வர்மம் கற்க விரும்புபவர்களுக்கு ( மருத்துவத்திற்காக மட்டுமே )
வர்மம் கற்க வேண்டும் எனப் பலரும் என்னிடம் கேட்ட வண்ணம் உள்ளனர் .இதை தயவு செய்து மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டுகிறேன்.வேறு ஒருவரைத் தாக்க இதை பிரயோகம் செய்தால் , தாக்குதலுக்கு உட்படும் நபர் இறந்து போகலாம், கைகால்கள் ஊனமாகலாம், அல்லது இவற்றுக்காக நீங்கள் காராக்கிரகத்துக்கு (சிறைச்சாலைக்கு ) செல்ல நேரலாம். இதிலும் தப்பித்தால் , நீங்கள் எந்த வர்மத்தை அடிக்க பயன்படுத்தினீர்களோ அந்த வர்மத்திலேயே உங்களுக்கு இயற்கையிலேயே தாக்குதல் நேரலாம்.
எனது குரு நாதர் கம்பு விளையாட்டுத் தேவர் என்ற முத்து ராமலிங்கத் தேவர் .அவரது குரு நாதர் அதிகம் பாதிக்க உபயோகித்த நேர் வர்மத்தில், கதவில் இருந்த சாவி இடித்து மரணம் நேர்ந்ததை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவர் இறக்கும் தருணம் சொன்னது நான் அடுத்தவர்களை எந்த வர்மத்தில் தாக்க அதிகம் உபயோகித்தோனே அந்த வர்மத்தில் கதவுச்சாவி 8 மாத்திரை அளவில் பிரயோகம் ஆகிவிட்டது (இடித்துவிட்டது ) எனவே இனிமேல் என்னைக் காப்பாற்ற முடியாது . நீங்கள் இது போல வன் காரியங்களுக்கு (கெட்ட கார்யங்களுக்கு ) இது போன்று கெட்ட நோக்கத்திற்கு வர்மத்தை பிரயோகம் செய்யாதீர்கள் என்று தம் சீடர்களிடம் வரம் வேண்டிய பின் உயிர் விட்டார்.எனவே வர்மத்தை கெட்ட நோக்கத்துடன் உயிர்களை வதைக்கவோ, தண்டிக்கவோ உபயோகிக்காதீர்கள்.
வர்மம் என்றாலே கர்மம் .இது இறைவன் போட்டு வைத்த வாசி முடிச்சுக்கள்.எனவே கெடுதல் செய்ய அந்த இடங்களைத் தொடாதீர்கள்.
வகுப்புக்கள் எடுப்பவர் மருத்துவர் கண்ணன் ராஜாராம் அவர்கள் . அவர்களுடைய தொடர்பு அலை பேசி எண்ணை தருகிறேன். அவரது எண் 098421 80629 .அவருடைய ஓய்வு நேரம் இரவு 9.00 மணி முதல் 11.00 வரை என்று கூறியதாலும் , அவருடைய ஓய்வு நேரம் மிகக் குறைவு என்று கூறியதாலும் , அவருடைய தொடர்பு எண்ணை அளவோடு உபயோகியுங்கள்.அவரை எம்மை அவரது மாணவராக மட்டுமே தெரியும். எம்மைப் பற்றி வேறு ஏதும் தெரியாது என்பதால் அவரிடம் எம்மைப் பற்றி ஏதும் கேட்க வேண்டாம்.
பல வர்மாணி ஆசான்களை சந்தித்திருக்கிறேன் .வர்மம் பயின்றிருக்கிறேன்.ஆனால் இவரது முக்கிய சிறப்பு அனைத்து வர்மப் புள்ளிகளையும் கை விரலளவுகளை வைத்து திறம்பட அளந்து அடையாளம் காண ஒரு முறையான , அழகான சித்தர்கள் வழி முறையை உருவாக்கி கற்றுக் கொடுத்துக் கொண்டுள்ளார்.
இவர் மிகச் சிறப்பான வர்மாணி ஆசான்.முதல் சந்திப்பிலேயே இவர் மிகச் சிறந்த வர்ம மருத்துவர் என்று கண்டு கொண்டதால் இவரை அறிமுகம் செய்கிறேன் . இவர் கற்றுக் கொடுப்பதிலும் அதிக தடையில்லாமல் கற்றுக் கொடுக்கிறார். ஏனெனில் பெரும்பாலான வர்மாணி ஆசான்கள் ஒரே ஒரு வர்மப் புள்ளியை கற்றுக் கொடுக்க ஓராண்டு ஆன கதையெல்லாம் நான் சந்தித்துள்ளேன்.
