மச்ச முனி மூலிகையகம் (பாகம் 4)தப்ரூக் மூலிகை குளியல் பொடிசருமப் ( தோலைப் பாதுகாக்க ) பாதுகாப்புக்கு
தப்ரூக்மூலிகைகுளியல்பொடி
(TABRUK HERBAL BATH POWDER)
விளாமிச்சன் வேர்
கார்போக அரிசி
ஆரஞ்சு தோல்
எலுமிச்சைத் தோல்
ரோஜா மொக்கு
வெண் தாமரை
வெட்டிவேர்
சிவப்பு சந்தனம்
பூலாங்கிழங்கு
பூந்திக்கொட்டை
சீயக்காய்
சடாமஞ்சில்
பப்பாளி
கோஷ்டம்
தேவதாரு
மகிழம்பூ
ஆவாரம்பூ
கஸ்தூரிமஞ்சள்
பாசிப்பயறு
சருமப் ( தோலைப் பாதுகாக்க ) பாதுகாப்புக்கு உத்திரவாதமானது
தோலைப் பாதுகாப்பது அவசியமா?ஆம்.நம் உடலின் கவசம் அதுதான். நம் உடலில் முதுகுத் தண்டுவடத்தில் 7 சக்கரங்கள் அமைந்துள்ளன. அந்தச் சக்கரங்கள்தாம் நம்முடலில் சக்தியை வாங்கி நம்முடலில் உள்ள இரண்டு ஆதாரச் சக்திப் பாதைகள் ஆன DU & REN MERIDIANS ( GOVERNING VESSELS ) வழியாக பன்னிரண்டு சக்திப் பாதைகளின் வழியாக உடலில் உள்ள அனைத்து சக்திப்பாதைகளின் வழியாக உடலில் உடலில் உள்ள சக்திப் பாதைகளின் வழியாக வான் காந்த சக்தி பாய்வதே உடலின் உயிர் சக்தியாக பரிணமிப்பதே அது.
சோப்புப் போட்டுக் குளிக்கும் போது, நமது தோலில் உள்ள ஏழு அடுக்குகளில் மூன்று முதல் நான்கு அடுக்குகளில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளும் , வியர்வைச் சுரப்பிகளும் வறண்டு போய் , தோலின் மின் கடத்தும் திறனே பாதிக்கப்படுகிறது , எனவே உடலில் உள்ள நமது உறுப்புக்களுக்கான அக்கு பஞ்சர் சக்திப் பாதைகள் உடல் மின்னோட்டம் மற்றும் காந்த சக்தியால் இயங்குபவை , இதனால் துண்டிக்கப்படுகின்றன . எனவே நம் உடல் பல வியாதிகளின் உற்பத்திக் கேந்திரமாகிறது . பல நோய்களின் விளைவு விரைவில் நோஞ்சானான நோயாளி தோற்றம் , சொல்ல முடியாத பல துயரங்கள் .இதை விலை கொடுத்து , சோப்பின் வடிவத்தில் வாங்கிக் கொள்கிறோம்.
அப்படி உடலில் உடலில் உள்ள சக்திப் பாதைகளின் வழியாக சக்தி பாய்வதை ஆதரிப்பதே இந்த மூலிகைகளின் சக்தி!!!அப்படி உடலில் உடலில் உள்ள சக்திப் பாதைகளின் வழியாக சக்தி பாய்வதை ஆதரிப்பதே இந்த சருமத்தை பாதுகாப்பதே இந்த நோயணுகா விதி!!!அப்படிப்பட்ட நோயணுகா விதிகளை ஆதரிப்பதே இந்த மூலிகை குளியல் பொடிசருமப் பொடி.
அப்படியானால் தோலில் எந்த சக்திப் பாதையும் தேக்கமடையாது. எனில் நம்முடலில் தோலில் உள்ள சக்தியோட்டப்பாதை பாதிக்கப்படவில்லை எனில் எந்த வியாதியும் இல்லை .அந்த சக்தியோட்டப் பாதை இந்த குளியல் பொடியை உபயோகித்தால் எந்த பாதிப்பும் அடையாது . ஆனால் சோப்பையோ , வேறு எந்த கார சம்பந்தமான பொருட்களை உப்யோகித்தாலும் தோல் காய்ந்து உடலில் உள்ள தோலின் மின் கடத்தும் திறன் அறவே அற்றுப் போகிறது . விளைவு உடலில் உள்ள வான் காந்த சக்தி அற்றுப் போவதே உடலின் உயிர் சக்தி வீணாகி உடல் நோய்க் காளாகி , வியாதிகளுக்காளாவதும் , வியாதிகளின் பெருக்கத்துக்கு ஆளாகி மாள்வதே மரணம்.
