ஒளி உருவச் சித்தர்கள்

December 8, 2011 by: machamuni

 

அன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற்றும் ஆன்மிக முன்னேற்றம் கருதி எங்களுக்குத் தெரிந்த அனைத்து ஆன்மீக ரகசியங்களை வெளியிட முடிவு செய்து இன்று முதல் விஷயமாக எங்களது தற்போழ்து வாழ்ந்து வரும் ஆன்மீக குரு திருமிகு ஆன்மீகச் செம்மல் சர.கோ.பார்த்தசாரதி அவர்களின் தந்தையாரான அருள்மிகு ஆன்மீக குரு சர.கோட்டைசாமி அவர்களின் ஜீவ சமாதியில் அவரது குரு பூஜையன்று எடுக்கப்பட்ட புகைப் படத்தில் அவர்கள் தனியாக ஒளி உருவமாகவும்,ஒளி உருவமாக சப்த ரிஷிகளுடன் காட்சியளிக்கும் புகைப்படங்களின் தொகுப்பு மேலே இணைக்கப்பட்டுள்ளது.

8 responses to “ஒளி உருவச் சித்தர்கள்”

 1. Harsha says:

  this is all fake images
  u just designed with photoshop cs5 check the image meta tag before u upload to the web
  u loser and dont make fake posts

  • machamuni says:

   இது போன்று நீங்கள் குறிப்பிடும் எந்த பித்தலாட்டமும் இதில் இல்லை.என் அனுபவத்தை நான் சுதந்திரமாகப் பகிர்ந்து வந்துள்ளேன்.அதில் ஒன்றுதான் இது.இது போன்ற தரங்கெட்ட சிந்தனைகளுக்கு என்னிடம் இடம் இல்லை.இது நீங்கள் குறிப்பிட்டது போல போட்டோ ஷாப்பின் புதிய பதிப்பின் மூலம் பதிப்பிக்கப்பட்டதாக இருந்தால்.நீங்களே நிரூபியுங்கள்.மேலும் போட்டோ ஷாப்பின் புதிய பதிப்பு வெளியிடும் முன்னரே http://machamuni.blogspot.in/2010/07/blog-post.html எனது வலைப்பூவில் முதன் முதலில் வெளியிடப்பட்டது.இது போன்ற செயலுக்கு எனக்கு அவசியமும் இல்லை.இது போன்ற கீழான விமரிசனங்கள் எனது அனுபவங்களை தொடர்ந்து வெளியிட, மனம் நல்குமா?????? என்று தெரியவில்லை??????.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. rthanan says:

  Its not fake

  • machamuni says:

   அன்புள்ள திரு ஜனார்த்தனன் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. swamirajan says:

  வணக்கம் அய்யா,

  யார் என்ன சொன்னால் என்ன அய்யா, நம்புகிறவர்கள் நம்பட்டும். நம்பாதவர்களுக்கு என்ன சொன்னாலும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

  படம் தொகுத்து வழங்கியதற்கு மிக்கநன்றி அய்யா,

  நன்றி,
  சாமிராஜன்

  • machamuni says:

   அன்புள்ள திரு சாமிராஜன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. NaliniMunuswamy says:

  As Mr.Swamirajan said, pls dont bother about the ppl who dont believe or who criticizes. World is full of rogues and fools. they dont belong to divine groups. Siddhars dont let such ppl in their circle. This everyone knows. So if they think those shining lights are fake, let it be to their belief. No one forces them to believe it either.

  • machamuni says:

   அன்புள்ள திருமதி நளினி முனுஸ்வாமி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   அவரவர் விசுவாசம் அவரவரைக் காப்பாற்றும்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

83 − = 82