வெறும் இரு நாட்களில் 108 வர்மப் புள்ளிகளையும் ( தொடு வர்மம் 96 + படு வர்மம் 12 ).96 தத்துவங்களுக்கு 96 தொடு வர்மம் கொண்டு 96 அங்குலத்தில் ஆக்கப்பட்ட உடலிது .இதைத் தெரிந்து கொண்டால் உடற்கூற்று வண்ணம் வெகுவாக தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த முறை சீன அக்கு பஞ்சரில் சுன் ( CHUN ) என அக்கு பஞ்சரில் உள்ள அளவு முறை . கை கட்டை விரல் அகலம் அதாவது ஒரு இறை என்று குறிப்பிட்டுள்ள அளவு அல்லது ஆட்காட்டி விரலில் உள்ள ரேகைகளுக்கு இடையில் உள்ள தூரமே சுன் எனப்படும்.இது போலவே நம் கையளவுகளில் எண் சாண் உடம்பு என்று நம் உடலைச் சொல்வார்கள் .எட்டு சாண் நமது உடலளவு. அந்த அளவைகளை கீழே கொடுத்துள்ளோம்.
பெரும் ஆசான்களைச் சந்திக்க செல்லும் சீடர்கள் கையில் பணத்தையோ ,அல்லது வெற்றிலையில் ஒரு தங்கக் காசையோ வைத்து கையை மூடி நீட்டுவார்கள் .அந்த வர்மாணி ஆசான்கள் கையை வர்மப் புள்ளிகளை அழுத்தி அந்த வர்மாணி ஆசான்கள் தட்சிணைக் காலம் , சொர்ண தட்சிணைக் காலம் ஆகிய வர்மப் புள்ளிகளால் கையை திறக்க வைத்து அந்த தட்சிணையை ஏற்றுக் கொள்வார்கள்.
வர்ம வகுப்புகளை நேர்முக வகுப்பாக கண்ணன் ராஜாராம் நடத்துவதை இந்த காணொளிக்காட்சியாக காண கீழ்க்கண்ட காணொளி காணுங்கள்.
[tube]http://www.youtube.com/watch?v=05ruP8qzpP0[/tube]
பொதுவாக தட்சிணை ஏற்றுக் கொள்ளும் குருநாதர்கள் கையை ஏந்தி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .அது தர்மம் அல்ல குரு தட்சிணை. தட்சிணை கொடுப்பவன் கை கீழிருக்க வேண்டும்.ஆனால் தட்சிணைக் காலம் , சொர்ண தட்சிணைக் காலம் ஆகிய வர்மப் புள்ளிகளால் கையை திறக்க வைத்து அந்த தட்சிணையை ஏற்றுக் கொள்ளும் போது வித்தையினால் வலிந்து திறக்க வைத்து ஏற்றுக் கொள்ளுவதால் கையை ஏந்தி ஏற்றுக் கொள்வார்கள் .அந்த வர்மத்தை எமக்கு திரு கண்ணன் ராஜாராம் செய்து எமது கையை திறப்பதை இங்கு காணொளிக் காட்சியை இங்கு வெளியிட்டுள்ளேன்.
[tube]http://www.youtube.com/watch?v=2sUTRCVS49A[/tube]
டிசம்பர் 15,16 ஆம் தேதியில் கன்னியாகுமரியில் ஆரம்ப கட்ட வகுப்புக்கள் நடை பெற இருக்கின்றன. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
Dr. T. MOHANARAJ
MUNCHIRAI, PUDUKKADAI P.O. 629171
KANYAKUMARI DISTRICT. TAMILNADU
Cell No : 09442364659
drmohanaraj@yahoo.in
வர்மம் கற்றுக்கொள்ள
அருமையான வாய்ப்பு சாமி ஜி
நன்றி சாமி ஜி
அன்பு மிக்க திரு ஷெரீஃப் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
கருத்துரையில் மிக வேகம்.இன்னும் சில விடயங்களை பதிவு வெளியிட்ட பின்னும் திருத்துகிறேன்.அதையும் சேர்த்துப் படிக்கவும்.பலர் மின்னஞ்சலுக்கு வரும் பதிவில் திருப்தி அடைந்துவிடுகிறார்கள் .அவர்களுக்கு நம் கருத்துரையாடலோ பதிவின் பின்னூட்டங்களோ போய்ச் சேருவதில்லை.எனவே எல்லோரும் பதிவையே படித்தால் அதில் வரும் திருத்தங்களையும் , மேம்பட்ட கருத்துக்களையும் தெரிந்து தெளியலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
சென்னையில் வர்மகலை வகுப்புகள் எப்போது நடைபெறும் என்பதைத் தெரிவிக்கவும். அதில் சேர்வதற்கு ஆவலாய் உள்ளேன்.
