அறிவியலின் முடிவு ஆன்மிகமே
எமது (சாமீ அழகப்பன் அல்லது S.R.சேதுராம் அழகப்பன் ) சொற்பொழிவு 12/04/2014 அறிவியலின் முடிவு ஆன்மிகமே என்ற தலைப்பில் ராம சுப்பிரமணிய ராஜா நகர் , துலுக்கப்பட்டி ( விருது நகர் சாத்தூர் வழிப்பாதையில் உள்ளது )
சனிக் கிழமை மாலை நேரம் 6.30 , பக்கத்தில் உள்ளவர்கள் முடிந்தவர்கள் வந்து பயன் பெறுங்கள்.இது ராம்கோ சமூக சேவைக் கழகத்தின் மூலம் 23 மாதங்களாக வெற்றிகரமாக நடத்தி வரப்படுகிறது . ராம்கோ நிறுவனத்தின் பலன் கருதாத நல்ல சமுதாயத்தை நிறுவுவதற்கு செய்யும் இச்சேவைக்கு நாம் தலை வணங்குகிறோம்.
அன்புள்ள அய்யா !
நன்றி !
அன்புள்ள திரு RAJASEKAR அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள ஐயா,
தங்களின் சொற்பொழிவை நாங்களும் கேட்டு பயன் பெற மச்சமுனி வலை தளத்திலும்
வெளியிடுமாறு வேண்டுகிறேன்.
பணிவன்புடன்
வெங்கடேஷ்
அன்புள்ள திரு வெங்கடேஷ் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா – அருமை, ப்ராட்கேஸ்ட் செய்யும் வசதி இருந்தால் நல்லா இருக்கும். அல்லது திரு. வெங்கடேஷ் கூறியவாறு சொற்பொழிவை வலைத்தளத்தில் வெளிஇடுங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
– ஸ்ரீகாந்த்
அன்புள்ள திரு ஸ்ரீகாந்த் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வாழ்த்துக்கள் ஐயா,
தயவு கூர்ந்து தங்கள் பேச்சின் ஒலிநாடாவை
நமது வலைபதிவிலோ அல்லது விரும்பு விரும்பும் அன்பர்களுக்கு
மின்னஞ்சழிலோ அனுப்பவும் . இது போன்ற பதிவுகள் இன்றைய
காலகட்டதிற்கு மிகவும் அவசியமானது. இளம் தலைமுறை தடம் மாறாமலும் தடுமாறாமலும் செல்ல இது போன்ற சொற்பொழிவுகள்
மிகவும் அவசியம் .
நன்றி
அன்புடன்
மதன்
அன்புள்ள திரு மதன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
முடிந்த வரை செய்வோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அன்புள்ள திரு ஜெ .செந்தில்குமார் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள குருவே,
தங்கள் சொற்பொழிவிற்க்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
”தமிழின் பெருமை, ஞானம், தீர்க்க தரிசனமும் , தற்போது தமிழில் பேசக் கூசும் நிலையும்” பகுதியை படித்தேன், ரசித்தேன், தங்கள் ஆழ்ந்த தமிழ் புலமையும், பற்றும் உணர்ந்து ஆச்சரியம் அடைந்தேன்.
இத்தனை நாள்
மருத்துவம்,
உடல்கூறு,
மூலிகை,
சித்தர்கள்,
சித்தரியல்,
நல்லது,
கெட்டது,
ஆக்குபஞ்ஜர்,
நாடி,
அங்கில மருத்துவ பக்கவிளைவு,
கை பிடி விளையாட்டு,
வர்மம் (என்று என் சிறு நினைவில் வந்தவை)
மற்றும் பல கற்று கொடுத்தீர்கள்,
இப்போது தமிழ் பெருமை கற்று கொடுக்கிரீர்கள்.
இன்னும் எத்தனை உள்ளனவோ தங்களிடம் கற்றுக்கொள்ள…
இறைவா உமக்கு நன்றி.
என்றும் அன்புடன்,
லா வெங்கட்.
அன்புள்ள திரு லா வெங்கட் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இறைவன் கொடுத்ததை இறைவனே பெறுகிறான்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ayya ungalai viraivil kaana varugiren.
nanry
அன்புள்ள திரு sakkaraiapan அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
காண வாருங்கள் .என்று என்பதை அலைபேசியில் தெரிவித்து , நாம் எமது இடத்தில்தான் இருக்கிறோமா? என்று அறிந்த பின்னர் வாருங்கள் .
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
thanks a lot , can i have ur contact number for the meet up arrangement. thanks , god is great.
அன்புள்ள திரு சக்கரையப்பன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு எமது அலைபேசி எண் அனுப்பப்பட்டுள்ளது .
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Iya vanakkam ..
thangal katturaikalai padithathil mikka makilchi….
அன்புள்ள திரு ஸ்டாலின் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்