மச்சமுனி மூலிகையகம் (பாகம் 12) ஜம்ஜம் முகவசீகரி(FACIAL POWDER)

வெகு தாமதத்தின் பின் வெளியாகும் பதிவு இது . தாமதத்துக்கு பல காரணங்கள் முக்கியமானது மின் வெட்டு.வாசகர்கள் பொறுத்தருள்க!!!!இனி விரைவாக பதிவுகள் வெளியாக ஆவன செய்துள்ளோம்.

bright-face

ஜம்ஜம் முகவசீகரி(FACIAL POWDER)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் .நம் மனத்தைக் காட்டும் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள யார்தான் மாட்டேன் என்பார்கள்.அதற்கு இந்த முக வசீகரி முக அழகை காப்பாற்றி வைக்க மிக நன்றாக செயல்படும். முகத்தில் உள்ள முகப்பரு , கரும்புள்ளிகள் , வடுக்கள் , அம்மைத் தழும்புகள் , முகத்தோலில் உள்ள சுருக்கங்கள்  இவைகளை போக்கும் வல்லமை உள்ளது . முகத்துக்கு அழகும் , காந்தியும் , முக வசீகரமும் உண்டாக்கும்.முகத்தில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளில் நிலைத்திருக்கும்  காந்த சக்தியையும் பாதுகாக்கும் வல்லமை உள்ளது இந்த முக வசீகரி . முகத்தில் உள்ள முக்கிய அக்கு பஞ்சர் புள்ளிகளிலும் இது மிக நன்றாக செயல்பட்டு நமது வான் காந்த சக்தியை நிலைப்படுத்தி வைக்க உதவும்.

இதில் கலந்துள்ள பொருட்கள் கீழுள்ளவைகள்:-

1.முல்தானிமட்டி
2.கோரைக்கிழங்கு
3.நன்னாரி
4.கிச்சலிக்கிழங்கு
5.கஸ்தூரிமஞ்சள்
6.ஆரஞ்சுதோல்

மேற்கண்ட முகவசீகரியை காய்ச்சிய வெது வெதுப்பான பசும்பாலில் கலந்து முகத்தில் தடவிக் காய வைத்து அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் , முகத்தை கழுவிவிட வேண்டும் .

இந்த முகவசீரிக்கு  நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953