அக்கு பஞ்சர் அறிமுகம் – 1
நமது உடலில் நடுப்பகுதியில் ஏழு ஆதாரங்களான (சக்கரங்கள்) சக்தி நிலைகள் உடலில் உள்ளன.அவை சித்த தத்துவத்தின் அடிப்படையில் சஹஸ்ராரா சக்கரம் நீங்கலாக ஆறு ஆதாரங்களாகக் கொண்டுள்ளது.
இதையே விநாயகர் அகவலில்
பேரா நிறுத்தி பேச்சுரை யறுத்து
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழிமுனைக் கபாலம் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றுஎழு பாம்பின் நாவில் உணர்த்தி
குண்டலியதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே’
அக்கு பஞ்சர் விஞ்ஞானத்தில் இந்த ஏழு சக்கரங்களை இணைக்கும் இரு சக்தியோட்டப் பாதைகளே மிக முக்கியமான சக்தி ஓட்டப் பாதைகள்(GOVERNING VESSELLS ).இனி இந்த சக்தி ஓட்டப்பாதைகளை G.V என அழைப்போம். இதில் கீழே கொடுத்துள்ள படங்களைப் பார்த்தால், பிறப்புறுப்பில் ஆரம்பித்து உதட்டின் கீழ் உள்ள இடத்தின் வரை செல்வது (REN-MERIDIAN) ரென் மெரிடியன்.குதத்தின் அருகில் ஆரம்பித்து உச்சந்தலை வழியாக மேல் உதடு வரை வருவது டூ மெரிடியன் (DU-MERIDIAN).
இவ்விரு சக்தி ஓட்டப் பாதைகளும் நமது சக்கரங்களை இணைக்கிறது.இதன் மூலமே தாவோவின் யோகம் பணியாற்றுகிறது.
இந்த இரு சக்தி ஓட்டப் பாதையின் சக்தி நமது உள்ளுறுப்புக்களுக்கு 12 சக்தி ஓட்டப் பாதைகளின் வழியே ஊட்டப் படுகிறது.அந்த இயற்கைச் சக்தியே நாம் உயிர் வாழ்வதற்கு ஆதாரமான கடவுளின் சக்தி(VITAL FORCE).அது ‘QI’ என்றழைக்கப்படுகிறது.
இரு விதமான சக்திகளை உடல் ஏற்கிறது.ஒன்று உணவுச்சக்தி(NUTRITIONAL FORCE).மற்றொன்று கடவுளின் சக்தியென்றழைக்கப்படும் இயற்கைச் சக்தி(VITAL FORCE). இதில் உணவுச்சக்தி(NUTRITIONAL FORCE) என்னதான் கொடுக்கப்பட்டாலும் கடவுளின் சக்தியென்றழைக்கப்படும் இயற்கைச் சக்தி(VITAL FORCE) உடலுக்கு கிடைக்காவிட்டால் அது உயிர் வாழாது.
கடவுளின் சக்தியென்றழைக்கப்படும் இயற்கைச் சக்தி(VITAL FORCE) உடலுக்கு கிடைக்காவிட்டால்(இதற்குப் பல காரணங்கள் உண்டு). உயிர் போய்விடும் என்ற பயத்தில் உணவுச்சக்தி(NUTRITIONAL FORCE) உடலில் அதிகம் சேகரிக்கப்படுகிறது.எனவே உடல் குண்டாகிறது.உடல் நோயுறுகிறது. இறப்பு என்னும் மரணம் நெருங்குகிறது.மீண்டும் கடவுளின் சக்தியென்றழைக்கப்படும் இயற்கைச் சக்தி(VITAL FORCE) உடலுக்கு அளிக்கப்படுமானால் உடலும் மெலியும்.ஆயுளும் நீடிக்கப்படும்.இறப்பு என்னும் மரணம் தள்ளிப் போடப்படும்.
ஒரு குறிப்பிட்ட அளவு உடல் வளர்ந்தவுடன் உணவுச் சக்தி இல்லாமலேயே வாழலாம். இதையே சித்தர் தத்துவங்களில் நோய்,பசி,தாகம்,தூக்கம்,மரணம் இவற்றை படிப்படியாக வெல்லலாம்.உடல் பொதுவாக நோய் வாய்ப்படும் இயல்புள்ளது.இதை நோய் அணுகா விதிகளை கடைப் பிடிப்பதன் மூலம் நோய் அணுகாமல் காத்துக் கொள்ளலாம்.
இங்கு கொடுத்துள்ள ஒளிப்படக்காட்சியில் உதட்டுக்குக் கீழ் உள்ள புள்ளியான REN 24 ம், உதட்டுக்கு மேல் உள்ள புள்ளியான DU26 ம் ஒரு சேர மசாஜ் செய்வதால் இந்த இரண்டு முக்கியமான சக்தி ஓட்டப் பாதைகள் வெகு வேகமாக சக்தியூட்டப்பட்டு உடல் வளம் பெருகிறது.வலிப்பு வந்து சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும்,பேய் பிடித்து ஆடிக் கொண்டிருப்பவர்களுக்கும், ஹிஸ்டீரியா வந்து கத்திக் கொண்டிருப்பவர்களுக்கும்,மன நோயால் கடும் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்தப் புள்ளிகளில் அழுத்தம் கொடுக்க உடனே கட்டுப்பாட்டிற்கு வருவார்கள்.
[tube]http://www.youtube.com/watch?v=x6KKyPjnhjI[/tube]
interesting and informative. Thanks
Thank you very much for these precious information.
Excellent posting with minute detail on our body parts. Thanks.
no comment god is god
Great website ! Many thanks for creating it. Keep working that way.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.பாராட்டுக்கும் நன்றி.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
பேரன்புடையீர்,
வணக்கம்.
