வர்மம் கற்க விரும்புபவர்களுக்கு ( மருத்துவத்திற்காக மட்டுமே )பாகம் 2
வர்மம் கற்க வேண்டும் எனப் பலரும் எம்மிடம் கேட்ட வண்ணம் உள்ளனர் .எமது நேரமின்மை காரணமாகவும் . வர்மம் கற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு வசதிகள் எம்மிடம் இல்லாததாலும் இந்த வர்மம் கற்றுக் கொடுக்கும் இடத்தை தங்களுக்குத் தெரிவிக்கிறேன். எமது பார்வைக்கு எட்டிய அளவில் நன்றாக உள்ள வர்மம் பயிற்றும் இடத்தைப் பற்றிய இந்த தகவலைத் தெரிவிக்கிறேன்.இதை தயவு செய்து மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டுகிறேன்.வேறு ஒருவரைத் தாக்க இதை பிரயோகம் செய்தால் , தாக்குதலுக்கு உட்படும் நபர் இறந்து போகலாம், கைகால்கள் ஊனமாகலாம், அல்லது இவற்றுக்காக நீங்கள் காராக்கிரகத்துக்கு (சிறைச்சாலைக்கு ) செல்ல நேரலாம். இதிலும் தப்பித்தால் , நீங்கள் எந்த வர்மத்தை அடிக்க பயன்படுத்தினீர்களோ அந்த வர்மத்திலேயே உங்களுக்கு இயற்கையிலேயே தாக்குதல் நேரலாம்.
வர்மம் என்றாலே கர்மம் .இது இறைவன் போட்டு வைத்த வாசி முடிச்சுக்கள்.எனவே கெடுதல் செய்ய அந்த இடங்களைத் தொடாதீர்கள்.
வர்மம் கற்றுக் கொள்ள விரும்பும் அன்பர்களுக்கு வர்மம் கற்றுக் கொள்ள விரும்பும் அன்பர்கள்,கீழ்க் காணும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
வகுப்புக்கு பணம் செலுத்தும் நமது வலைத் தள அன்பர்கள் மட்டும் இன்னும் கால அவகாசம் எடுத்து அடுத்த மார்ச் 10ம் தேதி வரை பணம் செலுத்திக் கொள்ளலாம்.
மார்ச் 23,24 ஆம் தேதியில் கன்னியாகுமரியில் ஆரம்ப கட்ட வகுப்புக்கள் நடை பெற இருக்கின்றன. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
Dr. T. MOHANARAJ
MUNCHIRAI, PUDUKKADAI P.O. 629171
KANYAKUMARI DISTRICT. TAMILNADU
Cell No : 09442364659
இதன் பின்னர் நேரடி வர்மா மசாஜ் வகுப்புக்கள் நடத்தப்பட இருக்கின்றன.
இந்த மேற்கண்ட வர்ம அடிப்படை வகுப்புக்களை கற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமே நேரடி வர்மா மசாஜ் வகுப்புப் பயிற்சி கொடுக்கப்படும் .அவை பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்களை தந்ததற்கு மிக்க நன்றி ஐயா.
அன்புள்ள திரு வேத நாயகம் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வர்மம் என்றாலே கர்மம் .இது இறைவன் போட்டு வைத்த வாசி முடிச்சுக்கள்.
அருமை அருமை
அன்புள்ள திரு மது என்ற பாலாத் திருமால் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு,
அலை பேசி எண் கொடுக்கவும் . நன்றி
அன்புள்ள திரு விஜய் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
அலைபேசியை எண் கேட்க எமது தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு வாருங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
தங்களின் வர்ம பரிந்துரை வகுப்பிற்கு நன்றி. வர்மம் கற்க விரும்புவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
ஆனந்தவேல்
அன்புள்ள திரு ஆனந்த வேல் கண்ணன் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
தங்களது மின்னஞ்சல் முகவரியைக் கொண்டே தங்களை, அடையாளம் கண்டு கொண்டேன்.உங்களது பொருள் உதவிகளால் திரு ஜவகர் புதல்வர்களின் கல்வியும், நமது மச்ச முனிவரின் சித்த ஞான சபை வலைத் தளம் நல்லதோர் நிலையைத் தொடும் என்பதில் ஐயமில்லை.அதை பொதுவில் அறிவிப்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Sir,
I am get eager by read your website. By reading your website I ordered aagasa karudan -2, ven tamarai karpam for my father who is heart patient, mootu vali thailam for my mother.
