சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 13 ) தொலைக்காட்சி பார்த்தால் சர்க்கரை நோய் இலவசம்
சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 13 ) தொலைக்காட்சி பார்த்தால் சர்க்கரை நோய் இலவசம்
தொலைக்காட்சி பார்த்தால் சர்க்கரை நோய் இலவசமாகக் கிடைக்கும். ஏனெனில் கண்ணில் உள்ள அமைப்பைக் கொண்டே உடலின் அத்தனை உள்ளுறுப்புக்களையும் , அவற்றில் உள்ள குறைபாடுகளையும் அப்படியே படித்துவிடலாம்.அதற்கு அக்கு பஞ்சரில் இரிடியாலஜி சோதனை என்று பெயர். கீழ்க்கண்ட நமது பழைய தள இணைப்பைப் பார்வையிடுங்கள்.
http://machamuni.blogspot.in/2010/12/8.html
கண்ணைப் பாதுகாக்க நமது சித்த வைத்தியத்திலும் , நமது பாரம்பரிய முறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பல விடயங்களை விளக்கியுள்ள கீழுள்ள இணைப்புக்களை பாருங்கள்.
http://machamuni.blogspot.in/2010/10/blog-post_17.html
http://machamuni.blogspot.in/2010/10/2_30.html
http://machamuni.blogspot.in/2011/09/blog-post.html
http://machamuni.blogspot.in/2010/10/blog-post_27.html
ஈரல் கண்ணில் திறக்கின்றது .எனவேதான் கண்ணில் ஏற்படும் பாதிப்பு ஈரலையும் பாதிப்பு . கல்லீரல், மண்ணீரல் பாதிப்புக்கள்தான் சர்க்கரை நோய்.கீழுள்ள இணைப்பைப் பாருங்கள்.
http://machamuni.blogspot.in/2010/11/6.html
எனவேதான் கண்ணில் விடும் மருந்துகள் உடல் முழுவதும் போய் வேலை செய்யும்.இதை கலிக்கம் என்பார்கள்.கீழுள்ள இணைப்பைப் பாருங்கள்.
http://machamuni.blogspot.in/2011/12/51-2.html
இது சம்பந்தமாக மரணமில்லாப் பெருவாழ்வு பற்றி ஞான நோக்கில் எழுதப்பட்ட நமது கட்டுரை. கீழுள்ள இணைப்புக்களைப் பாருங்கள். http://machamuni.blogspot.in/2010/08/7.html
http://machamuni.blogspot.in/2010/12/11.html
http://machamuni.blogspot.in/2011/11/48.html
http://machamuni.blogspot.in/2010/11/3_10.html
http://machamuni.blogspot.in/2010/08/4.html
எனவே தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறையுங்கள் .குறிப்பாக சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்க்கவே பார்க்காதீர்கள் . இது உங்களை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும்.
அருமை இத்தனை நாட்கள் படிக்காமல் இருந்தது தப்பு
ஐயா தங்கள் அடுத்த பதிவு எப்போது மிகவும் ஆவலாக உள்ளேன்
அன்புள்ள திரு பசுபதி அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
விரைவில் பதிவுகளை எதிர்பார்க்கலாம்.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
very nice
எத்தனையோ தப்புகளில் இதுவும் ஒன்று. இத்தனை நாட்கள் படிக்க தவறியது