மச்ச முனி மூலிகையகம்(பாகம் 8) யானைச் சொறி , தோல்நோய் நிவாரணி-( SORIATIC CURE)
பலர் இந்த சொரியாசிஸ் நோயால் அவதியுறுவதை கண்டு இந்த அருமையான மூலிகைத் தொகுப்பை உருவாக்கியுள்ளோம்.இத்துடன் வசதியுள்ளவர்கள், 10 கிராம் வெள்ளி பற்பத்தையும் சேர்த்து உபயோகிக்கலாம்.நல்ல பலன் கிடைக்கும்.
யானைச் சொறி நோய் மற்றும் தோல்நோய் நிவாரணி – ( PSORIASIS CURE ) (சோரியாடிக் கியூர்) ( SKIN PROBLEM SOLVER )
இதில் கலந்துள்ள பொருட்கள் கீழுள்ளவைகள்
வேப்பமரத்துப் பட்டை
மருதம்பட்டை
பூவரசு பட்டை
ஆகாச கருடன்
கருஞ்சீரகம்
ஆடுதீண்டாப்பாளை
மிளகு
சீரகம்
ஆமை ஓட்டுப் பற்பம்
சங்குப் பற்பம்
பரங்கிப்பட்டை சூரணம்
தோல்நோய் நிவாரணி- (PSORIASIS CURE)
சோரியாஸிஸ் எனப்படும் காளாஞ்சகப்படை முதல் சொறி, சிரங்கு , தேமல் வரையிலானஅனைத்து வகை தோல்நோய்களுக்கும் இம்மருந்து நல்ல குணத்தைத் தருகின்றது.இதனுடன் பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளை சீராக்க , வெளிப் பிரயோகத்துக்காக வெட்பாலை தைலமும் தரப்படுகின்றது.
இந்த மருந்துகளுக்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி
திரு அமீர் சுல்தான்.
மின்னஞ்சல் :-
machamunimooligaiyagam@gmail.com
அலைபேசி எண் :- 9597239953
ஐயா வணக்கம்,
என்னுடைய மகளுக்கு(7 வயது) eczema என்னும் தோல் சொறி உள்ளது. கை கால் முட்டுகளில், மடங்கும் இடங்களில் சொரிந்து புண்ணாகி விடுகிறது. இங்கு (ஆஸ்திரேலியா ) நிறைய குழந்தைகள் இதனை போல் அவதி படுகிறார்கள். இங்குள்ள மருத்துவர்கள் இங்கு குளிர் காலங்களில் ஹீட்டர் பயன்படுத்துவதால் , காற்று சூடாகி விடுவதால் ஏற்படுகிறது, moisturising கிரீம் தொடர்ந்து தடவி வருமாறு கூறுகின்றனர்.
அப்படி தடவினாலும், இது சரியாகவில்லை.. நான் தேங்காய் எண்ணெயும் , வேப்ப எண்ணையும் கூட அடிக்கடி தடவி வந்தேன். அப்படி செரியனாலும், எண்ணெய் தடவ வில்லை என்றால் மறுபடியும் சொரிய ஆரம்பித்து விடுகிறாள்.
இது எதனால் ஏற்படுகிறது ? இதற்க்கு தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் ஏதேனும் உள்ளதா ?
நீங்கள் தரும் மருந்தில் பூரண குணமாகும் என்று நம்புகிறேன். இம்மருந்து உட்கொள்ளும் போது , உணவில் ஏதானும் கட்டுபாடுகள் உள்ளனவா?
நன்றி ஐயா,
உமா பூவண்ணன்.
அன்புள்ள திரு உமா பூவண்ணன் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
தோல் நோய் நிவாரணி என்னும் மருந்தை ( வெள்ளி பற்பம் சேர்த்து )உள்ளுக்கு கொடுத்து ,வெட்பாலைத் தைலத்தை மேலுக்கு தடவி வர நல்ல பலனளிக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வணக்கம் அ ய்யா, எனக்கு கடந்த 12 ஆண்டுகளாக பொடுகு பிரச்சினை இருந்து வந்தது. அது இப்போது சோயிஸிஸ் ஆக மாறிவிட்டது. இதற்கு சி.என்.ஆர். உறர்ப்ஸ் போனேன் நிறைய பணம் பிடுங்‘குகிறார்கள் அய்யா, நான் என்ன என்ன மாத்திரைகள் சாபபிட வேண்டும். எவ்வளவு நாள் சாப்பிட வேண்டும். எனக்கு புண் ஏற்படவிலலை. நான் தற்போது பரங்கிப்பட்டை டேப்ரட், பலகரை டேப்லட் மற்றும கதிராரிக்ஷ்டம் ஆகியவைகளை சாப்பிட்டு வருகிறேன. எனது தொலைபேசி எண். 9952585325 please help i am awaiting your call or mail. எனக்கு தலையில் பொடுகு போன்றும் அவ்வப்போது சிறு சிறு கொப்புளங்கள் தோன்றும். காது உள்ளே வெளியே தவிடு போன்று வரும். மேற்கண்ட மருந்துகளை உடகொண்டால் கட்டுப்பாட்டில மடடுமே இருக்கும் பரண குணமாவது எப்போது?