மச்சமுனி மூலிகையகம் (பாகம் 14 ) வாதக் குடைச்சல் நீக்கும் தைலம்

பெரும்பாலும்  வயதாகும் போது வாதக் கூறு அதிகரிக்கும் . சில தவறான  சிற்றின்ப நாட்டத்தில் செல்லும் போதும் வெட்டை மேகம் அதிகரிப்பதனால் , வெட்டை முற்றினால் கட்டை என்னும் நிலை  ஏற்பட்டு கைகால் மூட்டுக்களில் ஈரத்தன்மை குறைந்து ,பசையற்ற  மூட்டுக்கள் அசைய விடாமல் உராய்வால் தடுக்கப்படும் போது  வலி ஏற்படுகிறது.

இதை வாத வெட்டை என்றும் , மூட்டு வாத நோய்கள் என்றும் , அடி , குத்து , இடி  இவற்றால் ஏற்படும் வலிகள்  ஆகியவற்றை விரட்டியடிப்பதில் மிக வல்லமை வாய்ந்தது இந்த வாதக் குடைச்சல் தைலம்.பிரண்டையை வஜ்ஜிரவல்லி என்பர் . அதாவது உடலை வஜ்ஜிரம் ( உலகத்தில் இரும்பைவிட வலிமையான  பொருள் ) போலாக்குவதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது .அதன் சாறு இதில் சேர்க்கப்பட்டுள்ளதால் இதன் அற்புத செயல்பாட்டுத் தன்மை உறுதியளிக்கப்படுகிறது.

DSCF8557_mini

வாதக் குடைச்சல் நீக்கும் தைலத்தில் சேர்ந்துள்ள முக்கிய பொருட்கள்

  1. வசம்பு
  2. சுக்கு
  3. வெண்மிளகு
  4. பூண்டு
  5. பிரண்டைச் சாறு
  6. சிற்றாமுட்டி
  7. பேராமுட்டி
  8. தேன் மெழுகு
  9. பச்சைக் கற்பூரம்
  10. சோற்றுக் கற்றாழைச் சாறு
  11. கரிய போளம்.

மேற்கண்ட தைலத்தில் , சோற்றுக் கற்றாழைச் சாறும் ,கரிய போளமும் சேர்ந்து இருப்பதால் வளைந்த எலும்புகளை சீர் செய்வதில் இணையில்லா செயல்பாடு கொண்டது.

இந்த வாதக் குடைச்சல் தைலத்துக்கு  நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953