மச்ச முனி மூலிகையகம்(பாகம் 9)வயிற்றுப் புண் நிவாரணி , குடல் புண் ஆற்றி-( ULCER CURE)

Stomach-Ulcer-Pain1

வயிற்றுப் புண் நிவாரணி, குடல் புண் ஆற்றி (குன்ம நிவாரணி)-( ULCER  CURE):-

அல்சர் என சொல்லப்படுகின்ற குடல்புண்களை அற்புதமாக குணமாக்குகிறது.வயிற்றில் உண்டாகும் அமிலத் தன்மையை போக்கி வயிற்றில் உண்டான புண்களையும் ஆற்றுகிறது . வயிற்றின் மூலமாக அதீத அமிலத் தன்மை இரத்தத்தில் ஊடுருவதையும் தடுக்கிறது.இதனால் இரத்தத்தின் அமிலத்தன்மை எலும்புகளைப் பாதிக்கப்படுவதையும் தடுக்கிறது . மேலும் அதீத அமிலத் தன்மையால் சிறு நீரகம் பாதிக்கப்படுவதையும் தவிர்க்கிறது .

இதில் கலந்துள்ள பொருட்கள் கீழுள்ளவைகள்:-

மணத்தக்காளி

கரிசாலைப் பொடி

இந்துப்பு

வளையலுப்பு

சோற்றுப்பு

கல்லுப்பு

முருங்கையிலைப் பொடி

கடுக்காய்ப் பொடி

மாசிக்காய்ப் பொடி

வாய்விடங்கம்

சீரகம்

மிளகு

அத்திமரப்பட்டை

இந்த மருந்துகளுக்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953