மச்ச முனி மூலிகையகம்(பாகம் 7) சிறுநீரக சீரமைப்பு சூரணம்

சிறுநீரகசீரமைப்புசூரணம்

(KIDNEY RETRIEVAL)

kidneys

 

சிறுநீரகசீரமைப்புசூரணத்தில் கலந்துள்ள பொருட்கள் கீழுள்ளவைகள

  1. பேராமுட்டி வேர்

  2. மூக்கிரட்டை

  3. சிறுபீளை   
  4. நெருஞ்சில்
  5. மாவிலங்கப்பட்டை
  6. சிலாசத்து
  7. நண்டுக்கல்
  8. படிகார பற்பம்
  9. கல்நார் பற்பம்
  1. திரிபலா சூரணம்

சிறுநீரக பிரச்சினைகளான, சிறுநீரக கற்கள்,

நீர்கடுப்பு, நீரெரிச்சல்,சிறு நீரக செயலிளப்பு

சிறு நீரகம் சுருங்கிப் போதல்

போன்றவைகளுக்கும் இச்சூரணம் நல்ல

நிவாரணத்தைத் தரும். அது மட்டுமல்ல

சிறு நீரகம் பார்த்துக் கொள்ளும் உடலின்

உள்ளுறுப்புக்களான எலும்பையும் ,

எலும்பின் மச்சையையும் சரிசெய்யும்.

கழுத்தெலும்புத் தேய்வு , கால் முட்டித்

தேய்வு போன்றவைகளையும் உடலில் துர்

() குதிகாலிலும் , முழங்கால்

மூட்டுகளிலும் , இடுப்பு , கழுத்தெலும்பு

போன்ற இடங்களில் நீர்த் தேக்கம்

அதிகரிக்கும் சூழ்நிலையால் உண்டாகும்

வலியையும் நீக்கும்.

இந்த மருந்துகளுக்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953