அன்பு மிக்க திரு பாலசுப்பிரமணியன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
நீங்கள் அதற்கு கேட்க வேண்டியது , மருத்துவர் திரு கண்ணன் ராஜாராம் மற்றும் திரு மோகனராஜ் அவர்களை.நான் ஒரு அறிவிப்பாளர் மட்டுமே தவிர , வகுப்புக்கள் நடத்துபவரல்ல.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
பெருமதிப்பிற்குரிய குருநாதர் அவர்களுக்கு,
வணக்கம் ஐயா.நல்ல பதிவு.ஆனாலும் மருத்துவர்களை விடுத்து சாமானியர்களிடம் இவர்கள் மாற்றானை வர்மம் ஏற்பிக்கும் முறைகளையும் கொண்டு சேர்ப்பிப்பதில் “கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற பாவம்…..ஈவதுதானாருக்கு சிவயோகிக்கு இகத்திலுள்ள வம்பருக்கு ஈந்தாயானால்……………….”ஆகிய வரிகள் தான் ஞாபகம் வருகிறது.அழியாமல் வர்மகலையை காப்பதற்காக இவ்வாறு வர்மபயிற்சிவகுப்புகள் நடாததுவதன் பின்னால் விபரீதங்கள் ஏற்படாதா ஐயா?மனதில் சிறு வருத்தம் ஏற்பட்டதையே இங்கு பதிவு செய்தேன்.இருந்தும் எம்குரு நாதரின் முகமாக சித்தர்கள் இச்சமயம் வெளியிட நினைத்தது போலும்.இறைவன் சித்தம்.
நன்றி ஐயா.
என்றும் தங்கள்மாணவன்
மு.பைசல் கான்
அன்பு மிக்க திரு மு.பைசல் கான் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
அதனால்தான் பெரும் பீடிகையுடன் இதை வெளியிடுகிறேன். மேலும் நம் நாட்டுக் கலைகளை ஒளித்து வைக்க , வைக்க வெளிநாட்டுக்காரன் அவன் ஒன்றுமில்லாத சரக்கை இங்கே விற்க வந்துவிடுகிறான்.அது கந்தல் துணியானாலும் அதை நாம் பெருமையுடன் பார்க்கும் காலம் மாற வேண்டும் என்பதற்காகவே நான் பாடு பட்டுக்கொண்டிருக்கிறேன்.எனவே கத்தி இருக்கிறது என்பதற்காக எல்லோரும் கொலைகாரர்களாக மாற வேண்டுமா என்ன????? எம்மை எடுத்துக் கொண்டால் ,நாம் உதைக்கத்தான் வர்மம் கற்றோம் .ஆனால் கற்றுக் கொண்ட பின்னர் நாம் உதை வாங்கினாலும் ஒருவரை வர்மத்தில் நிச்சயம் தாக்கும் மன நிலை வரவில்லை.இதே நிலைதான் நிச்சயம் அனைத்து மாணவர்களுக்கும் ஏற்படும் என்று கருதுகிறேன்.இத்தனை எச்சரிக்கைக்கும் மேல் ஒருவர் இதை இப்படி பிரயோகம் செய்தால் பலாபலன்களை அவர்களே அறுவடை செய்கிறார்கள்?????
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா அரிய தகவலுக்கு மிக்க நன்றி. கோவையில் இது போன்ற பயிற்சி வகுப்புகள் உண்டா என் தெரிந்து கொள்ளலாமா?
நன்றி.
