ஒரு பழம் பெரும் புத்தகம்4
கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியதுஇந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில் அமைப்பாக காட்டியுள்ள புத்தகத்தைப் பற்றியது.
அந்தப் புத்தகத்தின் பெயர் ‘ஸரீரதேவாலய ரகஸ்யார்த்த பாரிஜாதம்‘, உடலை விஷ்ணு கோயில் அமைப்பாக காட்டியுள்ள படங்களையும் , இதில் நகல் எடுத்து வெளியிட்டு உள்ளேன்
‘ஸரீரதேவாலய ரகஸ்யார்த்த பாரிஜாதம்‘, உடலை விஷ்ணு கோயில் அமைப்பாக கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் காட்டியுள்ள படங்களையும் அதன் விளக்கங்களையும் பார்த்தோம் .
மற்ற ஆன்மீக ரகசியங்கள் இனி வரும் இடுகைகளில் காணலாம்.
நன்றி
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்
அரிய & பயனுல்ல தகவலுக்கு ரொம்ப நண்றீ!!!
WHere can we get these books "ஸரீரதேவாலய ரகஸ்யார்த்த பாரிஜாதம்",
Any new editions are available? by same authour / publications / trust?
Nice postings 🙂
– Raviii
கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ரவீ அவர்களே,
இந்த புத்தகம் தற்போது கிடைப்பது கடினம் எளிதில் கிடைக்கும் புத்தகத்தை மக்கள் வாங்கிப் படித்துக் கொள்வார்கள்.கிடைக்காத புத்தகம் என்பதால்தான் பதிவில் இடம் பெறுகிறது.ஒரு வேளை கடப்பை சச்சிதானந்தர் மடம்.கடப்பா மாவட்டத்தில் உள்ளது.அங்கே கிடைக்கலாம்,முயற்சி செய்யவும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Sir,
The message in your blog is realy immpresing. Is there any formality to become a member in your Ashram. If so please furnish the same. My e.mail id is pathanjali47@Gmail.com
Thanking you,
PS Kannan
அன்புமிக்க திரு pskannan அவர்களே,
கருத்துரைக்கு நன்றி!!!!!
புதிய நபர்களாக எங்களது மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் சேர விரும்புபவர்கள்,முதலில் திருமணம் முடிந்தவர்களாக இருக்க வேண்டும்.குறைந்த பட்சம் தவறாமல் பவுர்ணமி அன்று நடக்கும் மூன்று கூட்டங்களுக்கு வந்திருக்க வேண்டும்.எனென்றால் அப்போதுதான் ஞானம் என்றால் என்ன என்றாவது புதியவர்களுக்கு புரியும். இவைதான் எங்கள் சபையின் உறுப்பினராக ஆகுவதற்கு உள்ள தகுதிகள்.மற்றவை நேரில்
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
vanakkam. naan vayathanavan. vayathukuriya prachinaihal unndu. vali nadmattam kidayathu.
[need someone help required to go outside}. kalam thandi ganathirku alaihiran. kidaikkuma?
vazhi undah! tholavil erukkum en ponra muthiyorukku neengal solvathu enna?
melum kadappai swamigalin puthakam pazhya putha kadaikali kidaikkum{ pl. try old books stall
if any one really intrested in this matter}
anbudan sv.
அன்பு மிக்க திரு எஸ் வெங்கடேசன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
வயதாவது என்பது ஒரு பிரச்சினை இல்லை.புலன்கள் நல்ல வேகத்துடன் இருக்கும்போதே அவற்றை நல்ல வழியில் திருப்பி நாம் இறைச் சிந்தனையில் ஈடுபட வேண்டும்.ஆனால் நாம் காலத்தே பயிர் செய்வதில்லை.நாம் சொல்வது நம் எல்லோரையும்தான்.பரவாயில்லை இப்போதாவது வந்த தேடல் இப்பிறவிக்கு உபயோகமானால் ஆகட்டும்,இல்லையென்றால் அடுத்த பிறவியில் விட்ட குறை தொட்ட குறை வந்தடுக்கட்டும்.உங்கள் எண்ணம் வலுவானால் இறைவன் இப்போதே இந்தச் சணத்தில் உங்களுக்கு அருள தயாராக உள்ளான்.நீங்கள் இதைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.உங்களது விசுவாசம் உங்களைக் காப்பாற்றும்.
நினைத்த
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
இந்த புத்தகம் தற்போது கிடைக்கிறது.
பெரிய புத்தக கடைகளில்/புத்தக திருவிழாவில் தேடினால்
கிடைக்கக் கூடும் .
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
கடப்பை சச்சிதானந்தர் மடம் சென்னையில் உள்ளது .அங்கே இந்தப் புத்தகங்கள் கிடைக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா,இதன் ஆசிரியர் அறிவுரைப்படி, சரம் பார்த்து பரிட்சையில் தேறிய ஒருவரைபற்றியும்
குறிப்பிட்டுள்ளது.சரம் என்பது எல்லாம் உண்மைதான் போலும்
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்