I request you to write about vasiya marunthu and side effects of it, because I suffered two times by this vasiya marunthu. I affected lot, my health, wealth, respect are spoiled. I am pure vegetarian. My wife’s desire I bought fish some times my wife give me fish. First time there is no proof who did it to me.second time we find out with proof that the culprit is my wife.
I request you to write full side effects of the vasiya marunthu in website, (because by enquire my wife friends they casually told that they give it to her husband and some persons doing this as profession to earn, they claimed that they are genuine person)by email and by phone, you said come directly. But it is very important and essential to discuss the side effects of vasiya marunthu in website. So please write about vasiya marunthu.
Thank you,
By a victim,
K.anand.
அன்புள்ள திரு கே.ஆனந்த் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
உங்கள் கருத்துரையில் எமக்கு ஏற்புறாத பகுதிகளை நீக்கியுள்ளோம்.மேலும் உங்களின் இரண்டாவது வேண்டுகோளையும் படித்தோம்.விரைவில் இது பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன்.தேவையில்லாத விடயங்களை எம்மிடம் கொண்டு வராதீர்கள்.அப்படி இருந்தால் அவற்றை நான் நீக்கிவிடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
உதவ வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
அடியனுக்கு அடியானாக இருப்பதில் அடியன் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆனந்தவேல்
அன்புள்ள திரு ஆனந்த வேல் கண்ணன் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
அடியவர்களுக்கு அடியவனாய் இருப்பதையே இறைவனும் விரும்புகிறான்.சுந்தரர் தனது காதலியிடம் இறைவனையே தூதாய் அனுப்பினார்.இது கண்ட சிவனடியவர்கள் இறைவனையே அடியவர் கூட்டத்திலிருந்து தள்ளி வைத்தனர்.இது பொறுக்காத இறைவர் சுந்தரரை சிவனடியார்கள் கூட்டத்திலிருந்து எம்மைத் தள்ளி வைத்தது எமக்கு விருப்புடையதல்ல.முதலில் சிவனடியார்களின் கோபத்தைத் தணித்துவிட்டு எம்மிடம் வா!!! என்று கூறுகிறார்.பின் சுந்தரர் திருத்தொண்டத் தொகை என்னும் தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று சிவனே முதலடி எடுத்துக் கொடுத்து 72 அடியார்களைப் பற்றிப் பாடியது.இதில் 63 தனி அடியார்களும் , 9 தொகையடியார்களும் அடங்குவர்.இதன்பின் அடியார்களின் கோபம் தீர்ந்தபின்னர் சிவன் சுந்தரரை ஏற்றுக் கொண்டார்.எனில் இறைவனே இறைவனின் அடியார்களுக்கு அஞ்சுவார் எனில் சிவனடியார்களின் பெருமை சொல்லவும் பெரிதே!!!!அந்த அடியார் கூட்டத்தில் நீங்களும் ஒருவர் எனில் எவ்வளவு பெருமை.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Sir,
I am using android mobile for browsing. It will not support NHM writer.exe file. I tried it,but can’t install. So excuse to write in english. Due to mobile reply some grammer mistakes happenned. But try to feel the victim persons pain. Due to vasiya marunthu I loss health,wealth,social response. So write about the problems of vasiyamarunthu.
