எனது மகளின் திருமணமப் பத்திரிகை அனைவருக்கும் அழைப்பு
எனது மகளின் திருமணமப் பத்திரிகை அனைவருக்கும் அழைப்பு
எனது மகளின் திருமணம் 24 -03-2021 அன்று காலையில் 9 மணியிலிருந்து 10..30 மஆனிக்குள் நடைபெற இருக்கிறது. பத்திரிகையை இங்கு பிரசுரித்துள்ளேன். எனது மகளின் திருமணத்திற்கு நேரில் வந்து அழைத்தது போலக் கருதி அன்போடு வருமாறு, கேட்டுக் கொள்கிறேன் . நமது வலைத்தள வாசகர் அனைவருக்கும் அழைப்பு நேரில் வந்து அழைக்க இயலாத காரணத்தால் நமது வலைத்தளத்தில் பதிவிடுகிறேன்.நேரில் வர இயன்றவர்கள் வரவும். வர இயலாதவர்களின் ஆசீர்வாதத்தை மட்டுமே விரும்புகிறேன்.அதை பதிவு செய்யவும்.நமது வலைத்தளத்தின் இவ்வளவு நாள் சேவைக்கு இதை மட்டுமே பரிசாக விரும்புகிறேன்.வருபவர்கள் முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.சாப்பாடு போன்ற விடயங்களை தீர்மானிக்க இது உபயோகமாக இருக்கும்.
விரைவில் இன்னொரு சந்தோஷ விடயத்தையும் பகிர்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்.