இதை சோதிக்க உங்கள் சோப்பில் மஞ்சளை வைத்தால் அது சிவப்பு நிறமடையும்.எனில் அந்த சோப்பு கார தன்மை உடையதாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில் இருந்து தப்பிக்க உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க , உடலின் தோலின் மின் கடத்தும் திறனை அதிகரிக்க இந்த மூலிகைக் குளியல் பொடியை உபயோகியுங்கள். எனவேதான் இதை வரப்பிரசாத மூலிகைக் குளியல் பொடி என்னும் பொருள் படும் வண்ணம் தப்ரூக் (வரப் பிரசாதப் பொடி )மூலிகை குளியல் பொடிக்கு சருமப் பாதுகாப்புப் பொடி என்னும் வண்ணம் பெயர் சூட்டி உள்ளோம்.
இந்த மருந்துகளுக்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி
திரு அமீர் சுல்தான்.
மின்னஞ்சல் :-
machamunimooligaiyagam@gmail.com
அலைபேசி எண் :- 9597239953
குருவே,
வணக்கம்.
தங்கள் ஒவ்வொரு பதிவும் எங்கள் கண்களை திறக்கிற்து. தற்போது எந்த ஆங்கில மருந்தும் உபயோகிப்பதில்லை.
இது போன்ற இயற்க்கை பொடிகள் கொடுக்கும் சுகமான குளியலை எந்த சோப்பும் கொடுக்க முடியாது என்பது உண்மையிலும் உண்மை. இதை குளித்து பார்தால் தான் தெரியும். இதை எலோருக்கும் கிடைக்க செய்த தங்கள் மற்றும் திரு அமீர் சுல்தான் அவர்களுக்கு இறைவன் எல்லா நலமும் வளமும் அருள்வார்.
குருவே சரணம்.
என்றும் அன்புடன்,
வெங்கட் லா
அன்புள்ள திரு வெங்கட் லா அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
சோப்புப் போட்டுக் குளிக்கும் போது, நமது தோலில் உள்ள ஏழு அடுக்குகளில் மூன்று முதல் நான்கு அடுக்குகளில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளும் , வியர்வைச் சுரப்பிகளும் வரண்டு போய் , தோலின் கடத்தும் திறனே பாதிக்கப்படுகிறது , எனவே உடலில் உள்ள நமது உறுப்புக்களுக்கான அக்கு பஞ்சர் சக்திப் பாதைகள் இதனால் துண்டிக்கப்படுகின்றன . எனவே நம் உடல் பல வியாதிகளின் உற்பத்திக் கேந்திரமாகிறது . பல நோய்களின் விளைவு விரைவில் நோஞ்சானான நோயாளி தோற்றம் , சொல்ல முடியாத பல துயரங்கள் .இதை விலை கொடுத்து , சோப்பின் வடிவத்தில் வாங்கிக் கொள்கிறோம்.உங்கள் கேள்வியின் விளைவால் விளைந்த இந்த பதிலையும் கட்டுரையில் சேர்த்து விடுகிறோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி,
எண்ணெய்ப்பசையுள்ள சருமம் என்றாலோ கேட்கவே வேண்டாம். சோப்பு நீக்கிய எண்ணெயை சமன்படுத்த சருமம் மேலும் அதிகமான எண்ணெய் சுரந்து, அது ஒரு தனித்தொந்தரவாகிவிடுகிறது. மூலிகைப் பொடி போட்டு குளித்தால், எண்ணெய் சுரப்பு குறைவாக இருக்கிறது.