அன்புள்ள திரு கே.ஆனந்த் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
இது உங்களின் இரண்டாவது வேண்டுகோள். படித்தோம்.விரைவில் இது பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Sir,
Thank you so much for consider my request. Helping to a family to live healthy by giving good knowledge is must. Without knowing the side effects os vasiya marunthu wife’s give itto husband.if they know the problems and side effects of vasiyamarunthu and know which is real love how to get husbands love then they don’t do like this stupid activities. Wife’s misuse hard earned husband money without husband knowledge, and like this mistakes which are spoil good family, they did that kind of mistakes casually without worry. If accidentally husband knows what kind of mistakes wife did they immediatly give vasiyamarunthu or give the habbit of drinking liquor. I am not blame drinking liquor is because of wife. But somewife’s creates that situation. I know there are lot best wife who are living good life. But few ladies like my wife and her friends are doing stupid things. I have video evidence for first time I taken treatment for vasiyamarunthu, second time one man for evidence.by this vasiyamarunthu I beg my wife to give love,affection to me, my health affected. My right eye gets swollen, it takes 40 days to cure, head ache some times, lot of quarrel with my parents about giving property to my name.then in my work place I have faced problems. I have good respect in my working place all the respects are gradually slow and Ill effects from co worker who salutes me are treats me cheaply. Kindney stone formed. Due to this I affect lot. After removing the vasiyamarunthu I feel the difference of urine flow. The urine if freely and forcely flow out after taking out the vasiyamarunthu. I am really thankful to the naickar who take out the vasiya marunthu from my stomach.so thank you for your care of the victims by expose your knowledge in this subject. Thank you.
அன்புள்ள திரு கே.ஆனந்த் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
இது உங்களின் மூன்றாவது வேண்டுகோள். படித்தோம்.விரைவில் வசிய மருந்துகளை நீக்குவது பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dear Anand,
I read your message. In Kaliyuga, bad deeds are more happening for the sake of selfishness, greedy, anger, envy etc. All bad and good deeds come because of one’s own deeds of karma in previous or present birth, done knowingly or unknowingly. ‘Theedhum nanrum pirarthara vaaraa’.
Pray god, recite Pamban swamigal’s (Shanmuga-kavasam) சண்முக கவசம் daily at sandhya kaalam in morning or evening. Or listen to this song daily. Going for vasyam or doing counter effect to it will lead to another as chain reaction. Don’t worry. All your problems will fly away from you and you will lead a happy life. Do pranayaama and improve your will power and so you can stand and defend bad effects by god’s grace.
My regards and best wishes.
இக்காலத்தில் செய்வினை, வசியம் மற்றும் எதிர் மந்திரதாக்கு எல்லா நிலைகளிலும் நாடுமுழுதும் நடந்தவண்ணம் உள்ளது. ஆதிசங்கரருக்கு வடக்கே இதெல்லாம் செய்தார்கள் எனும்போது, சாமான்ய மக்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். பாம்பன்சுவாமிகளே இதுபற்றி தன ஷண்முககவசத்தில் சொல்வதை பார்த்தால் இந்த மன்ற தந்த்ரங்களை வைத்து கெடுதல் செய்வோர்கள்தான் அதிகம் என தெரிகிறது. அவர் பாடுவது:
“ஒலியெழ வுரத்த சத்தத் தொடுவரு பூதப் ரேதம்
பலிகொளி ராக்க தப்பேய் பலகணத் தெவையா னாலுங்
கிலிகொள வெனைவேல் காக்க கெடுபரர் செய்யுஞ் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடா தயில்வேல் காக்க.”
இந்த பதிவில் வசிய மருந்து பற்றி நிறையபேர் கேட்பதைப்பார்த்தால் நம் சமுதாயம் எங்கேயோ போகிறது என அச்சமாக உள்ளது. தாக்கு அதற்கு எதிர்தாக்கு என நீடிக்கும் பொது, கர்ம வினையும் நீண்டுகொண்டே போகிறது.
அன்புள்ள திரு சந்திர சேகர் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
இந்த பாம்பன் சுவாமிகள் ஷண்முக கவசம் மிக மனப்பாடமாக எமக்குத் தெரியும்.
