முப்பூ குரு ( அண்டக்கல் ) பாகம் 2

நாம் நம் மச்ச முனிவரின் சித்த ஞானசபை தள  வாசகர்கள் சார்பாக முப்பூ பற்றிய சந்தேகங்களை , நாம் கேட்க கூறிய  விளக்கங்களையும், கருங்குருவையைப் பற்றிய விளக்கங்களையும் , சக்தி, சிவம் , ஆகாய கங்கை இவற்றின் நிறங்களையும் , நாத , விந்து ,  பற்றிய விளக்கங்களையும் , எட்டுத் திக்கும் பதினாறு கோணமும் முட்டித் ததும்பும் முளைத்தெழுந்த சோதியைப் பற்றியும்  விளக்கும் காணொளிக் காட்சி.

நீதியரசர் பலராமையா அவர்களும் , உயர் திரு கருணாகர சுவாமிகள் அவர்களும் கூறிய வான்மெழுகு  பற்றி  விளக்கம் கீழே உள்ள காணொளிக் காட்சிகள்  விளக்கம் அளிக்கின்றது.

[tube]http://www.youtube.com/watch?v=szoc4Or1WYU[/tube]

முப்பூ பாகம் மூன்று  என்ற வர இருக்கும் பதிவில்  மற்ற முப்பூ பற்றிய ரகசியங்கள் தொடர்ந்து வெளிப்படும்.