தங்களது பதிவுகளை படித்து வருவதில் மிக பெருமை அடைகின்றேன்.
அருமை நண்பர் திரு நாகமணி அவர்களின் நண்பன். த்ங்களைப் பற்றி
மிக உயர்வாக பேசுவார். நாங்கள் அடிக்கடி chat-ல் பேசுவது உண்டு.
அன்பன்
விஸ்வநாதன். சென்னை.
அன்பர் நாகமணி, விண்மனி வேர்டு பிரஸ் அவர்கள் பயன் கருதாத சிந்தனையாளர்.அவர் இந்த வலைத் தளத்தை வடிவமைத்தது எனக்குச் செய்த பணியாக நான் கருதவில்லை.இது அவருடைய வலைத் தளமாகவே கருதுகிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Hello Sir,
Very nice website.Very useful info.Appreciate your time to write this.
Ravi
adi thozhum vanakathudan pudhithai arimugam agindren.
With thanks for any smart critique. Myself together with my own neighbor have been simply preparing to do some research regarding this. People got a grab a guide from some of our area library nevertheless I believe We learned much more crystal clear from this post. I am really glad to view such superb information becoming discussed easily out there.
Ayya,
Vanakkam,
Very interesting, Thangal pani sirakka ella valla Iraiperattrali vanangukirom.
Jai Guru!
அன்பு மிக்க திரு பூவராகன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
வெகு நாட்கள் கழித்து உங்கள் கருத்துரை.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
What is the difference between accupuncture and varma?In Varma does pulse diagnosis plays a important role in treatment ?
அன்பு மிக்க திரு தருண் பாண்டியன்அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!!
நாடி பார்க்க அக்கு பஞ்சரிலும் தெரிந்திருக்க வேண்டும் .ஒவ்வோர் கையிலும் ஆறு உறுப்புகளுக்கான நாடி வீதம் மொத்தம் பனிரெண்டு நாடி பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். வர்மத்தில் ஒவ்வொர் கையிலும் மூன்று நாடிகள் வீத்ம் அதன் உட்பிரிவுகளோடு சேர்ந்து 27 வகையாக நாடி பார்க்க தெரிந்திருக்க வேண்டும்.இது போக குரு நாடி ,பூத நாடி என்ற இரண்டும் பார்க்க தெரிந்திருக்க வேண்டும் . வர்மத்தின் விரிவான படிப்பே அக்கு பஞ்சர் . வர்மம் 108 புள்ளிகளுடன் , முடிவடையும் , அத்துடன் மேலும் சில புள்ளிகள் சேர்த்தும் கூறுவார்கள். ஆனால் அக்கு பஞ்சரில் உடலின் இரு பாகங்களிலும் ஓடும் பை-லேட்டரல் அக்கு பஞ்சர் சக்திப் பாதைகளுடன்(12 சக்திப் பாதைகள்) ,யுனி-லேட்டரல் சக்திப் பாதைகளையும் (டு -ரென் மெரிடியன்) சேர்த்து பல்லாயிரம் புள்ளிகளாக விரிகின்றன. இவை போக எக்ஸ்ட்ரா புள்ளிகள் என்ற புள்ளிகளும் , தலையில் மட்டும் அக்குபஞ்சர் கொடுக்கும் புள்ளிகள், காதுகளில் மட்டும் கொடுக்கும் புள்ளிகள்,முழங்கையில் இருந்து விரல்கள் வரையும் ,முழங்கால்களில் இருந்து கால் விரல்கள் வரை மட்டுமே கொடுக்கும் புள்ளிகள் ,உள்ளங்கை , உள்ளங்கால்களில் ரெப்லெகஸ் என்ற புள்ளிகள் வேறு,இத்தனையும் உள்ளடக்கியதுதான் அக்கு பஞ்சர் புள்ளிகள்.போதுமா????
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Thank you very much.
அன்பு மிக்க திரு தருண் பாண்டியன்அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
It is said that in varma each varma point can be stimulated in 12 ways and each type of stimulation cures different diseases.I want you to throw some light on it and if in varma there are only 108 points then how can it cure diseases that can be cured by accupunture as accupunture has more no. of points.
அன்பு மிக்க திரு தருண் பாண்டியன்அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
பல உட்பிரிவுகள் வர்மத்தில் உள்ளன . வர்ம மருத்துவமும் ஒரு கடல் போன்றதே .வர்மப் புள்ளிகளில் முக்கியமானவற்றை மட்டுமே படு வர்மம் 12 தொடு வர்மம் 96 என்று ஆக்கியுள்ளனர் .இனிமேல் தமிழில் கருத்துரை எழுதினால் மட்டுமே பதிலளிப்போம் .இது போன்ற வர்மம் பற்றிய கேள்விகளை பொதுவில் கேட்காதீர்கள் .இனிமேல் பதில் தர மாட்டோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
தங்களின் சீரிய பணி தொடர வேண்டுகிறேன்.நன்றியுடன்…
அன்பு மிக்க திரு திண்டிவனம் ஜவஹர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
How to learn acu puncture & acu pressure? Pls tel me any coaching class details? Thanks, Aacharya. U.R
அன்புள்ள திரு aacharya.U.R அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
நீங்கள் அக்கு பங்சர் கற்றுக் கொள்ள அணுக வேண்டிய முகவரி,
திருமதி ரத்னா வேல்முருகன் ,
பதஞ்சலி யோக மையம்,
3/7, செந்தமிழ் நகர்,
வேளச்சேரி முக்கிய சாலை,
மேடவாக்கம்.
சென்னை-100
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Nice inomation