மண்ணின் மன்னன்
அன்பு மிக்க திரு மண்ணின் மன்னன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
நீங்கள் அதற்கு கேட்க வேண்டியது , மருத்துவர் திரு கண்ணன் ராஜாராம் மற்றும் திரு மோகனராஜ் அவர்களை.நான் ஒரு அறிவிப்பாளர் மட்டுமே தவிர , வகுப்புக்கள் நடத்துபவரல்ல.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dear Sir,
I am in chennai, and interested in learning in Varma as a medical remedy. Kindly guide me is there any masters in chennai.
Thanks and Regards,
G. Rajeshkhanna
அன்பு மிக்க திரு ராஜேஷ் கண்ணா அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
நீங்கள் அதற்கு கேட்க வேண்டியது , மருத்துவர் திரு கண்ணன் ராஜாராம் மற்றும் திரு மோகனராஜ் அவர்களை.நான் ஒரு அறிவிப்பாளர் மட்டுமே தவிர , வகுப்புக்கள் நடத்துபவரல்ல.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
etharku kattanamaga evalau panam vangu kirar endru terinthal nan panathai thayar seya uthaviyaka erukum sollungal pls
அன்பு மிக்க திரு மது அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
நான் தகவல் தெரிவிப்பவன் மட்டுமே!!!!!விலை நிர்ணயம் செய்பவனல்ல !!!!பணம் வாங்குபவனும் அல்ல!!!!!!அதற்கு அணுக வேண்டிய முகவரி ஏற்கெனவே கொடுத்துள்ளேன்.மீண்டும் ஏன் கேள்வி?????
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அதனால்தான் பெரும் பீடிகையுடன் இதை வெளியிடுகிறேன். மேலும் நம் நாட்டுக் கலைகளை ஒளித்து வைக்க , வைக்க வெளிநாட்டுக்காரன் அவன் ஒன்றுமில்லாத சரக்கை இங்கே விற்க வந்துவிடுகிறான்.அது கந்தல் துணியானாலும் அதை நாம் பெருமையுடன் பார்க்கும் காலம் மாற வேண்டும் என்பதற்காகவே நான் பாடு பட்டுக்கொண்டிருக்கிறேன்.எனவே கத்தி இருக்கிறது என்பதற்காக எல்லோரும் கொலைகாரர்களாக மாற வேண்டுமா என்ன????? எம்மை எடுத்துக் கொண்டால் ,நாம் உதைக்கத்தான் வர்மம் கற்றோம் .ஆனால் கற்றுக் கொண்ட பின்னர் நாம் உதை வாங்கினாலும் ஒருவரை வர்மத்தில் நிச்சயம் தாக்கும் மன நிலை வரவில்லை.இதே நிலைதான் நிச்சயம் அனைத்து மாணவர்களுக்கும் ஏற்படும் என்று கருதுகிறேன்.இத்தனை எச்சரிக்கைக்கும் மேல் ஒருவர் இதை இப்படி பிரயோகம் செய்தால் பலாபலன்களை அவர்களே அறுவடை செய்கிறார்கள்?????
மிக்க நன்றி
nalla pathil unmaium ethu than
அன்பு மிக்க திரு மது என்ற பாலாத் திருமால் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
ஒரு நல்ல ஞானி அனைத்து கெட்ட செயல்களையும் நோக்கத்தோடு அறிவான் .அறியவில்லை என்றால் அவன் அனுபவ ஞானி ஆக மாட்டான்.அறிந்ததோடு அவனில்லை , அந்த கேடடைந்த செயல்களை தவிர்த்தவனும் அவன் ஆவான் .அந்த கேடடைந்த செயல்களை தவிர்க்கச் சொல்பவனும் அவனாவான்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Sir,
Is there effective treatment for diabetics in varmam, if treatment available how long period and is it possible to completely. Any side effect
Thank you
LENIN
அன்புள்ள திரு லெனின் அவர்களே!!!!
