புத்தகங்கள் வாங்க விரும்புபவர்களுக்கு
வர்மம் மற்றும் மருத்துவம் ஞானம் புத்தகங்கள் வாங்க விரும்புபவர்களுக்கு நான் இருவரை இங்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.
ஒருவர் திரு அருள்நிதி ,மூர் மார்க்கெட் , சென்னை.மிகவும் சிரமத்திற்கு இடையே இந்தப் பணியை அவர் செய்து வருகிறார்.சில புத்தகங்களுக்கு இவருக்குப் பத்து ரூபாய் கிடைக்கும் என்றால் இவர் அதை 20 ரூபாய் செலவழித்தும் பெற்றுத் தருவார். இவரிடம் பல கிடைக்காத புத்தகங்கள் ஒளிநகல்களாகவும் கிடைக்கும். அவரது அலை பேசி எண் +919380871581.இவரது மின்னஞ்சல் முகவரி arulnithinoolagam@yahoo.com.
மேலும் ஒரு நபர் திரு மோகன ராஜ் அவர்கள். இவர் A.T.S.V.S.SiddhaMedicalCollege& Hospitalன் தாளாளர்.மிக இனிமையாகப் பேசும் நல்லவர்.இவரிடம் உள்ள நல்ல சில புத்தகங்கள் ஏட்டுப் பிரதிகளில் இருந்து பதிப்பிக்கப்பட்டவை . அவை விற்றுத் தீர்ந்தால் இன்னும் பல புத்தகங்கள் ஏட்டுப் பிரதிகளாக உள்ள புத்தகங்களை வெளியிட உள்ளார். இவரைப் போன்றவர்களால் நம் கலைப் பொக்கிஷங்கள் அழியாமல் காக்கப்படுகின்றன.வாங்குங்கள் பயன் பெறுங்கள்.இவரிடம் டாக்டர் திரு கண்ணன் ராஜாராம் அவர்கள் எழுதிய வர்ம நூல்கள் கிடைக்கும்.
SIDDHA MEDICAL LITERATURE PUBLISHERS
(An Unit ofA.T.S.V.S.SiddhaMedicalCollege& Hospital, Recognised by the Govt. of Tamil Nadu and Approved by Department of AYUSH, Government ofIndia.)
Munchirai, Pudukkadai P.O. 629171.
Kanyakumari district. Tamil Nadu. South India.
email : drmohanaraj@yahoo.in
Dr. T. MOHANARAJ
MUNCHIRAI, PUDUKKADAI P.O. 629171
KANYAKUMARI DISTRICT. TAMILNADU
Cell No : 09442364659
drmohanaraj@yahoo.in
இவரிடம் கிடைக்கும் புத்தகங்களின் வரிசைக்கு கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
பெருமதிப்பிற்குரிய குருநாதரவர்களுக்கு,
முதற்கண் வணக்கம் ஐயா.நன்றிகள் பல.குருநாதரவர்களின் புதியபதிவுகளை காண்பதற்காக விழிநோக காத்திருக்கிறோம்.தங்களின் கடும்அலுவல்களுக்கிடையிலும், எம்போன்றவர்களும் இங்கே எதிர்பார்ப்புடன் இருககிறோம் என்பதை தாழ்மையன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம் ஐயா.நன்றிகள் பல.
தங்கள் மாணவன்
எளியோன் மு.பைசல் கான்(ksa)
அன்பு மிக்க திரு மு.பைசல் கான் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
சிற்சில அலுவலக பிரச்சினைகளில் நான் ஆட்பட்டிருப்பதனால், தொடர்ந்து எழுத இயலவில்லை. இனி அடுத்த வாரம் முதல் அடிக்கடி பதிவுகள் இருக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Sir,
Thank you very much for the information regarding Sri Arul Nidhi, I was searching for book for a long time with so many of them, which is now available with Sri Arul Nidhi. The one of the greatest thing in life is sharing, You are doing that which is the greatest service to the Mankind. Once again thank you for your selfless service.
Theagarajan T
அன்பு மிக்க திரு தியாகராஜன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Very good service. God may bless you.
அன்பு மிக்க திரு ராஜ் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மிக்க நன்றி ஐயா
Jagadeesan
அன்பு மிக்க திரு ஜெகதீசன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
வணக்கம்,நான் தங்களுடைய வலைதளத்தினை கடந்த 2 மாதமாக பார்வையிட்டு
வருகின்றேன்.என் அத்தை மூல நோயினால் மிகவும் அவதிப்படுகிறார்.நிறைய
அலோபதி மருந்துகள் எடுத்தும் பயனில்லை.தயவுசெய்து மூல வியாதி தீர மூலீகை
மருந்தொன்றை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் நன்றாக
இருக்கும்.
