22 வழிகளில் இதயத்தைச் சாகடிக்கும் ஆங்கில மருத்துவம்
அல்லோபதி மருந்துகளால் வரும் நோய்கள் ,என்ற நூலில்ஆசிரியர் திரு பஸ்லூர் ரஹ்மான் அவர்கள்.விளக்கமாக விவரித்துள்ளார். அல்லோபதி மருந்துகளால் வரும் கடும் நோய்களை, விவரித்துள்ளார்கள் திரு பஸ்லூர் ரஹ்மான் அவர்கள்.அவருடைய இந்த தன்னலமற்ற தன்மையையும் , தெய்வீக சேவைக்கும் திரு பஸ்லூர் ரஹ்மான் அவர்களை நம் மச்ச முனி வலைத்தளம் தலை வணங்குகிறது.
அல்லோபதி மருத்துவம் தாழ்வான மருத்துவம் என்பதல்ல எம் கருத்து.அது ஒரு மருத்துவ முறை அல்ல என்பதே எம் கருத்து.அது ஒரு மக்களைக் கொல்லும் வழியே என்பதைத் தெளிவாக்குவதே எம் நோக்கம்!!!எமது மருத்துவ முறையை கடைப்பிடித்து வாழுங்கள் என்று முழங்குவதல்ல எமது முதல் கருத்து.மக்களை அல்லோபதி மருத்துவம் என்னும் மாயக் கழுகின் பிடியில் இருந்து விடுவிப்பது ஒன்றுதாம் எமது முதல் இலக்கு.
மருந்துகளால் ஏற்படும் நோய்கள் புத்தகத்திலிருந்து மேலும் சில
இரத்த அழுத்தம் அதிகரிப்பதை ஒரு வியாதி என்றும் அதனால் ஏற்படும் விளைவுகளில் இருந்து காத்துக் கொள்ள எப்போதும் மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறி வருவதை தவறென்று மக்களுக்கு எடுத்துச் சொல்லும் கடமையில் நாம் உள்ளோம்.அதற்கு கடும் எதிர்ப்பு இருந்தாலும் நாம் அதைக் கூறித் தீர்வதாய் இருக்கும் தீர்மானத்தில் இருந்து அணுவளவும் மாறப் போவதில்லை.
நன்றி , மருந்துகளால் வரும் நோய்கள் ,ஆசிரியர் திரு பஸ்லூர் ரஹ்மான் அவர்கள்.
இந்தப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கினால்,ஒரு அரிய மருத்துவர் வீட்டில் இருப்பதை ஒத்ததாகும்.திரு மஹேஷ் ராஜா அவர்கள் போன்ற பலர் கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த புத்தகம் கிடைக்கும் இடம் மற்றும் முகவரி போன்ற சில விவரங்களை கீழே கொடுத்துள்ளோம்.
ஹெல்த் டைம் பப்ளிகேஷன்ஸ்,
17,(பழைய எண்) கஸ்டியன் பீச் ரோடு,
சாந்தோம் , சென்னை-600 004.
தொலை பேசி-044-24983534,24641333,]
அலை பேசி :- 98404 98898
அருமையான தகவல் தொகுப்பிற்கு நன்றி
அன்புள்ள திரு எஸ் . கிரி குமார் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா
வணக்கம் நல்ல தொகுப்பு ! அலோபதியின் தீய விளைவுகளை கூறுவதோடு நின்று விடாமல் சித்த மருத்துவத்தில் இதயத்தை பாதுகாப்பதற்கு என்ன கூறப்பட்டிக்கிறது என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்
பணிவன்புடன்
மணிகண்டன், மதுரை
அன்புள்ள திரு மணிகண்டன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
அல்லோபதியின் தீய விளைவுகளைச் சொல்லி மக்களை காப்பாற்றினாலே முக்கால்வாசி வியாதிகளை தீர்த்தது போலத்தான்.மருந்துகளால் உண்டாகும் வியாதிகள்தாம் மிக முக்கியமாக உடலைக் கெடுப்பவை.உண்மையில் உண்டாகும் வியாதிகளான மற்றவை மிக எளிதாக குணமாக்கக் கூடிய வியாதிகள்தாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள அய்யா அவர்களுக்கு,வணக்கம்,’
சிறப்பான பதிவுகளுக்கும் இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி.
ஹெல்த் டைம் பப்ளிகேஷன்ஸ்ன் மின் அஞ்சல் முகவரி இருந்தால் தெரிவிக்கவும்.
நன்றி.வணக்கம் அய்யா
அன்புள்ள திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
ஹெல்த் டைம் பப்ளிகேஷன்ஸ்ன் மின் அஞ்சல் முகவரி எம்மிடம் இல்லை.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
http://www.foolproofcure.net get health time publication email id from this site
அன்புள்ள திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
திரு ஹரி அவர்கள் கேட்டிருந்த , ஹெல்த் டைம் பப்ளிகேஷன்ஸ்ன் மின் அஞ்சல் முகவரி மேலே உள்ளது.உபயோகித்துக் கொள்ளவும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா,
வணக்கம். அருமையான பதிவு .
அன்புள்ள திரு ஆ. கோ. சம்பத்குமார் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
இந்த விளக்கங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன் எனக்கு கிடைத்திருந்தால் என் தந்தையின் உயிரை காப்பாற்றியிருப்பேன்.
அன்புள்ள திரு இராஜன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு,
எனக்கு
Hb – 13.2 gm{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}
Blood Sugar (F) -77 mgs /dl
Blood Sugar (PP) – 112 mgs/dl
BP 90/70
உள்ளது.
தலை கிறுகிறுப்பு , பொடனி வலி, தூக்கத்தில் கை கால் மரத்து போகிறது. இரண்டு கால்களிலும் கால் பெருவிரல் மேல் (விரல் மடங்கும் முட்டில்) தோல் சொரசொரப்பாக உள்ளது.
எனக்கு மது மேகம் உள்ளதா? இதற்கு மருந்து முறை கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. நன்றி அய்யா ….
அன்புள்ள திரு அன்பு அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
உங்களுக்கு உள்ள வியாதிகள் மேகத்தின் அறிகுறிகளே தவிர மது மேகத்தின்(சர்க்கரை நோயின் அறிகுறிகள்)அல்ல. மேலதிக விபரங்களுக்கு எமது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு வரவும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்