ஆம்,என்னிடம் கேட்கக் கூடாத கேள்வி சைடு எஃபக்ட்(SIDE EFFECT) ஏதும் சித்த மருத்துவத்தில் உண்டா??? என்று. ஆனால் சைடு எஃபக்ட்(SIDE EFFECT) எல்லா சித்த மருந்துகளிலும் ,எல்லா சித்த மருத்துவ முறைகளிலும் உண்டு. என்ன இப்படி ஒரு பதிலை என்னிடம் இருந்து கேட்டதற்காக அதிர்ச்சியடையாதீர்கள். அந்த சைடு எஃபக்ட்(SIDE EFFECT), நீங்கள் எம்மிடம் சொன்ன வியாதிகளோடு சொல்லாத வியாதிகளையும் தீர்க்கும் என்பதே!!!!!! இரண்டாவது விடயம் சர்க்கரை வியாதி என்பது ஒரு வியாதியே அல்ல !!!!!!இனி வரப்போகும் பதிவுகளை {சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 1)} பாருங்கள் . பயன் பெறுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dear Sir, My name is VS kathiravan, residing at No.320, Karunanidhi Street, Melnallathur post, Thiruvallur Taluk & District – 602 004. Nearly fifteen years ago my younger brother name v.s.pushkaran affected by mudaku vadham and we have treated through several method of medicines but not cured. We have tried allopathy (Railway Hospital, Ayurvedha (Gokuldam, Sriperumbudur), and varma method (madurai through Mr.Krishnan, perungudi, Madurai. Now his age is 28, he is not able to walk, he can move from one place to another through tri-cycle only. I want to cure him. If you give me appointment I bring my brother to show him and to do treatment in your presence. my mobile no.8870617527 and 7200048426 please help us to give life for my younger brother.
அன்பு மிக்க திரு வி.எஸ் . கதிரவன்அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!
உங்கள் எண்ணுக்கு எனது அலைபேசியில் இருந்து அழைப்பு வரும்.காத்திருக்கவும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Thank U for your prompt reply.
I am awaiting for your prompt reply. Please note our area facing severe power cut problem so some time my mobile nos. may switched off. Don’t get angry, if your not connected pls send sms and I will call back to you regarding this issue. Send sms any one of my mobile or both.
Regards,
V.S.KATHIRAVAN
THIRUVALLUR
MOB:8870617527 / 72000 48426
அன்பு மிக்க திரு கே.எஸ் .கதிரவன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!
நாம் உங்களுக்கு பலமுறை அலைபேசியில் அழைத்தும் பதில் இல்லாததால் நாம் உங்களை அழைப்பதை விட்டு விட்டோம் .இப்போது குறுஞ்செய்தி ஒன்றும் அனுப்பியுள்ளோம் .முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா அரிய தகவலுக்கு மிக்க நன்றி
அன்பு மிக்க திரு பார்த்திபன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
my name is parthiban, your link is Excellent, i have one question, My mother is DEAF( from 1972 After marriage ) and she is 65 years old and also tamil pandit. please reply me how to recover this problem in VARMA KALAI? My E-mail id: parthi.cbe007@gmail.com.
அன்பு மிக்க திரு பார்த்திபன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
ஒரு குறைபாடு எதனால் ஏற்படுகிறது என்று தெரிந்தால்தான் அதற்கான குணமாகும் முறையை கூற இயலும்.தானாகவே திடீரென காது கேட்காமல் போனதா???அல்லது கொஞ்சம் கொஞ்சமாக கேட்காமல் போனதா??அல்லது ஏதாவது தாக்குதலினால் காது கேட்காமல் போனதா என்பதை தெளிவாக விளக்கி எமது தனிப்பட்ட மின்னஞ்சலில் வாருங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா வர்மம் பற்றிய பதிவு அருமையாக இருந்தது .
