நம் தமிழர் வாழ்வியலும்(வர்மக்கலை) சித்தர் ரச மணி ரகசியங்களும்

நம் தமிழர் வாழ்வியலும்(வர்மக்கலை) சித்தர் ரச மணி ரகசியங்களும்

எமது நேரமின்மை காரணமாக பல விடயங்களை எம்மால் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில்,நேரமின்மை போதாத காரணத்தினால் எமது நண்பரும் வர்ம ஆசானுமாகிய திரு கோபாலகிருஷ்ணன் அவர்களுடைய சித்தர் ரகசிய கலைகள் , வர்ம ஒடிவு முறிவு சரி செய்யும் திறன் வெளிப்பட வேண்டி இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.பக்க வாதம், சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம் மற்றும் பல வியாதிகளுக்கும் , இதில் குறிப்பிடப்படாத வியாதிகள் போன்றவற்றிற்கும் தீர்வு பெற விரும்புகிறவர்கள் , வேண்டியவர்கள் திரு கோபாலகிருஷ்ணன் அவர்களுடைய முகவரியை பயன் படுத்தி தீர்வு பெற இவர் தொடர்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

 

மேற்கண்ட காணொளிக் காட்சிகளில் இருந்து அவர் தமிழர் நுண்கலைத் திறன்களில் உள்ள தேர்ச்சிகளை தெரிந்து தெளியலாம்.அவரது முகவரி மற்றும் அலைபேசி எண் தொடர்புக்கு கீழ்க் கண்ட எண்களையும் தகவல் தொடர்பையும் பய பக்தியுடன் பயன் படுத்திக் கொள்ளவும்.

வர்மக் கலை ஆசான்

S.கோபால கிருஷ்ணன் ஆச்சார்யா,

4/113,-பானு நகர் ,

தேத்திப் பாளையம் ,

கோயம்பத்தூர்-641010

அலை பேசி :- 88838-83303

நம் தமிழகத்தில் இப்படிப்பட்ட பல சக்தியுள்ள நபர்களை அறிமுகப்படுத்துவதில் நம் வலைத் தளம் பெருமை அடைகிறது.