எளிய மருத்துவ முறைகள்

எளிய மருத்துவ முறைகள்.

எனது நண்பரும் சித்த மருத்துவ ஆர்வலருமான திரு தி.ஸ்ரீதர் அவர்கள்   எல்லோருக்கும் பயன் பெறும் முகமாக எளிய மருத்துவ முறைகளை தன்னுடைய வலைப்பூவில்  வெளியிட்டுள்ளார்கள் . அவற்றை நம் வலைத்தள வாசகர்கள் அறிந்து கொள்ள அந்த வலைப்பூ   இணைப்பை இங்கே தருகிறேன் .

http://thisri.blogspot.in/

நமது மச்ச முனி வலைத்தள அன்பர்கள் பார்த்து பயன் பெறுங்கள் . திரு தி.ஸ்ரீதர் அவர்களது  வலைப்பூவில் உங்கள் கருத்துரைகளக் கூறுங்கள்.நன்றி தெரிவித்தலையும் கூறலாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.திரு தி.ஸ்ரீதர் அவர்களுக்கு என்  நன்றி.