கிஷங்கள் அழியாமல் காக்கப்படுகின்றன.வாங்குங்கள் பயன் பெறுங்கள்.இவரிடம் டாக்டர் திரு கண்ணன் ராஜாராம் அவர்கள் எழுதிய வர்ம நூல்கள் கிடைக்கும்.

SIDDHA MEDICAL LITERATURE PUBLISHERS

(An Unit ofA.T.S.V.S.SiddhaMedicalCollege& Hospital, Recognised by the Govt. of Tamil Nadu and Approved by Department of AYUSH, Government ofIndia.)

Munchirai, Pudukkadai P.O. 629171.

Kanyakumari district. Tamil Nadu. South India.

email : drmohanaraj@yahoo.in

 Dr. T. MOHANARAJ

MUNCHIRAI, PUDUKKADAI P.O. 629171

KANYAKUMARI DISTRICT. TAMILNADU

Cell No : 09442364659

drmohanaraj@yahoo.in

இவரிடம் கிடைக்கும் புத்தகங்களின் வரிசைக்கு கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Price list Books(1)