வர்மம் கற்க விரும்புபவர்களுக்கு ( மருத்துவத்திற்காக மட்டுமே )பாகம் 2

 

வர்மம் கற்க வேண்டும் எனப் பலரும் எம்மிடம் கேட்ட வண்ணம் உள்ளனர் .எமது நேரமின்மை காரணமாகவும் . வர்மம் கற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு வசதிகள் எம்மிடம் இல்லாததாலும் இந்த வர்மம் கற்றுக் கொடுக்கும் இடத்தை தங்களுக்குத் தெரிவிக்கிறேன். எமது பார்வைக்கு எட்டிய அளவில் நன்றாக உள்ள வர்மம் பயிற்றும் இடத்தைப் பற்றிய இந்த தகவலைத் தெரிவிக்கிறேன்.இதை தயவு செய்து மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டுகிறேன்.வேறு ஒருவரைத் தாக்க இதை பிரயோகம் செய்தால் , தாக்குதலுக்கு உட்படும் நபர் இறந்து போகலாம், கைகால்கள் ஊனமாகலாம், அல்லது இவற்றுக்காக நீங்கள் காராக்கிரகத்துக்கு (சிறைச்சாலைக்கு ) செல்ல நேரலாம். இதிலும் தப்பித்தால் , நீங்கள் எந்த வர்மத்தை அடிக்க பயன்படுத்தினீர்களோ அந்த வர்மத்திலேயே உங்களுக்கு இயற்கையிலேயே தாக்குதல் நேரலாம்.

வர்மம் என்றாலே கர்மம் .இது இறைவன் போட்டு வைத்த வாசி முடிச்சுக்கள்.எனவே கெடுதல் செய்ய அந்த இடங்களைத் தொடாதீர்கள்.

வர்மம் கற்றுக் கொள்ள விரும்பும் அன்பர்களுக்கு வர்மம் கற்றுக் கொள்ள விரும்பும் அன்பர்கள்,கீழ்க் காணும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

வகுப்புக்கு பணம் செலுத்தும்  நமது வலைத் தள அன்பர்கள் மட்டும் இன்னும் கால அவகாசம் எடுத்து அடுத்த மார்ச்  10ம் தேதி வரை பணம் செலுத்திக் கொள்ளலாம்.

மார்ச் 23,24 ஆம் தேதியில் கன்னியாகுமரியில் ஆரம்ப கட்ட வகுப்புக்கள் நடை பெற இருக்கின்றன. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Dr. T. MOHANARAJ

MUNCHIRAI, PUDUKKADAI P.O. 629171

KANYAKUMARI DISTRICT. TAMILNADU

Cell No : 09442364659

drmohanaraj@yahoo.in

இதன் பின்னர் நேரடி வர்மா மசாஜ் வகுப்புக்கள்  நடத்தப்பட இருக்கின்றன.

இந்த மேற்கண்ட வர்ம அடிப்படை வகுப்புக்களை கற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமே நேரடி வர்மா மசாஜ் வகுப்புப் பயிற்சி  கொடுக்கப்படும் .அவை  பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.