///பலிகொளி ராக்கதப்பேய்///
என்றிருப்பது தவறு.///பலி கொள ராக்கதப்பேய்///என்றிருக்க வேண்டும்.ஆனால் இவை ஒருமித்த மனதோடு செபித்தால்தான் பயன் தரும். “கற்றுணைப் பூட்டிக் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே”என திரு நாவுக்கரசு சுவாமிகள் சொன்னால் கல் மிதக்கும்.ஆனால் அதையே நாம் கல்லைக் கட்டிக் கொண்டு நற்றுணையாவது நமச்சிவாயமே என்று சொல்லிக் கொண்டு கடலில் குதித்தால் கல் மிதக்குமா???? ஞானிகளின் வார்த்தைக்கு இறைவன் உடனே செவி சாய்க்கிறான் .விதிகளை ஏற்படுத்திய இறைவனே விதிகளை மாற்றி தன் பக்தர்களை காக்கின்றான்.அதாவது தண்ணீரில் மூழ்குவது சாதாரண விதி , ஆனால் இறை தன் பக்தர்களைக் காக்க அதே கல்லை மிதக்க வைக்கிறான்.இதற்காக அவையெல்லாம் நாம் சொன்னால் மட்டும் போதாது . அதே மன நிலையுடன் சொன்னால் முழுப் பலனும் கிடைக்கும்.ஆனால் அந்த மன நிலை நமக்கிருந்தால் நாமே இறைவனுக்கு அணுக்கத் தொண்டர்கள் ஆகிவிடுவோமே .அப்படியானால் இவற்றுக்கு பலன் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா என்று கேட்டால் , நாம் கூறும் பதில் உண்டு என்றுதான்.ஆனாலும் மன நிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது . மேலும் வசிய மருந்துகள் என்பவை குடலில் ஒட்டிக் கொண்டு பல நாள் அந்த ஆளின் அறிவை மயக்க வல்லது.அப்படி இருக்கும் போது அவர் இதை வாசிக்கவோ, சொல்லவோ, கேட்கவோ ஒப்புக் கொண்டால்தானே இதெல்லாம் முடியும் .மனிதனிடம் ஆசை இருக்கும் வரை கெடுதல் செய்யும் புத்தியும் இருக்கும்.அதற்கான சுருக்கு வழிகளையும் கையாண்டு கொண்டுதான் இருப்பான்.நாம்தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் .இதற்கான வழிகளுடன் பதிவு வெளி வரும்.பொறுத்திருக்கவும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
dear sir,
thank you for reading my pain. i never prefer vasiya marunthu for getting affection or what so ever purpose. getting one.s love by vasiyamarunthu is very dangerous way. i consult one sitha doctor who’s friends are doing this vasiyamarunthu. one main ingredient in this marunthu is erunkan chety ver. they select the root of erukkan cheti while some season only,take the north root only.this information he told me.i never do any opposite reaction to this. for my safety i leave my wife,that can i do.this is very small matter that my wife do to me.there are more reasons to leave her. i never do opposite reaction like seivinai,vasiyamarunthu to my wife.thank you for your opinion.i consult famous astrologers and do remedy. thank you guruji samy alagappan. please excuse for writing in english,very soon i will use nhm writer in windows 7.
i am so much interest to attend varma class.
அன்புள்ள திரு கே.ஆனந்த் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
விரைவில் வசிய மருந்துகளை நீக்குவது பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஆம். Gmail தட்டச்சில் நாம் காணாது விட்ட பிழை. மன்னிக்கவும்.
அன்புள்ள திரு சந்திர சேகர் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
பரவாயில்லை.மேலும் ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.செய்வினை ,ஏவல் பில்லி சூனியம் ஆகிவற்றை ஏவும்போது ஒரே நோக்கில் ஒரு கோடியோ, பத்து லட்சமோ , குறைந்த பட்சம் ஒரு லட்சமோ தரம் செபித்த பின்தான் இவை நிகழ்கின்றன.இதை உருவேற்றுதல் என்பார்கள். இதேபோல் ஷண்முக கவசத்தையும் மந்திர உருவேற்றம் செய்வது போல் ஒரு லட்சம் தரம் உருவேற்றி வைத்தால் உங்களுக்கும் இது செயலாற்றும் என்பதை உறுதிபடச் சொல்லலாம்.மந்திர உருவேற்றம் செய்வது எப்படி என்பதை ஒரு தேர்ந்த மந்திரவாதியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.அதில்தான் ரகசியமே இருக்கிறது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
“ஒரு நாள் முப்பத்தாறுருக் கொண்டு, ஓதியே ஜெபித்து உகந்து நீறணிய, அஷ்டதிக் கெலாம் அடங்கலும் வசமாய், திசை மன்னறெண்மர்….” என்பது போன்ற பலன்களை பாலதேவராய சுவாமிகள் ‘கந்தர் சஷ்டி கவசத்தில்’ சொல்லியுள்ளார்கள்.. அதுபோலவா (36 times) அய்யா..?
