முஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு ( பாகம் 1 )
எங்களது சித்த ஞான சபையைப் போலவே குர்ரான் கூறியிருக்கும் ஞான வழியை உபதேசமாகக் கொடுக்கும் சபை ஒன்று தவநெறிக்கோட்டம் என்ற பெயரில் இருக்கிறது. அந்தத் தெய்வீக திருத்தலம் இருக்குமிடம் மதுரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் திருப்புவனத்திற்கும் மானா மதுரைக்கும் இடையே உள்ள இராஜ கம்பீரம் என்ற ஊரில் உள்ளது.
இங்கு கொடுக்கப்படும் உபதேசமும் எங்களது மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் கொடுக்கப்படும் உபதேசமும் ஒன்றே.அங்கிருந்து எனக்கு ராஜயோக திருலத்திரு மஹ்தூம் பாவா பக்ருதீன் அவர்களின் 39 வது நினைவு சந்தன மலரஞ்சலி சமர்ப்பண விழாவுக்காக அனுப்பப்பட்ட அழைப்பை இங்கே ஒளி நகலாகத் தந்துள்ளேன்.
Dear Sir,
http://machamuni.blogspot.com/2010/09/blog-post_10.html
Kindly give me some information about the THAVA NERI KOTTAM, their address, contact number. Sir in this blog you have posted a scanned image of a song with the heading VEDA SUTCHUMAM. Who wrote this song and what is the name of the book and where it is available. Has Sri Mahdoom Bawa written any books. Sir please tell about yours and Sri Bawa's sabhai in detail. I would like to have the address of your sabhai and the location.
Thank you
S. Ananthakrishnan
my mail id is holistic_learning@rocketmail.com
கருத்துரைக்கு மிக்க நன்றி திரு HOLISTIC எஸ்.ஆனந்த கிருஷ்ணன் அவர்களே,அந்தப் பாடலை எழுதியவர் இதன் முன்னர் இருந்த பாவா அவர்கள்.அவரது சமாதிக்கே சந்தன மலரஞ்சலி செலுத்தும் விழா,அழைப்பிதழே இது.இந்த தவ நெறிக் கோட்டம்மதுரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில்,திருப்புவனத்திற்கும் மானாமதுரைக்கும் இடையில் உள்ள ராஜ கம்பீரம் என்ற இடத்தில் அமைந்து உள்ளது.அங்கே போய தவநெறிக் கூடம் எங்கே உள்ளது என்றால் சிறு குழந்தை கூட சொல்லும்.அங்கே தற்போதுள்ள பாவா அவ்ர்களைச் சந்தித்தால் மேல்விவரம் பெறலாம்.எங்களது சபை பற்றிய விவரம் என்னைப் பற்றிய விவரத்தில் குறிப்பிட்டு உள்ள விவரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.காணவும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
dear samiji
iam see ur message is useful in humen life thank to more
அன்பு மிக்க திரு பாபு அபுபக்கர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!! இறைவன் மிகப் பெரியவன் . இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்