மச்ச முனி மூலிகையகம்(பாகம் 11) திருவள்ளுவநாயனார் ஞான வெட்டியான் மதன காமேஸ்வரத் தைலம் , ஆண்மை வீரியம் உண்டாக்கி

Zemanta Related Posts Thumbnail

எமக்கு முன்பு எப்பொழுதும் இந்த ஆண்மை வீரிய மருந்துகளைக் கூறுவதும் , மருந்துகள் சொல்வதும் தவறு என்ற எண்ணம் இருந்தது.ஏனென்றால் ஏற்கெனவே மனித இயல்பு காமத்தை அளவில்லாமல் அனுபவிப்பது.அதன் விளைவாக மூச்சை அதிகம் விரயம் செய்து ஆயுளைக் குறைத்துக் கொள்வதும் , அதன் பாதிப்பால் ஆயுள் குறைந்து முடிவில் இறப்பதும் இயல்பாக இருக்கிறது.

பொதுவாக இயற்கை மற்ற ஐந்தறிவு மிருகங்களுக்கு காமத்தை குறிப்பிட்ட காலம் மட்டுமே தூண்டுகிறது( எடுத்துக்காட்டாக நாய்களுக்கு புரட்டாசி , ஐப்பசி மாதங்கள் ).ஆனால் மனிதன் என்ற சிந்திக்கத் தெரிந்த மிருகத்துக்கு மட்டும் இறைவன் என்ற இயற்கைச் சக்தி ஆண்டு முழுதும் காம இன்பத்தை அனுபவிக்கும் சக்தியை அளித்திருக்கிறது .

அதை தவறாக பயன்படுத்தி சிற்றின்பத்தை அளவில்லாமல் அனுபவிப்பதும் அதன் விளைவாக ஆண்மை பறி போய் புலம்புவதும் பலரிடம் கேட்டு சலித்துப் போய்விட்டது . ஆனால் பலரிடம் இது போலில்லாமல்,  வேறு பல காரணங்களால் ஆண்மை பறி போவதும் அதன்  விளைவுகளை எமது நண்பர் விவரிக்கும் போதே உணர்ந்தேன்.அதன் விளைவாகவும், இது வரை நாம் கொண்ட எண்ணத்தை மாற்றிக் கொண்டதன் விளைவாகவும் விளைந்ததே இந்தக் கட்டுரை.

பெயர் அறிவிக்க விரும்பாத நமது  நண்பர் , அல்லோபதி மருத்துவத்தால் ஆண் குறியில் உள்ள ,ஆண் குறியை விரைக்க இரத்தம் கொண்டு செல்லும் நரம்பு ஆப்பரேசன் என்ற பெயரில் துளையிடப்பட , அவரது குறியெழுச்சி அறவே இல்லாது போனது .

இப்படிப்பட்ட குறைபாட்டால் பாதிக்கப்பட்ட எமது நண்பர் கூறியதை இங்கே அப்படியே தருகிறோம்.அவர் “ சுவாமி மற்ற வியாதிகள் எல்லாம் வியாதியால் பாதிக்கப்பட்டவரை மட்டுமே பாதிப்பது , ஆனால் இந்த ஆண்மையை பாதிக்கும் விடயங்கள் அனைத்தும் வாழ்க்கைத் துணையாகிய மனைவியையும் , அதன் விளைவாக அவரது வரப் போகும் வாரிசுகள் உருவாகுவதையும் பாதிக்கிறது.எனவே தயவு செய்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டதன் விளைவுதான் இந்த மச்ச முனி மூலிகையகத்தின் திருவள்ளுவநாயனார் ஞான வெட்டியான் மதன காமேஸ்வரத் தைலம் , ஆண்மை வீரியம் உண்டாக்கி.

 ஞான வெட்டியான் மதன காமேஸ்வரத் தைலம் , ஆண்மை வீரியம் உண்டாக்கி.

 thiruvalluva nayanar  kameswarath thailam1

 

thiruvalluva nayanar  kameswarath thailam2

thiruvalluva nayanar  kameswarath thailam3

thiruvalluva nayanar  kameswarath thailam4

thiruvalluva nayanar  kameswarath thailam5

thiruvalluva nayanar  kameswarath thailam7

நாதவிந்து நீரால் செய்யப்பட்ட மதன காமேஸ்வரத் தைலம் வெளிப் பிரயோகத்திற்கானது.ஆண் குறி சிறுத்துப் போனது மற்றும் ஆண் குறியில் ஏற்படும் குறைபாடுகளைக் களையும்.செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மேலே குறிப்பிட்ட குறைபாடுகளையும் களையும்.மிக அற்புதமான தைலம்இது.இத்துடன் நாதவிந்து நீரால் தயாரிக்கப்பட்ட மிக அற்புதமான ஆண்மை வீரியம் பெருக்கும் மதன காம மாத்திரை உபயோகிக்க (எந்த வித பலவீனமும் , பக்க விளைவுகளும் ஏற்படுத்தாதது ) மிக்க நலம் விளையும்.

இந்த மருந்துகளுக்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953