அன்புள்ள திரு சந்திர சேகர் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
ஆம்.இதேபோல் ஷண்முக கவசத்தையும் மந்திர உருவேற்றம் செய்வது போல் ஒரு 36 தரம் உருவேற்றி வைத்தால் உங்களுக்கும் இது செயலாற்றும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா,
வணக்கம். தங்களின் பதிவுகளால் நான் மச்சமுனி ஆஷ்ரமம் கடந்த 26/3/13 சென்றேன். வசிய மருந்துகளை பற்றி பார்த்தசாரதி அய்யா அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை. வசிய மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இணையத்தில் தேடினேன். அதில் ஒரு இணையம் மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்று தெளிவாக எழுதி இருந்தனர். எனக்கு ஏற்பட்ட வலது கண் வீக்கம், உடல் மந்தம், கிட்னி கல் போன்றவை வசிய மருத்துகளால் தான் என்பதை நன்றாக உணர்ந்தேன். மீண்டும் என் நண்பனின் தம்பிக்கு வசிய மருந்து இருந்து சென்ற வாரம் எடுத்துள்ளான். அவனும் உடல் பாதிக்கப்பட்டு பின் மருந்து எடுத்துள்ளான்.
நான் விசாரித்த சித்த மருத்துவர் திரு. நவநித கிருஷ்ணன் அவர்கள் அவருடைய நண்பர் ஒருவரிடம் விசாரித்ததில் தேவைக்கு ஏற்ப மருந்துகள் கலக்கப்படும். மனைவியை மட்டும் நேசிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு கூட்டு, கணவனின் அம்மா, அப்பா ஆகியவர்களை வெறுக்க வேண்டும் என்றாள் அதற்கு ஏற்ப மருந்து கலவை உள்ளது. இவற்றின் பாதிப்புகள் குறித்து கேட்டால் அதுப்பற்றி ஒன்றும் தெரியாது. இது பரம்பரையாக செய்யும் தொழில் என்று கூறியதாக சொன்னார். சித்தர்கள் ராஜ்யம் தோழி அவர்களிடமும் வசிய மருந்துகளின் பாதிப்புகள் பற்றி பதிவு எழுதும் படி கேட்டுள்ளேன். எந்த பதிலும் இல்லை.
மருந்தை எடுப்பதை தொட்டிய நாயக்கர்களே செய்கின்றனர். இவர்கள் ஏமாற்றுவது இல்லை. ஏனென்றால் நான் மருந்து எடுத்த பின் 3 பேரை அழைத்து சென்றேன். அவர்களுக்கு மருந்து இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஒருவரின் கண், உள்ளங்கை ஆகியவற்றை பார்த்து மருந்து இருப்பதை கூறுகின்றனர்.
மேலும் மருந்து எடுத்தவுடன் கை, கால்களில் புது ரத்தம் பாய்வது போல் உள்ளது. நாம் பேசுவதும் தெளிவாக உள்ளது. யூரின் செல்லும் போது நன்றாக உணர முடிகிறது. ஆகவே பொய்யாக மருந்து எடுக்கிறேன் என்று ஏமாற்றுகிறார்கள் என்று மற்றவர்கள் நினைப்பது தவறு. ஏனென்றால் என்னிடம் சிலர், நீங்க நிறைய படித்து, விரிவுரையாளராக, ஆசிரியராக, கணினி வல்லுனராக வேலை பார்த்து விட்டு தற்பொழுது இப்படியெல்லாம் முட்டாள் தனமாக பேசுவது நன்றாக இல்லை. மருந்து என்பதும், அதை ஊதி எடுக்கிறேன் என்பதும் பொய். நீங்களே இது போன்று ஏமாற்றுபவர்களை நம்புகிறீர்களே என்று பேசினர்.ஆகவே தான் இது பற்றி நான் மச்சமுனி வெப் சைட்டில் எழுதும் படி கேட்டேன்.
நன்றி.