குரு தட்சிணை எவ்வளவு கொடுக்க வேண்டும்
அன்பு மிக்க திரு கோபாலகிருஷ்ணன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
எமக்கு பொருள் ரீதியாய் கேள்வி கேட்பவர்களை பொதுவாய் பிடிப்பதேயில்லை .நாம் ஒரேயொரு வர்மப் புள்ளியைக் கற்றுத்தர சில குருமார்களுக்கு , பல வருடங்களாக அவர்கள் குடும்பத்துக்கே , பல தீபாவளி , பொங்கல்களுக்கு புத்தாடை எடுத்துக் கொடுத்து , அவர்கள் மகிழ்ந்து , அவர்கள் குடும்பத்தார் ”தம்பி ரொம்ப நாளா அலைகிறது , ஏதாவது கற்றுக் கொடுங்கள்” என்று குருநாதர்களிடம் பரிந்துரை செய்யுமளவிற்கு நடந்தால்தான் கற்றுத் தருவார்கள். அதற்கு பல்லாயிரம் ரூபாய் செலவு ஆகியிருக்கும். பலதடவை நாம் அலைந்திருக்க நேரும்.அப்படியில்லாமல் பணத்தை ஒரு பொருட்டாக எண்ணி , எண்ணி செலவு செய்திருந்தால் இவ்வளவு விடயங்களை நாம் தெரிந்திருக்க முடியாது.குரு தட்சைணை என்பது நீங்கள் கொடுப்பதில் குரு மகிழ்ந்து நீங்கள் கேட்பதற்கொன்றும் , இடமில்லாமல் கற்றுக் கொடுப்பதாய் இருக்க வேண்டும்.ஆனால் உங்களுக்கு அப்படி இதிலொன்றும் செலவிருக்காது. எம்மிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதற்குப் பதில் திரு மோகனராஜ் அவர்களிடமோ , மருத்துவர் திரு கண்ணன் ராஜாராம் அவர்களிடமோ கேளுங்கள். ஒவ்வொரு முறை ஆகும் செலவுகளுக்கு ஏற்றாற் போல் மிகக் குறைந்த கட்டணமோதாம் இருக்கும். எனவே எம்மிடம் கேள்விகளோடு வரும்போது பொருள் ரீதியாக வராதீர்கள்.அருள் ரீதியாய் வாருங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
தற்காப்புக்கலை என்ற வகையில் எதிரியிடமிருந்து காத்துக்கொள்ள வர்மத்தை உபயோகிக்லாமெனில் இலங்கையில் நடந்துமுடிந்த யுத்தத்தை தமிழர்களுக்கு நடந்த அநீதி என கூறுகிறவர்களில் ஒருவருக்கேனும் வர்மத்தைப்பற்றி தெரிந்திருக்காதா? ஏன் நோக்குவர்மத்தை உபயோகித்து தொலைவிலிருந்தவாறே தமிழர்களை காக்கவில்லை?
அன்புள்ள திரு இலங்கை அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
வர்மம் என்பதே கர்மம் என்றுதான் கூறியிருக்கிறோம்.அவ்வாறன்றி ஒருவரைக் கொல்ல வர்மத்தைப் பிரயோகிக்க கூடாது என்று சொல்லியிருக்கும் போது,நோக்கு வர்மம் அறிந்தவர்களும் அது எமக்குத் தெரியும் என்று கூறக் கூட மாட்டார்களே!!!அவ்வாறிருக்கும் போது எப்படி இதை உயிர் கொல்லும் நோக்கத்துக்கு உபயோகிப்பார்கள்.உங்கள் ஆதங்கம் புரிகிறது.பல்லாயிரம் ஆண்டுகளாக சிறப்பாக இருந்த தமிழ் இனம் தற்போது சற்று சீரழிந்த நிலையில் இருக்கிறது .இதுவும் கடந்து போகும்.தமிழும் ,தமிழ் இனமும் இன்னும் சீரும் சிறப்புமாக வாழும் காலம் வெகு சீக்கிரம் வரும்.பலரும் தாம் வாழ வேண்டும் என்றால் தமிழைக் கட்டாயம் பயிலும் காலம் வரும். பொறுங்கள். சீரும் சிறப்பும் காத்திருக்கிறது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
கருத்தை ஆமோதிக்கிறேன். சீரும் சிறப்பும் காத்திருக்கிறது. மிக்க நன்றி. – சேகர்
அன்புள்ள திரு சேகர் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
உண்மை!உண்மை!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dear sir,
I would like to learn THODU VARMA for treatment purpose, kindly guide me to the same.
Gnanasekaran.p – Diploma in Acupunture
Ondipudur – coimbatore – 641 016
98940 83436
I am doing acu treatment for the peoples since last 1 year as a part time basis.
Expecting your early reply.
Thanks
Gnanasekaran.p
அன்புள்ள திரு குணசேகரன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
முதலில் தமிழில் எழுதுங்கள்.பொதுவாக தமிழில் எழுதாதவர்கள் மேல் எமக்கு மரியாதை ஏற்படுவதில்லை.
வர்மம் கற்றுக் கொள்வதற்காகத்தானே கீழ்க்கண்ட இந்த அலைபேசி எண்ணை தந்திருக்கிறோம்.
Dr. T. MOHANARAJ
MUNCHIRAI, PUDUKKADAI P.O. 629171
KANYAKUMARI DISTRICT. TAMILNADU
Cell No : 09442364659
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்