கடற்கரை ஓரம் உள்ள வீடுகளில் கிடைக்கும் கடும் உப்பு நீரில் சீயக்காய்த்தூள் சேர்க்காத மூலிகைப்பொடியும் சரியாக வேலை செய்வதில்லை. எனவே சீயக்காய் சேர்த்த மூலிகைப்பொடி நன்னீரிலும், கடின நீரிலும் நன்கு வேலை செய்கிறது.
அன்புடன்,
சி.சீனிவாசன்.
அன்புள்ள திரு சி சீனிவாசன் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
உங்கள் கருத்துக்கள் மிகச் சரி.அப்படித்தான் செய்து வருகிறோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
குருவே,
வணக்கம்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
என்பதற்கு இணங்க, தங்களை கேட்க கேட்க எங்கள் அறிவு வளர்கிறது.
குருவே சரணம்.
என்றும் அன்புடன்,
வெங்கட் லா
அன்புள்ள திரு வெங்கட் லா அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்பிற்குரிய அய்யா, வணக்கம்! நீண்ட இடைவேளைக்கு பின் இந்த கருத்துரை எழுதுகிறேன் அதற்கு மன்னிக்கவும். உங்கள் பதிவுகள் அனைத்துமே ஒரு ஓளி என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் எங்கள் அறியாமையை நீக்குகிறது. ஒரு சந்தேகம் இதை ஆண்கள் உபயொகிக்கலாமா என்பதை தெளிவுபடுத்துங்கள். ஏனென்றால் கஸ்தூரி மஞ்சள் போன்ற மருந்துகள் ஆண்களின் மீசை வளர்ச்சியை தடுக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.
அன்புள்ள திரு ஸ்ரீதர் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
இந்தக் கூட்டு மூலிகைப் பொடி கலவை கஸ்தூரி மஞ்சளின் அந்தக் குறிப்பிட்ட செயல் பாட்டை தடுக்கும் . ஆனாலும் அதீதமாக மீசை வளர வேண்டுமால் இதை முகத்தில் மூக்குக் கீழ் தடவுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வணக்கம்.
நான் உடலை பேணும் விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பவன். ஆனாலும் சோப்பை தவிர்க்க வழி தெரியாமல் இருந்தேன். சமீபத்தில் உங்கள் தப்ரூக் மூலிகை குளியல் பொடிபொடியை கேள்விப்பட்டு வாங்கி உபயோகித்து பயனடைகிறேன். முகச்சவரம் செய்யகூட சோப்பை உபயோகிக்காமல் உங்கள் மூலிகை பொடியையே உபயோகிக்கிறேன். உங்கள் அறிய முயற்சிகளுக்கு இறைவன் நல்ல கூலி வழங்க பிரார்த்திக்கிறேன். உங்கள் கண்டு பிடிப்புகள் பெருக வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
ஜாகிர் ஹுசைன்
துபாய்
அன்புள்ள திரு ஜாகிர் ஹுசைன் துபாய்அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
எல்லாம் வல்ல இறையருள் எல்லாம் கூட்டுவிக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
I am very much attracted by your post.. I feel gifted to come across your blogs .. Great work.. Can I use this for my kids. They are 4 and 2 yrs.
அன்புள்ள திரு பிருந்தா அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி
உங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல,பிறந்த குழந்தைக்குக் கூட தாராளமாக உபயோகிக்கலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமீ ஜி,
நான் திரு அமீர் சுல்தான் அவர்களிடம் இருந்து மூலிகை குளியல் பொடி வாங்கி பயன்படுத்தினேன். மிகவும் அற்புதம் என் உடலே
மிகவும் வாசமாக உள்ளது. மேலும் நஞ்சு நீக்கி மற்றும் வள்ளலார் காயகற்பம் பயன்படுத்துகிறேன் . நரைத்த முடியை திரும்பவும் கருப்பாக்க ஏதேனும் மூலிகை உள்ளதா அய்யா .
மூலிகைகளும் அதன் சிறப்புகளையும் நீங்கள் மிக அற்புதமாக
தங்கள் வலைபதிவில் எழுதியுள்ளிர்கள்.
மேலும் மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கிறேன்.
நன்றி
மதன்
அன்புள்ள திரு மதன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
நரைத்த முடியை திரும்பவும் கருப்பாக்க மூலிகை கலவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்