அன்புள்ள திரு கே ஆனந்த் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
நீங்கள் குறிப்பிடுவதெல்லாம் உண்மை.இது வரை கேள்விகளுக்குத்தான் பதிலளித்துக் கொண்டிருக்கிறோம்.கட்டுரை எழுத முடியாத அளவிற்கு கேள்விகள் தினமும் 10 முதல் 15 வரை வந்தால் நாம் என்ன செய்வது.எப்படி பதிவுகள் வெளியிடுவது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள அய்யா,
தினமும் 10 to 15 கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பது தங்களின் சேவை, கருத்து விளக்கம். சந்தேகம் தீர்த்தல் ஆகியவை மிக சிறப்பாக உங்களின் பணியை மேன்மை படுத்துகிறது. மக்களின் கேள்விகளை ஒதுக்காமல் அவர்களின் பசியை ஆற்றுவதில் நீங்கள் வள்ளலாரின் வம்சம்.
உங்களின் இந்த பண்பு மிக நல்ல செயல்கள் செய்வதற்கான ஆக்கபூர்வமான தன்மை உடையது. தங்களின் இணைய பக்கங்களை படித்துவிட்டு கருத்து எழுதும் அனைவரது கருத்துகளையும் உடன் வெளியிடுவது நல்ல குணம். அதிலும் ஒவ்வொரு கருத்துக்கும் பதில் எழுதுவது மிக அருமை. அய்யா தங்களை போன்றவர்கள் நிறைய பேர் வேண்டும் அய்யா.நீங்கள் தான் நான் அறிந்த வரையில் இணையத்தை மிக சிறப்பாக மக்களுக்கு நன்மை பயக்க கூடிய வகையில் பயன்படுத்துகிறீர்கள். உங்களின் சேவை மிக பயனுள்ள ஆக்கபூர்வமான அருமையான சேவை. உங்களை நான் என் உளமார வணங்குகின்றேன்.
வர்ம கலை பயில வேண்டும் நம் மக்கள் என்று நீங்கள் எடுக்கும் முயற்சி என் போன்று பிரச்னை உள்ளவர்களால் சிறுது தாமதம் ஆகிறது. அதற்காக வருந்துகிறேன்.
வர்ம கலையை நம் மக்களுக்கு கொண்டும் செல்லும் வேளையில் என்னையும் காப்பாற்ற வேண்டும் என்ற உங்களின் உயர்ந்த எண்ணத்திற்கு நன்றி.
மருத்துவர் திரு மோகன்ராஜ் வர்ம கலை ஆசான் என்னை பொருத்து அருள வேண்டுகிறேன்.
நன்றி அய்யா.
அன்புள்ள திரு கே ஆனந்தன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
வள்ளலாருடன் ஒப்பிடும் அளவு தகுதியுள்ளோம் அல்ல.அவர் பெரும் மலை.நாம் வெறும் மடு.அவர் பெரும் ஞானக் கடல்.வர்மம் எல்லோரும் பயின்றாலும் ஒரு சிலரே அதில் விற்பன்னராகலாம்.அது அப்படிப்பட்ட கடவுள் சக்தி மிக்க கலை.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
me too were affected by such seivina, soonya effect. just as Mr Anand says an educated prof , how can he belive in such things. me too a auditor but it is (seivina/ soonya) effect. I am a strong beliver of god,so initially i didinot belive in marunthu/ oonyam stories , but after losing a child, loss of job mental problems to mother, parlysed grand mother& dad , i get to believe it. They are getting only 10 -20 rs to take out marunthu , but once implanted how much it affects?? its my own brother doing all for moneys sake who lived in kerala for 11 years. ( NO TAMIL SOFTWARE SO O TYPE IN ENGLISH) SORRY
அன்புள்ள திரு கணேஷ் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும்
அஃதறியீர் உய்வினை நாடாதிருப்பது உந்தமக்
கூனமன்றே செய்வினை வந்தெமை
தீண்டப் பெறா திரு நீலகண்டம்
என்று ஞான சம்பந்தப் பெருமான் பாடியுள்ளதை உணருங்கள் . இது போன்ற கெட்டவை (கெட்டவர்கள்) இருப்பது போல நல்லவைகளும் (நல்லவர்கள்) உலகில் உள்ளன . அவற்றை நீங்கள் நன்றாக உணரலாம் . இது போன்ற கெட்டவைகளை அழிக்கலாம் அல்லது குறைந்த பட்சமாக விலக்கிக் கொள்ளவாவது செய்யலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்