அன்புடன் ,
மீ.முத்துவிஜயன்.
அன்பு மிக்க திரு மீ .முத்து விஜயன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
ஏற்கெனவே எழுதி உள்ளோம் .கீழ்க்கண்ட பதிவில் ஏற்கெனவே வெளியானதை நீங்கள் பார்க்கவில்லையா???கேள்வி கெட்கும் முன்னர் என் வலைப்பூ மற்றும் வலைத் தளத்தில் உள்ள அத்தனை கட்டுரைகளையும் படித்துவிட்டு கேளுங்கள்.உங்களது வீணான கேள்வியினால் எமது பொன்னான நேரம் வீணாகிறது .
http://machamuni.com/?p=1390
மூலத் தொந்திரவு அதிகம் உள்ளவர்களுக்கு இந்த மார்ச்சால மூலிகையின் சமூலத்துடன் அதாவது மொத்தச் செடியை வேருடன் 11 மிளகுடன் , அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் மூன்று நாள் உண்ண மூலம் அற்றுப் போகும். இதே மருந்தை பௌத்திரத்திற்கும் , கொடி பௌத்திரத்திற்கும் {(இது கொடிய பௌத்திரம் )குதம் முழுதும் ஓட்டை , ஓட்டையாக ஆகி அத்துணை ஓட்டைகளிலும் சீழ் ஒழுகும்}இதே மருந்தை பத்து நாள் உண்ண மிக நன்றாக குணமாகும் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா
தங்கள் சேவை மிக்க பயனுள்ளது .
தங்களுக்கு இந்த மனப்பான்மையை அளித்த சித்தர்களுக்கு நன்றி …
அன்பு மிக்க திரு செந்தில் கணேசன் அவர்களே,
முதல் கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
AYYA ENN NANBANUKU NENCHU(MARPU) KUDU KATTI ERUKIRATHU.
AATHAVATHU NANCHU PAKUTHI NANKU VIRIYAMAL NANCHU KUDU SIRIYATHAKA ERUKIRATHU ETHARKU ETHUM THIRVU ERUKIRATHA .
ETHANAL AVAN MIKAVM THALVU MAAPANMAYAI ERUKIRAN.ETHUM MARUNTHU ERUNTHAL SOLLUNGAL . thiru2962@gmail.com
ungal pathilai nambi erukirom
அன்பு மிக்க திரு பாலா திருமால் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
உங்கள் நண்பருக்கு மருந்து உண்டு ஆனால் நேரில் பார்க்க வேண்டும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
mathippirkuriya ayya ,
naan kadandha 3 naadkalagathan ungalin machamuni website paarthu varukiren ungalin muppu vilakkankal arumai . ayya neengal pala aandukal padupattu arintha gnanangalaiyum maruththuvangalaiyum migavum arumaiyaga engalukku kidaippathil alavatha aanandham ayya
ayya naan hepatitice B (piththa kamalai) ennum noyaal pathikkapattullen intha noyeerkku marunthu irunthal thayavu seithu sollunkal ayya
nanri ayya
karthikeyan duraisamy
age 40
pondicherry
அன்பு மிக்க திரு சாலை கார்த்திகேயன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள்.
நீங்கள் ஏற்கெனவே ஒரு கருத்துரை எழுதி அதற்கு பதில் அளித்துவிட்டோமே!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா.வணக்கம்.தமியேனுக்கு 56 அகவை .கடந்ந 4 ஆண்டுகளாகத் தொண்டைச் சளியால் மிகவும் அவதிப்படுகிறேன்.மேலும் வயிற்றில் வேக்காடு அளவுக்கதிகமாகி எந்தவித லேசான கார உணவுகளையும் எடுத்துக் கொள்ள இயலாமல் உள்ளது.நீரிழிவு 5 ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் உள்ளது.தலையை சீவினாலும் சிறிய கூட்டத்துள் நின்றாலும் கூட மூச்சு திணறுகிறது.அஜீரணக் கோளாறும் உண்டு.இதற்கொரு தீர்வைத் தெரிவிக்கப் பணிவோடு வேண்டுகிறேன். மிக்க நன்றி ஐயா. என்றென்றும் சேவையில்.கோ.தனசேகரன்.பரமக்குடி
அன்புள்ள திரு கோ.தனசேகரன்.பரமக்குடி அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி ,
உங்கள் பிரச்சனைகளை திரு அமீர் சுல்தான் அவர்களிடம் விவரமாகக் கூறுங்கள் .பின்னர் அவரிடம் மருந்துகளைக் கேளுங்கள்.
இதற்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி.
திரு அமீர் சுல்தான்.
மின்னஞ்சல் :-machamunimooligaiyagam@gmail.com
அலைபேசி எண் :- 9597239953
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்